அமோக வரவேற்பு..”கலகத்தலைவன்” படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா..?

இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியான திரைப்படம் “கலகத்தலைவன்”. இந்த திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு ஸ்ரீ காந்த தேவா இசையமைக்கிறார். நிதி அகர்வால் ஹீரோயினாக நடித்துள்ளார். அதிரடி ஆக்சன் காட்சிகளை கொண்ட இந்த திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. படத்தை பார்த்த பலரும் பாசிட்டிவான கருத்துக்களை கூறி வருகிறார்கள். எனவே படத்திற்கு முதல் நாளில் வசூலில் நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளது. இதையும் … Read more

ஒரு முறை தான் மிஸ் ஆகும்.! உதயநிதி கொடுத்த அசத்தல் அப்டேட்… பொன்னியின் செல்வன் 2 ரிலீஸ்.?

கல்கியின் நாவலான பொன்னியின் செல்வன் நாவலை இயக்குனர் மணிரத்தனம் இரண்டு பாகங்களாக திரைப்படமாக இயக்கியுள்ளார். இதில் முதல் பாகம் கடந்த செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இன்னும் இந்த திரைப்படம் மக்களின் பேரதராடுவோடு தமிழகத்தில் சில  திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. லைக்கா நிறுவனமும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். இந்தப் படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, பார்த்திபன், … Read more

அஜித்தின் லெவலை புரிஞ்சிக்கிட்டேன்.. அந்த தொந்தரவை செய்ய மாட்டேன்.! வருத்தப்பட்ட உதயநிதி,!

நடிகர் அஜித் குமார் தற்போது நடித்து முடித்துள்ள “துணிவு” திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை இயக்குனர் எச்.வினோத் இயக்க படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரித்துள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். சில்லா சில்லா என தொடங்கும் “துணிவு” படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக கிட்டத்தட்ட 1 மாதம் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அதைப்போல படத்தை தயாரிப்பாளர் … Read more

என்னது ‘துணிவு’ படம் ‘வலிமை-2’-வா..? உதயநிதி ஸ்டாலின் கூறிய அதிர்ச்சி தகவல்.!

இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடித்துமுடித்துள்ள ‘துணிவு” திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் மூலம் வெளியீடுகிறார். படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். படத்திற்கான முதல் பாடலான அனிருத் பாடியுள்ள சில்லா சில்லா என்ற பாடல் வரும் 14-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. இதையும் படியுங்களேன்- அது புஜ்ஜியோட கேரக்டரே … Read more

வாரிசு படத்தை விட துணிவு படத்துக்கு அதிக தியேட்டர்களா.? உண்மையை உடைத்த உதயநிதி…

விஜயின் “வாரிசு” திரைப்படமும், அஜித்தின் “துணிவு” திரைப்படமும் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இரண்டு படங்களுக்கான ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை என்றாலும் கூட, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டார்கள். இதில், துணிவு  துணை திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் மூலம் தமிழகத்தில் வெளியிடுவதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே “துணிவு” திரைப்படத்திற்கு தமிழகத்தில் அதிகம் திரையரங்குகள் கிடைக்கும் என்று கூறப்பட்டது. மேலும் துணிவுடன் விஜயின் … Read more

எண்ணும் எழுத்தும்.! ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி.! அமைச்சர் அன்பில் மகேஷ், எம்.எல்.ஏ உதயநிதி பங்கேற்பு.!

சென்னையில் இன்று எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் செயல்பட ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாமை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார். உடன் எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் உடன் இருந்தார் கொரோனா காலத்தில் பள்ளிக்குழந்தைகள் வீட்டிலேயே இறந்துவிட்டதால், அவர்களின் வாசிப்பு திறன், கற்றல் திறன் குறைபாடு ஏற்பட்டுள்ளது என அதனை தீர்க்க எண்ணும் எழுத்தும் என்ற புதிய திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. அதன் மூலம் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து 1 முதல் 3ஆம் வகுப்பு மாணவர்களுக்கு … Read more

களத்தில் இறங்கிய இந்தியன்.! வெறித்தனமான தோற்றத்தில் உலகநாயகன்.! வெளியான வைரல் புகைப்படங்கள்….

சினிமா ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்திற்கான படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தை லைக்கா நிறுவனமும், ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் இசையமைத்து வருகிறார். படத்தில் கமல்ஹாசனுடன் காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், நெடுமுடி வேணு, சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி, யோகி பாபு, ஜார்ஜ் மரியன், மனோபாலா உள்ளிட்ட … Read more

ரஜினி எனக்கும் சிம்புவுக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டும்.! அதிர்ச்சியளித்த கண்ணக்குழி அழகி….

நடிகை சித்தி இத்னானி சமீபத்தில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை ஒட்டுமொத்தமாக கொள்ளையடித்து விட்டார் என்றே கூறலாம். அதிலும் இவர் சிரித்தால் அவரது கன்னத்தில் குழி விழும் இதனாலே இவரை பலரும் கண்ணக்குழி அழகி என அன்புடன் அழைத்து வருகிறார்கள். இதனையடுத்து, வெந்து தணிந்தது காடு படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், சித்தி இத்னானியிடம் சமீபத்தில், அப்போது அவரிடம் … Read more

ஹீரோ உதயநிதி.. தயாரிப்பாளர் கமல்ஹாசன்… யாரும் எதிர்பாரா பக்கா மாஸ் அப்டேட்…

தமிழ் சினிமாவில் சமீப காலமாக வெளியாகும் பல பெரிய பட்ஜெட் படங்களை உதயநிதி ஸ்டாலினின் “ரெட் ஜெயிண்ட் மூவிஸ்” நிறுவனம் தான் வாங்கி தமிழக தியேட்டர் உரிமைகளைக் கைப்பற்றியுள்ளனர். அதன்படி, குலுகுலு,கோப்ரா, லால்சிங் சத்தா, திருச்சிற்றம்பலம், வெந்து தணிந்தது காடு, சர்தார், ‘கேப்டன்’ ஆகிய படங்களை இவர்களது பேனரில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் 15- வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு, நேற்று சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் விழா … Read more

கலகத்தலைவனாக களமிறங்கும் உதயநிதி ஸ்டாலின்.! வைரலாகும் மோஷன் போஸ்டர்…

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியான “நெஞ்சுக்கு நீதி” திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக  மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் மாமனிதன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து, உதயநிதி ஸ்டாலின் நடிக்கவுள்ள அடுத்த படத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, மாமனிதன் படத்தை முடித்த பிறகு உதயநிதி ஸ்டாலின் தடையற தாக்க என்ற ஹிட் படத்தை இயக்கிய பிரபல இயக்குனரான மகிழ் திருமேனி இயக்கத்தில் ஒரு படத்தில் … Read more