ஜோதிகாவுக்கு கைகொடுத்த சிம்பு, யோகிபாபு! ‘காற்றின் மொழி’ ஜிமிக்கி கம்மல் வீடியோ உள்ளே!!

ராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா முன்னனி வேடத்தில் நடித்து வரும் திரைப்படம் காற்றின் மொழி. இப்படத்தில் விதார்த் ஜோதிகா கணவராக நடித்து வருகிறார். இப்படத்தை தனஞ்செயன் தயாரித்துள்ளார். இப்படம் நவம்பர் 16ஆம் தேதியன்று திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் டீசர், ட்ரெய்லர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தில் இடம் பெற்ற ஜிமிக்கி கம்மல் வீடியோ பாடல் இன்று யூடியூபில் வெளியிடபட்டது. மேலும் இப்படத்தில் கௌரவ தோற்றத்தில் சிம்புவும், யோகிபாபுவும் நடித்துள்ளளனராம். Source: tamil.CINEBAR.IN

நவம்பர் 16-ஐ குறிவைக்கும் ஜோதிகா-விஜய் ஆண்டனி-விதார்த் மற்றும் நகுல்!!!

தீபாவளியன்று தளபதி விஜய் நடித்த சர்கார் திரைப்படம் வெளிவந்ததால் அன்று ரிலீஸாக இருந்த சில படங்கள் பின்வாங்கின. படம் நன்றாக ஒடிக்கொண்டிருப்பதால் நேற்று (வெள்ளிக்கிழமை) எந்த படமும் ரிலீஸாகவில்லை. ஆதலால் 4 படங்கள் மட்டும் அடுத்து வாரம் ரிலீஸாக உள்ளது.  அதில் ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா முன்னனி வேடத்தில் நடித்து வரும் காற்றின் மொழி திரைப்படம். அடுத்து விஜய் ஆண்டனி போலிஸ் வேடத்தில் நடித்துள்ள திமிரு புடிச்சவன். அடுத்து விதார்த் நடிக்கும் சித்திரம் பேடக்ஷசுதடி 2 ( … Read more

துள்ளலான நடிப்பால் ரசிகர்களை கவரும் ஜோதிகாவின் காற்றின் மொழி டீசர்!

இயக்குனர் ராதாமோகனின் இயக்கத்தில் நடிகை ஜோதிகா  நடித்து வரும் திரைப்படம் காற்றின் மொழி. இப்படம் ஹிந்தியில் வித்யாபாலன் நடித்த வெற்றி பெற்ற Tumhari sulu படத்தின் தமிழ் பதிப்பு. இப்படம் அக்டோபர் 18இல் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் நேற்று வெளியிடபட்டது. இதில்  ஜோதிகாவின் காமெடியான நடிப்பு ரசிகர்களை கவரும் வண்ணம் உள்ளது. இதனை ஜோதிகாவின் கணவர் நடிகர் சூர்யா பாராட்டி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். DINASUVADU #Jo back in a full … Read more