தன் 7 குழந்தைகள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்ட தாய் .!

பிரிட்டனில் ஒரு தம்பதியினர் கடந்த 12 வருடங்களாக திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு 7 குழந்தை உள்ளனர். இந்நிலையில் தங்கள் 7 குழந்தைகளின் முன்னிலையில் அந்த தம்பதியினர் திருமணம் செய்து கொண்டனர்.  பிரிட்டனில் ஒரு தம்பதியினர் கடந்த 12 வருடங்களாக திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு ஏழு குழந்தைகள் உள்ளன. அதில் நான்கு பேர் 10 வயதிற்குட்பட்ட  குழந்தைகள். இந்நிலையில் ஒரு வருடத்திற்கு முன் இந்த குழந்தைகளின் தந்தைக்கு … Read more

மூன்றரை ஆண்டு அரசு திணறி வந்த பிரக்சிட் மசோதா நிறைவேற்றம் .!ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவது உறுதி.!

கடந்த 2016-ம் ஆண்டு நடத்தப்பட்ட பொதுவாக்கெடுப்பில் ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேற வேண்டும் என இங்கிலாந்து மக்கள் வாக்களித்தனர். சமீபத்தில் போரிஸ் ஜான்சன் ஆட்சியை கலைத்து மீண்டும் பிரதமர் ஆனார். அவர் மேற்கொண்ட தொடர் முயற்சியால் பிரக்சிட் மசோதா நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்டது. இங்கிலாந்து அரசியலில் நிலவி வந்த மூன்றரை ஆண்டு பிரச்சனைக்கு நேற்று முன்தினம் தீர்வு காணப்பட்டது.கடந்த 2016-ம் ஆண்டு நடத்தப்பட்ட பொதுவாக்கெடுப்பில் ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேற வேண்டும் என இங்கிலாந்து … Read more

அரசு குடும்ப கடமையிலிருந்து விலகி அதிர்ச்சி கொடுத்த பிரிட்டன் இளவரசர்.! மக்கள் வரிப்பணத்தை திருப்பிக் கொடுக்க முடிவு.!

பிரிட்டன் நாட்டில் அரச குடும்பத்தின் ஒரு முக்கிய சில உறுப்பினர்களை HRH – His/Her Royal Highness என்று குறிப்பிடப்பட்டுவார்கள். பிரிட்டன் இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் இனி இந்த பட்டங்களை குறிப்பிட்டு  அழைக்கப்பட மாட்டார்கள் பக்கிம்ஹாம் அரண்மனை மாளிகை வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரிட்டன் நாட்டில் அரச குடும்பத்தின் ஒரு முக்கிய சில உறுப்பினர்களை HRH – His/Her Royal Highness என்று குறிப்பிடப்பட்டு அழைக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் பிரிட்டன் இளவரசர் … Read more

அழகோ அழகு.! நீர்மூழ்கி வீரரிடம் அன்பை வெளிப்படுத்திய கடல் நாய்.! இணையத்தில் வைரலாகும் வீடியோ.!

இயற்கையின் அழகை ரசிப்பது அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. அதிலும் அழகிய கடற்கரைகள் மற்றும் கடல்வாழ் உயிரினங்களை காண்பது பலருக்கும் பிடிக்கும். பிரிட்டனில் கடலுக்குள் சென்ற நீர் மூழ்கி வீரரை கடல்நாய் ஒன்று கட்டித்தழுவி அன்பை வெளிப்படுத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இயற்கையின் அழகை ரசிப்பது அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. அதிலும் அழகிய கடற்கரைகள் மற்றும் கடல்வாழ் உயிரினங்களை பார்ப்பது பலருக்கும் பிடித்தமான செயல்என சொல்லலாம். ஏனென்றால் கடலுக்குள் நாம் பார்த்திராத அரிய வகை உயிரினங்களும் நம் … Read more

1700 ஆண்டுகளுக்கு முந்தைய ரோமானியர்கள் காலத்து கோழி முட்டை கண்டுபிடிப்பு!

