Tag: Udhayanidhi Stalin

ரஜினி எனக்கும் சிம்புவுக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டும்.! அதிர்ச்சியளித்த கண்ணக்குழி அழகி….

நடிகை சித்தி இத்னானி சமீபத்தில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை ஒட்டுமொத்தமாக கொள்ளையடித்து விட்டார் என்றே கூறலாம். அதிலும் இவர் சிரித்தால் அவரது கன்னத்தில் குழி விழும் இதனாலே இவரை பலரும் கண்ணக்குழி அழகி என அன்புடன் அழைத்து வருகிறார்கள். இதனையடுத்து, வெந்து தணிந்தது காடு படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், சித்தி இத்னானியிடம் சமீபத்தில், அப்போது அவரிடம் […]

Rajinikanth 4 Min Read
Default Image

ஹீரோ உதயநிதி.. தயாரிப்பாளர் கமல்ஹாசன்… யாரும் எதிர்பாரா பக்கா மாஸ் அப்டேட்…

தமிழ் சினிமாவில் சமீப காலமாக வெளியாகும் பல பெரிய பட்ஜெட் படங்களை உதயநிதி ஸ்டாலினின் “ரெட் ஜெயிண்ட் மூவிஸ்” நிறுவனம் தான் வாங்கி தமிழக தியேட்டர் உரிமைகளைக் கைப்பற்றியுள்ளனர். அதன்படி, குலுகுலு,கோப்ரா, லால்சிங் சத்தா, திருச்சிற்றம்பலம், வெந்து தணிந்தது காடு, சர்தார், ‘கேப்டன்’ ஆகிய படங்களை இவர்களது பேனரில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் 15- வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு, நேற்று சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் விழா […]

Kamal Haasan 4 Min Read
Default Image

கலகத்தலைவனாக களமிறங்கும் உதயநிதி ஸ்டாலின்.! வைரலாகும் மோஷன் போஸ்டர்…

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியான “நெஞ்சுக்கு நீதி” திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக  மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் மாமனிதன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து, உதயநிதி ஸ்டாலின் நடிக்கவுள்ள அடுத்த படத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, மாமனிதன் படத்தை முடித்த பிறகு உதயநிதி ஸ்டாலின் தடையற தாக்க என்ற ஹிட் படத்தை இயக்கிய பிரபல இயக்குனரான மகிழ் திருமேனி இயக்கத்தில் ஒரு படத்தில் […]

Kalagathalaivan 3 Min Read
Default Image

“கோப்ரா” வெளியீட்டு உரிமையை கைப்பற்றி ரெட் ஜெயன்ட்…!

ஜூன் 3-ஆம் தேதி வெளியான விக்ரம் படத்தை ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் கொண்டாடி தீர்த்து விட்டனர். இந்த படத்தை தொடர்ந்து அடுத்தாக விக்ரம் நடித்துள்ள “கோப்ரா” படத்தை பார்க்க ஆவலுடன் காத்துள்ளனர்.இந்த படத்தை இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார். படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். படத்திலிருந்து வெளியான பாடல் மற்றும் டிரைலர் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த […]

#chiyaanvikram 4 Min Read
Default Image

விக்ரம் படம் ஹிட் ஆகுமா.? படம் பார்த்து விட்டு உதயநிதி கூறிய தகவல்.!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள அதிரடி ஆக்சன் திரைப்படம் “விக்ரம்”. இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், செம்பன் வினோத், நரேன், காளிதாஸ் ஜெயராம், காயத்ரி, ஷிவானி போன்ற பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் வரும் ஜூன் 3-ஆம் தேதி வெளியாகவுள்ளது. கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்கு பிறகு கமல்ஹாசனின் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இதனால் படத்தை பார்க்க […]

#Vikram 3 Min Read
Default Image

உதயநிதியின் “நெஞ்சுக்கு நீதி” படத்திற்கு யு/ஏ சான்றிதழ்.!

இயக்குனர் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “நெஞ்சுக்கு நீதி”.போனிகபூர் தயாரிக்கும் இந்தப் படத்தில் கதாநாயகனாக உதயநிதி ஸ்டாலினும், கதாநாயகியாக தன்யா ரவி சந்திரன் நடித்துள்ளார். இந்த படத்தில் ஆரி, சுரேஷ் சக்ரவர்த்தி, இளவரசன், மயில்சாமி உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் ஆர்டிகிள் 15 எனும் பாலிவுட் படத்தின் தமிழ் ரீமேக். இந்த படத்தின் டீசர் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலத்த […]

Boney Kapoor 3 Min Read
Default Image

“எனது கார் ஏறி கமலாலயம் செல்ல வேண்டாம்” – பேரவையில் எம்.எல்.ஏ உதயநிதியால் கலகல!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சட்டப் பேரவையில் இருந்து வெளியே வந்தபோது எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ் அவர்கள் தவறுதலாக எம்எல்ஏ உதயநிதி அவர்களின் காரில் ஏற முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில்,எதிர்க்கட்சி தலைவர் எப்போது வேண்டுமானாலும் தனது காரை எடுத்து செல்லலாம் எனவும்,ஆனால்,தனது காரை எடுத்துக் கொண்டு கமலாலயம் மட்டும் சென்று விடவேண்டும் என்று எதிர்கட்சித் தலைவர் ஈபிஎஸ் மற்றும் துணைத்தலைவர் ஓபிஎஸ் ஆகியோரை குறிப்பிட்டு சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியின் திமுக சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி […]

Kamalalayam 4 Min Read
Default Image

மாமன்னன் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு.! கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு.!

பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய திரைப்படங்களின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜ் அடுத்ததாக “மாமன்னன்” என்ற படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாகவும் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள். பஹத் பாசில் மற்றும் வடிவேலு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த திரைப்படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு விறு விறுப்பாக […]

ar rahman 3 Min Read
Default Image

இது வழக்கம் தானே.! தளபதியின் பீஸ்ட்டை கைப்பற்றிய உதயநிதி.!

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “பீஸ்ட்”. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். டார்க் காமெடி கலந்த ஆக்சன் திரைப்படமாக இந்த படம் உருவாகியுள்ளது. படத்திலிருந்து வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ள நிலையில், நேற்று படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது என்றே கூறலாம். […]

#Beast 3 Min Read
Default Image

மாமன்னன் படத்தின் படப்பிடிப்பில் இணைந்த வடிவேலு.!

தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய திரைப்படங்களின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜ் அடுத்ததாக “மாமன்னன்” என்ற படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாகவும் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள். பஹத் பாசில் மற்றும் வடிவேலு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்திற்கான போஸ்டர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. […]

ar rahman 3 Min Read
Default Image

வடிவேலு, A.R.ரகுமான் என பலமான கூட்டணியுடன் களமிறங்கும் உதயநிதி.! ஹாட் அப்டேட் இதோ…

பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய திரைப்படங்களின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜ் அடுத்ததாக “மாமன்னன்” என்ற படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாகவும் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள். பஹத் பாசில் மற்றும் வடிவேலு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. படத்திற்கு இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்திற்கான போஸ்டர் இன்று தலைப்புடன் வெளியிடப்பட்டுள்ளது. போஸ்டரில், படத்தில் நடிக்கும் முக்கியமான […]

ar rahman 3 Min Read
Default Image

கீர்த்தி சுரேஷ் – உதயநிதி – வடிவேலு – A.R.ரகுமான் – மாரி செல்வராஜ்.! உருவாகவுள்ள பிரம்மாண்ட கூட்டணி.!

மாரி செல்வராஜ் அடுத்து இயக்க உள்ள படத்தில் ஹீரோவாக உதயநிதி, ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ், முக்கிய வேடத்தில் வடிவேலு, இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரகுமான் என பிரமாண்ட கூட்டணி இணைய உள்ளது. பரியேறும் பெருமாள் படம் மூலம் கவனம் ஈர்த்து, கர்ணன் திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றி மூலம் திரையுலகத்தை திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் மாரி செல்வராஜ். இவர் கர்ணன் படத்திற்கு பிறகு துருவ் விக்ரமை வைத்து கபடி விளையாட்டை மையாக கொண்டு ஒரு படம் இயக்குவார் என கூறப்பட்டு […]

keerthi suresh 4 Min Read
Default Image

உதயநிதியை அமைச்சராக்க நானும் விரும்புகிறேன் – அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்

உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என நானும் விரும்புகிறேன் என்று அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பேட்டி. தருமபுரி மாவட்டத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் சிறப்பு முகாமில் தமிழக உழவர் மற்றும் விவசாயத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு பொது மக்களின் மனுக்களை பெற்றுக்கொண்டார். இதன்பின் பேசிய அவர், உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என நானும் விரும்புகிறேன். அவரால் பல நல்ல திட்டங்கள் பொது மக்களுக்கு எளிதில் கிடைக்கும் என்றார். கடந்த ஆறு மாத காலமாக சட்டமன்ற உறுப்பினராக உதயநிதி ஸ்டாலின் […]

#DMK 5 Min Read
Default Image

மாரி செல்வராஜ் – உதயநிதி ஸ்டாலின் படத்தில் இணையும் பிரபல மலையாள நடிகர்.?!

மாரி செல்வராஜ் – உதயநிதி ஸ்டாலின் படத்தில் பிரபல மலையாள நடிகர் ஒருவர் நடிக்கவுள்ளதாக தகவல்.  இயக்குனர் மாரி செல்வராஜ் கர்ணன் படத்தின் வெற்றியை தொடர்ந்து துருவ் விக்ரம் மற்றும் உதயநிதி ஸ்டாலின் வைத்து இரண்டு படங்களை இயக்கவுள்ளார். இதில் முதலில் உதயநிதி ஸ்டாலின் வைத்து படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கவுள்ளதாகவும், படத்தில் வடிவேலுவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தகவல்கள் வெளியாகி பரவியது. இந்த […]

Fahadh Faasil 4 Min Read
Default Image

#BREAKING : அண்ணா பல்கலை.., ஆட்சி மன்றக் குழு உறுப்பினராக உதயநிதி ஸ்டாலின் நியமனம் ..!

