விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்குக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்திய தபால் துறை சார்பில் சிறப்பு தபால் தலை வெளியிடு…!!

இங்கிலாந்தைச் சேர்ந்த உலக புகழ்பெற்ற இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் கடந்த 14ம் தேதி உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். இதற்கு உலகம் முழுவதும் இருந்து பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வரும் வேளையில், இந்திய தபால் துறை விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்குக்கு சிறப்பு தபால் தலை வெளியிட்டு அஞ்சலி செலுத்தியுள்ளது. பின்னர் மகாராஷ்டிரா மற்றும் கோவா வட்டாரத்தின் தலைமை தபால் அதிகாரி ஜெனரல் எச்.சி. அகர்வால் மற்றும் டாட்டா இன்ஸ்டிடியூட் ஆராய்ச்சி கூடத்தின் தலைவரான டாக்டர் சண்டீப் … Read more

இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் ஒடிசா மாநில முன்னாள் முதல்வர் பிஜு பட்நாயக் நினைவாக சிறப்பு தபால்தலை வெளியீடு…!!

இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் ஒடிசா மாநில முதல்வராக இரு முறை பதவி வகித்தவருமான பிஜு பட்நாயக் நினைவாக சிறப்பு தபால்தலையை இந்திய அஞ்சல்துறை நேற்று அவருடைய பிறந்த தினத்தில் வெளியிட்டது. ஒடிஸா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் இந்திய அஞ்சல் துறை செயலாளர் தபால்தலையை வெளியிட ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் பெற்றுக் கொண்டார்.