ரோமானியர்கள் காலத்தில் இருந்த கோழி முட்டை இங்கிலாந்தில் கண்டுபிடிப்பு.  கண்டுபிடிக்கப்பட்ட 4 முட்டைகளில் 3 உடைந்துஇவிட்டது. 1 மட்டும் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது.  இங்கிலாந்தில், பக்கிங்ஹாம்ஷையரின் அய்லெஸ்பரி எனுமிடத்தில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் பழங்கால பொருட்கள் பற்றி ஆராய்ச்சி நடத்தி வந்தனர். அப்போது அவர்களுக்கு ஓர் குழியில் நீர் உள்ள இடத்தில் நான்கு கோழி முட்டைகள் கிடைத்தன. அவைகள் 1,700 ஆண்டுகளுக்கு முன்பு உள்ளது என தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். இந்த முட்டை ரோமானியர்கள் காலத்தில் புழங்கப்பட்ட கோழிமுட்டை என … Read more

பாஸ்போர்ட் இருந்தால் தான் இனி ஆபாசம் படம் பார்க்க முடியும் !!!

எக்கானமி டிஜிட்டல் சட்டம் 2017-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த சட்டம் பல முறை தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் ஏப்ரல் மாதம் முதல் இந்த சட்டம் அமலுக்கு வர உள்ளது. ஆன்லைனில் ஆபாசம் படம் பார்க்க இனி பாஸ்போர்ட் இருந்தால் தான் பார்க்க முடியும் என பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது. ஆன்லைனில் ஆபாசம் படம் பார்ப்பவர்கள் தங்களது வயதை நிரூபித்தால் தான் ஆபாசம் படம் பார்க்க முடியும். குழந்தைகள் ஆபாசம் படங்களை பார்ப்பதை தடுப்பதற்காக இந்த சட்டம் … Read more

விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்குக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்திய தபால் துறை சார்பில் சிறப்பு தபால் தலை வெளியிடு…!!

இங்கிலாந்தைச் சேர்ந்த உலக புகழ்பெற்ற இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் கடந்த 14ம் தேதி உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். இதற்கு உலகம் முழுவதும் இருந்து பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வரும் வேளையில், இந்திய தபால் துறை விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்குக்கு சிறப்பு தபால் தலை வெளியிட்டு அஞ்சலி செலுத்தியுள்ளது. பின்னர் மகாராஷ்டிரா மற்றும் கோவா வட்டாரத்தின் தலைமை தபால் அதிகாரி ஜெனரல் எச்.சி. அகர்வால் மற்றும் டாட்டா இன்ஸ்டிடியூட் ஆராய்ச்சி கூடத்தின் தலைவரான டாக்டர் சண்டீப் … Read more

லண்டனில் காதலருடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய ஸ்ருதி ஹாசன்!நடிப்புக்கு தற்காலிகமாக முழுக்கு?

ஜாதி, மதம் என்று பார்க்காமல் காதலில் விழுந்திருக்கிறார். லண்டன் நடிகர் மைக்கேல் கோர்சேலை காதலிக்கிறார். சமீபகாலமாக இருவரும் டேட்டிங் செய்துவருகின்றனர். சில வாரங்களுக்கு முன் கவிஞர் கண்ணதாசன் பேரன் ஆதவ் கண்ணதாசன் திருமண விழாவில் தமிழ் பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் ஸ்ருதி பட்டு சேலை உடுத்தியும், ைமக்கேல் பட்டு சட்டை, பட்டு வேட்டி உடுத்தியும் பங்கேற்றனர். பின்னர் இருவரும் லண்டன் பறந்தனர்.கடந்த கிறிஸ்துமஸ் தினத்தன்று லண்டனில் மைக்கேல் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடினார் ஸ்ருதி. அப்போது … Read more