அண்ணா பல்கலைக் கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினராக உதயநிதி ஸ்டாலின்  நியமனம்.  அண்ணா பல்கலைக் கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினராக சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் நியமித்து சபாநாயகர் அப்பாவு உத்தரவு பிறப்பித்தார். அலுவல் சாரா உறுப்பினராக மூன்றாண்டுகளுக்கு உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்படுவதாக சபாநாயகர் தெரிவித்தார். அதேபோல கோவை பாரதியார் பல்கலைக் கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்களாக ஈஸ்வரன், காங்கிரஸ் கணேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

#DMK 2 Min Read
Default Image

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின்.? இசையமைப்பாளர் யார் தெரியுமா.??

பா.இரஞ்சித் தயாரிப்பில் துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை முடித்துவிட்டு, உதயநிதி ஸ்டாலினை இயக்கவிருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ்.  தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள் திரைப்படத்தை இயக்கியதன் மூலம் அறிமுகமானவர் இயக்குனர் மாரி செல்வராஜ். இந்த படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷை வைத்து கர்ணன் என்ற திரைப்படத்தை இயக்கினார். கர்ணன் திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.  இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கிய இரண்டு திரைப்படமும் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை […]

ar rahman 4 Min Read
Default Image

“பாசிச போக்கை மத்திய  அரசு கைவிட வேண்டும்” – உதயநிதி ஸ்டாலின்…!

ஒளிப்பதிவு திருத்தச்சட்ட மசோதா படைப்பாளிகளின் சுதந்திரத்தை பறிக்கிறது.எனவே,பாசிச போக்கை மத்திய  அரசு கைவிட வேண்டும் என்று எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் தெரவித்துள்ளார். பொதுவாக ஒரு திரைப்படமானது தியேட்டரில் ரிலீஸ் ஆவதற்கு முன்பு தணிக்கை குழுவிடம் சான்றிதழ் பெறுவது வழக்கம்.ஆனால்,இந்த நடைமுறையில் புதிய ஒளிப்பதிவு திருத்த மசோதாவை மத்திய அரசின் ஐ.டி குழு அறிமுகப்படுத்தவுள்ளது.அதற்காக,தற்போது இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டத் திருத்தப்படி,அரசின் கொள்கைகளுக்குள் ஒரு திரைப்படம் இல்லை என்றால் அதில் மத்திய அரசு […]

#DMK 5 Min Read
Default Image

உதயநிதி ஸ்டாலின் தனது வெற்றிக்கு மு.க.ஸ்டாலினுக்கு கொடுத்த கிஃப்ட் பாருங்க

தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை மிகுந்த எதிர்பார்ப்புடன் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கையில் பல சுற்றுகள் முடிவடைந்த நிலையில், ஆரம்பத்தில் இருந்து தற்போதுவரை திமுக முன்னிலை பெற்று வருகிறது. திமுக 157 இடங்களிலும், அதிமுக 77 இடங்களிலும், மக்கள் நீதி மய்யம் 0, நாம் தமிழர் கட்சி 0, அமமுக 0, என முன்னிலையில் உள்ளனர் இதில் திமுக நேரடியாக போட்டியிட்ட 124 இடங்களிலும், […]

AIIMS 4 Min Read
Default Image

மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி வரிசையில் காத்திருப்பு

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வந்தார் திமுக தலைவர் முக.ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் வரிசையில் காத்திருப்பு. வாக்களிக்க வருவதற்கு முன்பாகமு.க.ஸ்டாலின் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் மகன் உதயநிதி ஸ்டாலின் உடன் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி மற்றும் அண்ணா நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தி செலுத்தினர். தேர்தலுக்கான பரப்புரை தொடங்கிய பொழுதும் தேர்தல் அறிக்கை மற்றும் வேட்பாளர்கள் பட்டியல்களை வெளியிட முன்பும் கலைஞர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய […]

mk stalin 2 Min Read
Default Image

#BREAKING: உதயநிதி ஸ்டாலினின் மொத்த சொத்து ரூ.28.54 கோடி..!

திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் மொத்த சொத்து ரூ.28.54 கோடி என தெரியவந்துள்ளது. திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடவுள்ளார்.  இதற்காக இன்று உதயநிதி ஸ்டாலின் வேட்புமனு தாக்கல் செய்தார். அதில், அசையும் சொத்து தற்போது ரூ.22.28 கோடி எனவும், அசையா சொத்து தற்போது ரூ.6.54 கோடி எனவும் இதனால் உதயநிதி ஸ்டாலினின் மொத்த சொத்து ரூ.28.54 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரூ.1.35 […]

#DMK 2 Min Read
Default Image