ரஜினி எனக்கும் சிம்புவுக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டும்.! அதிர்ச்சியளித்த கண்ணக்குழி அழகி….
நடிகை சித்தி இத்னானி சமீபத்தில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை ஒட்டுமொத்தமாக கொள்ளையடித்து ...