2020-ல் ட்விட்டரில் அதிக லைக்ஸ் பெற்ற கோலி-அனுஷ்கா புகைப்படம்!

ட்விட்டர் நிர்வாகம் இந்தாண்டு அதிகளவில் லைக், ரீ-ட்வீட் செய்யப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளது. இதில் இந்தியாவில் விராட் கோலி, தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படம் அதிக லைக்ஸை பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியில் கேப்டன் விராட் கோலி, ரன் மெஷின், கிங் கோலி என பல பெயர்களுக்கு சொந்தக்காரர் ஆவார். இவர் அர்ஜுனா, ராஜிவ் காந்தி கேல் ரத்னா, பத்மஸ்ரீ உள்ளிட்ட முக்கிய விருதுகளை வாங்கினார். தனது 15 வயதில் இருந்தே கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தொடங்கிய … Read more

மரங்களை நடுங்கள் , “கண்டிப்பாக தம்பி” – கமெண்ட் செய்தவருக்கு பதிலளித்த முதல்வர்

புயலால் ஏற்பட்டுள்ள மரசேதங்கள் குறித்து முதல்வர் பகிர்ந்துள்ள வீடியோ பதிவில், எல்லாம் முடிந்ததும் மரங்களை நடுங்கள் என கூறியவருக்கு பதிலளித்துள்ளார் முதல்வர். வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நிவர் எனும் புயல் உருவாக்கிக்கொண்டுள்ளது. இந்த புயல் இன்று இரவு காரைக்கால் துறைமுகத்தில் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புயல் அருகில் நெருங்க நெருங்க பல இடங்களில் காற்று மிக அதிகளவில் வீசிக்கொண்டு இருக்கிறது இதனால் மரங்கள் வீடுகள் அனைத்தும் உடைந்து விழுந்துகொண்டுள்ளது. இந்நிலையில் … Read more

பைடன் பதவியேற்க்கும் ஜனவரி 20-ல் ட்விட்டர் கொடுக்கும் அங்கீகாரம்!

ஜனவரி 20 அன்று பைடன் பதவியேற்கவுள்ள நிலையில், வெள்ளை மாளிகையின் அதிபராக ட்விட்டர் ஜோ பைடன் அவர்களுக்கு அங்கீகாரம் கொடுக்க உள்ளது. விறுவிறுப்பாக அமெரிக்காவில் நடந்து முடிந்த தேர்தலில் ஜோ பைடன் அவர்கள் தான் வெற்றி பெற்றுள்ளார் என்பது தற்போது உறுதியாகியுள்ளது. ஆனால் வருகிற டிசம்பர் மாதத்தில் தான் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். தனது தோல்வியை டிரம்ப் ஏற்றுக் கொள்ள மறுத்தாலும் பதவி ஏற்கும் பொழுது நிச்சயம் விட்டுக் கொடுத்துதான் ஆக வேண்டும். ஏனென்றால் … Read more

USelections 2020: தொடர்ந்து எச்சரிக்கும் ட்விட்டர்.. கண்டுகொள்ளாத டிரம்ப்! மீண்டும் சர்ச்சையான பதிவு!

“தேர்தலில் நான் வெற்றிபெற்றுள்ளேன்” என முன்னாள் அதிபர் டிரம்ப் பதிவிட்டுள்ளது, அமெரிக்க அரசியலில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியது. உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருந்த அமெரிக்க தேர்தல் முடிவுகளில் ஜோ பைடன், 290 சபை ஓட்டுக்களை பெற்று அமெரிக்காவின் 46 வது அதிபராக தேர்வாகியுள்ளார். அதனைதொடர்ந்து இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ், துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டார். மேலும் ஜோ பைடன், அடுத்தாண்டு ஜனவரி 20 ஆம் தேதி முறைப்படி தனது அதிபர் பதவியேற்க உள்ளார். இந்த தேர்தலில் … Read more

அமித்ஷாவின் டி.பி-யை முடக்கிய ட்வீட்டர்! காரணம் என்ன?

ட்வீட்டரில் முடக்கி வைக்கப்பட்ட அமித்ஷாவின் சுயவிவர படம். இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அடுத்தபடியாக, ட்வீட்டரில் அதிகமான ஃபாலொவெர்சை கொண்டவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. இவரை, 23.6 மில்லியன் பேர் பின்தொடருகின்றனர். இந்நிலையில், இவரது ட்வீட்டர் பக்கத்தில்,  சில நிமிடங்கள் இவரது சுய விவர படம் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக, ‘media not displayed’ என தோன்றியது. இதுகுறித்து, ட்வீட்டர் தரப்பில், புகைப்படம் பதிப்புரிமை விவகாரம் தொடர்பான ஒரு அறிக்கைக்கு பதில் கிடைக்காத நிலையில் … Read more

பேஸ்பேக் & ட்விட்டர்க்கு நாடாளுமன்றக் குழு நோட்டீஸ்..!

