மீண்டும் உருவாக உள்ள அக்னி நட்சத்திரம்! விதார்த் நாயகனாக நடிக்கிறார்!

மணிரத்னம் இயக்கத்தில் பிரபு, கார்த்திக், அமலா, விஜயகுமார் என பலர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் அக்னி நட்சத்திரம். தற்போது இந்த பட தலைப்பை வைத்து தமிழில் ஒரு புதிய படம் தயாராகிறது. இந்த படத்தில் நடிகர் வித்தார்த் கதாநாயகனாக நடிக்கிறார். இன்னொரு நாயகனாக உத்தரவு மகாராஜா படத்தில் ஹீரோவாக நடித்திருந்த உதய் நடிக்கிறார். இப்படம் திரில்லர் கதையம்சம் கொண்ட படமாக உருவாக உள்ளது. இப்படத்தினை சரண் என்கிற அறிமுக இயக்குனர் இயக்க உள்ளார். … Read more

நவம்பர் 16-ஐ குறிவைக்கும் ஜோதிகா-விஜய் ஆண்டனி-விதார்த் மற்றும் நகுல்!!!

தீபாவளியன்று தளபதி விஜய் நடித்த சர்கார் திரைப்படம் வெளிவந்ததால் அன்று ரிலீஸாக இருந்த சில படங்கள் பின்வாங்கின. படம் நன்றாக ஒடிக்கொண்டிருப்பதால் நேற்று (வெள்ளிக்கிழமை) எந்த படமும் ரிலீஸாகவில்லை. ஆதலால் 4 படங்கள் மட்டும் அடுத்து வாரம் ரிலீஸாக உள்ளது.  அதில் ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா முன்னனி வேடத்தில் நடித்து வரும் காற்றின் மொழி திரைப்படம். அடுத்து விஜய் ஆண்டனி போலிஸ் வேடத்தில் நடித்துள்ள திமிரு புடிச்சவன். அடுத்து விதார்த் நடிக்கும் சித்திரம் பேடக்ஷசுதடி 2 ( … Read more