மீண்டும் இணையும் மாரி கூட்டணி மாரி 3….? பாலாஜி மோகன் விளக்கம்..!

நடிகர் தனுஷ் அடுத்ததாக மாரி பட இயக்குனரான பாலாஜி மோகன் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் தனுஷ் நடிப்பில் கர்ணன்,ஜகமே தந்திரம் மற்றும் “அத்ராங்கே” என்ற பாலிவுட் படம் ஆகியவை ரிலீஸ்க்கு தயாராகி உள்ளது.தற்போது நடிகர் தனுஷ் கார்த்திக் நரேன் இயக்கத்தில் “D43” படத்தில் நடிக்க உள்ளார்.அதனை தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் இரண்டு படங்களும்,,தி க்ரே மேன் என்ற ஹாலிவுட் படத்தினையும் தனது கைவசம் வைத்துள்ளார் தனுஷ். இவ்வாறு பல படங்களில் பிசியாக நடித்து … Read more

மீண்டும் ஹாட்ரிக் வெற்றிக்கு தயாராகிறாரா தனுஷ்.? அடுத்ததாக ஹிட் பட இயக்குனராமே.?

நடிகர் தனுஷ் அடுத்ததாக மாரி பட இயக்குனரான பாலாஜி மோகன் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் தனுஷ் நடிப்பில் கர்ணன்,ஜகமே தந்திரம் மற்றும் “அத்ராங்கே” என்ற பாலிவுட் படம் ஆகியவை ரிலீஸ்க்கு தயாராகி உள்ளது.தற்போது நடிகர் தனுஷ் கார்த்திக் நரேன் இயக்கத்தில் “D43” படத்தில் நடிக்க உள்ளார்.அதனை தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் இரண்டு படங்களும்,,தி க்ரே மேன் என்ற ஹாலிவுட் படத்தினையும் தனது கைவசம் வைத்துள்ளார் தனுஷ். இவ்வாறு பல படங்களில் பிசியாக நடித்து … Read more

மாரி இயக்குனருடன் மீண்டும் கைக்கோர்க்கும் தனுஷ்.!

மீண்டும் மாரி பட இயக்குநரின் படத்தில் தனுஷ் அவர்கள் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் தனுஷ் தற்போது நடித்து வரும் திரைப்படம் “கர்ணன் ” மற்றும் ஜகமே தந்திரம். இதன் படப்பிடிப்பு 90% முடிந்ததாக தகவல் வெளியானது.மேலும் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் Y NOT ஸ்டுடியோஸ் தயாரிப்பில் வெளிவர காத்திருக்கும் திரைப்படம் “ஜகமே தந்திரம் “. இந்த திரைப்படம் பர்ஸ்ட் சிங்கிள் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகவுள்ளதாக இன்று அறிவிக்கப்பட்டது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் புதுப்பேட்டை … Read more

தயாரிப்பாளரான மாரி பட இயக்குனர்! முதல் படமே ஹீரோ யோகிபாபுவுடன் தான்!

காதலில் சொதப்புவது எப்படி படம் மூலம் தமிழுக்கு இயக்குனராக அறிமுகமானவர் பாலாஜி மோகன். அடுத்தடுத்து மாரி, மாரி 2 ஆகிய படங்களையும் ஆஸ் ஐயம் சஃபரிங் ஃப்ரம் காதல் என்கிற வெப் சீரிஸையும் எடுத்துள்ளார். இவர் தற்போது ஓபன் விண்டோ எனும் தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ளார். இந்த படத்தை மடோனே அஸ்வின் என்பவர் இயக்க உள்ளார். மண்டேலா என இப்படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் யோகிபாபு முன்னனி வேடத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் இன்று … Read more

ரோபோ சங்கர் வேண்டாம் என்று அடம்பிடித்தேன்! மாரி 2 விழாவில் தனுஷ் ருசிகர பேச்சு!!

Vநடிகர் தனுஷ் நடிப்பில் வரும் 21ஆம் தேதி பயங்கர போட்டியுடன் வெளியாகவுள்ள திரைப்படம் மாரி 2. இந்த படத்தை பாலாஜி மோகன் இயக்கி உள்ளார். இந்த படத்தில் சாய் பல்லவி ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் நடிகர் தனுஷ் ருசிகரமாக பேசினார். அதில் , யுவன் சங்கர் ராஜா இல்லையென்றால் தானும், அண்ணனான செல்வாவும் நடுத்தெருவில் இருந்திருப்போம். மஅவரது இசைதான் எங்களுக்கு அடையாளம். மேலும், மாரி முதல் பாகத்தில் ரோபோ … Read more

இம்மாதம் 21இல் வெளியாகும் தனுஷின் மாரி 2 படத்தின் ரன்னிங் டைம் வெளியானது!

தனுஷ் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் மாரி. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி இம்மாதம் 21இல் வெளியாக உள்ளது. இந்த படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தில் சாய் பல்லவி ஹீரோயினாக நடிக்கிறார். மேலும்,வரலக்ஷ்மி சரத்குமார், டொவினோ தாமஸ்,கிருஷ்ணா, ரோபோ சங்கர், ஆகியோர் உடன் நடிக்கின்றனர். இந்த படம் யு/ஏ சான்று பெற்றிருந்தது. மேலும், இந்த படத்தின் ரன்னிங் டைம் 2 மணி … Read more

இளையராஜாவின் மயக்கும் குரலில் மாரி 2 படத்தின் அடுத்த பாடல் நாளை முதல்!!!

தனுஷ் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கி உள்ள திரைப்படம் மாரி 2. இப்படத்தில் சாய் பல்லவி ஹீரோயினாக நடிக்கிறார். மேலும், வரலக்ஷ்மி சரத்குமார், கிருஷ்ணா, டோவினோ தாமஸ், ரோபோ சங்கர் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை தனுஷ் தான் தயாரித்துள்ளார். இப்படம் டிசம்பர் 21இல் வெளியாக உள்ளது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு உள்ளது.  இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இப்பத்தின் ரௌடி பேபி, மற்றும் மாரி குத்து ஆகிய பாடல்கள் நல்ல வரவேற்ப்பை … Read more