தனிநபர் மற்றும் தரவுகள் பாதுகாப்பு குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க பேஷ்புக் மற்றும் ட்விட்டர் நிறுவனங்களுக்கு நாடாளுமன்ற கூட்டுக்குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற அனுப்பிய நோட்டீஸில் கூறியுள்ளதாவது: (தனிநபர் தகவல் பாதுகாப்பு மசோதா 2019 ) குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் முன் பேஸ்புக் நிறுவனத்தின் சாரிவில் இந்திய பிரதிநிதிக இன்று ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது. இதே போல ட்விட்டர் நிறுவனத்தின் நிர்வாகிகள் அக்.,28ந்தேதி … Read more

ட்ரம்ப் டை..தெறித்த ட்வீட்ஸ்…டெலிட் செய்து ட்வீட்டர் அதிரடி..!

அமெரிக்க அதிபர் டிரம்ப் மரணமடைய விரும்புவதாக வெளியிடப்பட்ட ட்விட்டரில் வெளியான பதிவுகளை ட்விட்டர் நிறுவனம் நீக்கியுள்ளதை அடுத்து புதிய சர்ச்சை வெடித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட டிரம்ப் மரணமடைய வேண்டும் என்ற பதிவுகள் ட்விட்டரில் வெளியானது.உடனடியாக இதனை ட்விட்டர் நிறுவனம் இதனை நீக்கி உள்ளது. இந்த நடவடிக்கை குறித்து  ட்விட்டர் கூறுகையில்:- ஒருவர் மரணம் அடைய வேண்டும் என்றோ, மரணம் அடையக்கூடிய நோயால் பாதிக்கப்பட வேண்டும் என்றோ பதிவிடுவது தங்கள் கொள்கைகளுக்கு எதிரானது என்று கூறியுள்ள ட்விட்டர் நிறுவனம்  … Read more

இனி ட்டுவிட்டரிலும் வாய்ஸ் டுவிட்…குஷியில் டுட்விட் வாசிகள்

டுவிட்டர் நிறுவனம் வாய்ஸ் டுவிட்களை பதிவிடும் புதிய வசதியை அறிமுகம் செய்து அசத்தியுள்ளது. வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வாய்ஸ் மெசேஜ் அனுப்ப முடிகிறது.ஆனால் டுவிட்டரில் வாய்ஸ் பதிவுகளை இடமுடியாத சூழ்நிலை இருந்தது.ஆனால் தற்போது, ‘ஐபோன் வைத்திருக்கும் டுவிட்டர் பயனாளர்கள் தங்கள் கமெண்ட்களை தங்கள் வாய்ஸ்களில் தெரிவிக்கும் வசதி விரைவில் இந்த அப்டேட் ஆண்ட்ராய்ட் போன்களிலும் வரவுள்ளது. டுவிட்டரில் இடப்படும் வாய்ஸ் மெசேஜ்களுக்கு கேப்ஷன் கொடுக்கும் ஆப்ஷனும் விரைவில் வெளியாக உள்ளதாக  டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.ட்விட்டர்இது வாடிக்கையாளர்களை … Read more

அனுமதி பெற்ற பின்பே கொலை செய்தேன்! ஜப்பான் ட்வீட்டர் கில்லரின் கொடூரமான செயல்!

2017 ஆம் ஆண்டு ஜப்பானை சேர்ந்த 23 வயது பெண் ஒருவர் திடீரென காணாமல் போனார். அவர் டுவிட்டரில் தற்கொலை செய்து கொள்ள விரும்புவதாக பதிவிட்ட பின்புதான் காணாமல் போயுள்ளார். அவரை எங்கு தேடியும் கிடைக்காத நிலையில், திடீரென அப்பெண்ணின் டுவிட்டர் கணக்கை அவரது சகோதரர் திறந்து பார்த்தார். அப்போது சந்தேகத்துக்குரிய தகவல்கள் அவருக்கு கிடைத்துள்ளது ட்விட்டரில் டகாஹிரா சிரியாஷி என்பவருடன் உரையாடியது தெரிய வந்தது. போலீசாருக்கு இது குறித்து சந்தேகம் ஏற்பட்ட நிலையில், போலீசார் விசாரணையை … Read more

அதிமுக அரசு ஆண்மையான அரசு , அது அவருக்குத்தான் பொருந்தும் – ஹெச். ராஜா கருத்துக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி

ஹெச்.ராஜா சொன்ன சொற்கள், அவருக்குத்தான் பொருந்தும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். நாளை மறுநாள் விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஆனால், கொரோனா பரவல் காரணமாக விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யவும், ஊர்வலம் நடத்தவும், நீர் நிலைகளில் சிலைகளை கரைக்கவும் தமிழக அரசால் தடை விதிக்கப்பட்டது.இந்நிலையில்  இன்று மீண்டும் பொதுமக்கள் அவரவர் வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆனால் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறுகையில் … Read more