இனி நான் தயாரிப்பாளர் இல்லை! விஜய் ஆண்டனி எடுத்த அதிரடி முடிவு?!

இசையமைப்பாளர் ஹீரோவாக அறிமுகமானது முதல் தனது படங்களை தனது கம்பெனி மூலமே தயாரித்து விடுவார். அவர் படத்தை தெலுங்கிலும் ரசிகர்கள் எதிர்பார்ப்பதால் அங்கும் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. இவரது படங்கள் தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்படும். சென்ற வாரம் புதியவர் கணேஷா என்பவரது இயக்கத்தில் திமிரு புடிச்சவன் என்கிற படம் வெளியானது. இந்நிலையில் இவர் நடித்து வெளியான எமன், அண்ணாதுரை, காளி ஆகிய படங்கள் சரியாக ஓடாததால் அவருக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆதாலால் … Read more

எவ்வளவு எதிர்ப்புகள் வந்தாலும் சொன்ன தேதியில் திமிரு பிடிச்சவன் வாரான்!

விஜய் ஆண்டனி நடிப்பில், புதுமுக இயக்குனர் கணேஷா என்பவர் இயக்கியுள்ள திரைப்படம் திமிரு புடிச்சவன். இப்படத்தில் விஜய் ஆண்டனி போலிஸாக நடித்துள்ளார். நிவேதா பெத்துராஜ் ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படம் தீபாவளிக்கு ரிலீஸாவதாக கூறியிருந்தது. ஆனால் சில காரணங்களால் அப்போது வெளியாகாமல் நவம்பர் 16இல் ரிலீஸாகும் என அறிவிப்பு வெளியானது. ஆனால் அதேநாளில் காற்றின் மொழி, செய், உத்தரவு மஹாராஜா ஆகிய படங்கள் வெளியாவதாக இருந்தது. இதனால் கோபமடைந்த உத்தரவு மஹாராஜா பட ஹீரோ உதயா தயாரிப்பாளர் சங்கத்திற்கு, … Read more

மிரட்டுகிறாரா திமிரு புடிச்சவன்?! தயாரிப்பாளர் சங்கத்திற்கு வந்த கடிதம்!! ரிலீஸ் தேதியில் மீண்டும் மாற்றம்!!

தீபாவளியை முன்னிட்டு கடந்த வாரம் செவ்வாய் கிழமையன்று  தளபதி விஜயின் சர்கார் படம் வெளியானது. படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருந்ததால், ஒரு சில படங்கள்.ரிலீஸில் பின்வாங்கின. முக்கியமாக விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் திரைப்படம் பின் வாங்கியது. ஆதலால் இப்படத்தை நவம்பர் 16ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு முயற்ச்சித்து வருகிறது. ஆனால் அன்றைய தேதியில் ஜோதிகா நடிக்கும் காற்றின் மொழி, உத்தரவு மஹாராஜா, சித்திரம் பேசுதடி 2, செய் ஆகிய சிறிய பட்ஜெட் படங்கள் ரிலீஸாக … Read more

நவம்பர் 16-ஐ குறிவைக்கும் ஜோதிகா-விஜய் ஆண்டனி-விதார்த் மற்றும் நகுல்!!!

தீபாவளியன்று தளபதி விஜய் நடித்த சர்கார் திரைப்படம் வெளிவந்ததால் அன்று ரிலீஸாக இருந்த சில படங்கள் பின்வாங்கின. படம் நன்றாக ஒடிக்கொண்டிருப்பதால் நேற்று (வெள்ளிக்கிழமை) எந்த படமும் ரிலீஸாகவில்லை. ஆதலால் 4 படங்கள் மட்டும் அடுத்து வாரம் ரிலீஸாக உள்ளது.  அதில் ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா முன்னனி வேடத்தில் நடித்து வரும் காற்றின் மொழி திரைப்படம். அடுத்து விஜய் ஆண்டனி போலிஸ் வேடத்தில் நடித்துள்ள திமிரு புடிச்சவன். அடுத்து விதார்த் நடிக்கும் சித்திரம் பேடக்ஷசுதடி 2 ( … Read more

தீபாவளிக்கு திமிரோடு வருகிறார் விஜய் ஆண்டனி!

இந்த வருட தீபாவளிக்கு தளபதி விஜய் நடிப்பில் சர்கார் வருவது உறுதியாகியுள்ளது. ஆதலால் மற்ற  படங்கள் விஜய்யோடு மோதுவதை தவிர்த்து ரிலீஸ் தேதியை மாற்றியமைத்து வருகின்றனர். இருந்தும் சில படங்கள் மோத தயாராகிவருகின்றன. அதில் முக்கியமான படம் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் திமிரு புடிச்சவன் திரைப்படம். இப்படத்தில் விஜய் ஆண்டனி போலிஸாக நடித்துள்ளார். இப்படத்தில் நிவேதா பெத்துராஜ் ஹீரோயினாக நடித்துள்ளார். டேனியல் பாலாஜி வில்லனாக நடித்துள்ளார். இப்படம் தீபாவளிக்கு வெளியாவதை படக்குழு உறுதி செய்து … Read more

கெளதம் வாசுதேவ் மேனன் வெளியிட்ட, திமிரு பிடிச்சவன் தீம் பாடல் இதோ!

நான், சலீம், பிச்சைக்காரன் என ஹிட் படங்களை கொடுத்த விஜய் ஆண்டனி தற்போது நடித்துவ யாரும் திரைப்படம் திமிரு பிடிச்சவன். இப்படத்தை விஜய் ஆண்டனியின் மனைவி பாத்திமா தயாரிக்கிறார். இப்படத்தினை கணேஷா எனும் புதுமுக இயக்குனர் இயக்க்கி வருகிறார். இப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார். இப்படத்தின் தீம் பாடல் தற்போது இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இப்படத்தில் ஹீரோயினாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார். டேனியல் பாலாஜி வில்லன் வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தில் … Read more

‘திமிரு பிடிச்சவன்’ஆக மாறும் விஜய் ஆண்டனி

பிச்சைகாரன், எமன், என டைட்டிலிலேயே பட்டையை கிளப்பும் விஜய் ஆண்டனி தற்போது அறிமுக இயக்குனர் கணேஷா இயக்கும் புதிய படத்தின் பெயரிலேயே மாஸ் காட்டுகிறார். அந்த படத்தின் தலைப்ப்பு ‘திமிரு பிடிச்சவன்’ இதில் அதிரடி போலிஸ் கெட்டப் ஏற்று கலக்க உள்ளார் விஜய் ஆண்டனி. இந்த படத்தை விஜய் ஆண்டனி மனைவி பாத்திமா தயாரிக்கிறார். இதன் படபிடிப்பு பிப்ரவரி 7 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள்