வாட்ஸ் அப்பில் வாய்ஸ் நோட்ஸ் பிடிக்கலையா? இதோ உங்களுக்காக புதிய அம்சம்!

whatsapp

WhatsApp: பிரபல சமூக ஊடக செயலியான வாட்ஸ் அப், தங்களது பயனர்களுக்கு புதிய அம்சங்களை தொடர்ந்து அப்டேட்டுகள் மூலம் வழங்கி வருகிறது. அந்தவகையில் சமீபத்தில், வாட்ஸ்அப் பயன்படுத்தும் ஆண்ட்ராய்டு பயனர்கள், ப்ரொஃபைல் பிக்ச்சரை ஸ்கிரீன் ஷாட் எடுக்க முடியாத வகையில் ஒரு அம்சத்தை வெளியிட்டிருந்தது. Read More – ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு ஆப்பு… இனி வாட்ஸ்அப்பில் இதனை செய்ய முடியாது! ஆனால், profile view mode-வை ஸ்கிரீன்ஷாட் எடுக்கலாம் என்றும் தனியுரிமை பாதுகாப்பு காரணமாக இதுபோன்ற அம்சம் … Read more

இனி ஃபேஸ்புக்கில்,செய்தியை முழுவதும் படிக்காமல் பகிர முடியாது!!

பிரபல சமூக ஊடகமான ஃபேஸ்புக்,”ரீட் ஃபர்ஸ்ட்”(Read First) என்ற புதிய வசதியை நேற்று சோதனை முறையில் அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, ஃபேஸ்புக்கில் இனி செய்தியை முழுவதும் படிக்காமல் பகிர முடியாது. பிரபல சமூக ஊடக நிறுவனமான ஃபேஸ்புக் ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.அதன்படி,பயனர்கள் செய்திகளை பகிர்வதற்கு முன்பு அதை படிக்கும்படி கேட்டுக்கொள்கிறது. அதாவது,பயனர்கள் ஒரு செய்தியின் தலைப்பை மட்டும் படித்துவிட்டு அதை அப்படியே மற்றவர்களுக்கு பகிர முயன்றால்,செய்தியை முழுவதும் படிக்காமல் தங்களால் பகிர முடியாது என்று திரையில்(display) … Read more

இனி ட்டுவிட்டரிலும் வாய்ஸ் டுவிட்…குஷியில் டுட்விட் வாசிகள்

டுவிட்டர் நிறுவனம் வாய்ஸ் டுவிட்களை பதிவிடும் புதிய வசதியை அறிமுகம் செய்து அசத்தியுள்ளது. வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வாய்ஸ் மெசேஜ் அனுப்ப முடிகிறது.ஆனால் டுவிட்டரில் வாய்ஸ் பதிவுகளை இடமுடியாத சூழ்நிலை இருந்தது.ஆனால் தற்போது, ‘ஐபோன் வைத்திருக்கும் டுவிட்டர் பயனாளர்கள் தங்கள் கமெண்ட்களை தங்கள் வாய்ஸ்களில் தெரிவிக்கும் வசதி விரைவில் இந்த அப்டேட் ஆண்ட்ராய்ட் போன்களிலும் வரவுள்ளது. டுவிட்டரில் இடப்படும் வாய்ஸ் மெசேஜ்களுக்கு கேப்ஷன் கொடுக்கும் ஆப்ஷனும் விரைவில் வெளியாக உள்ளதாக  டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.ட்விட்டர்இது வாடிக்கையாளர்களை … Read more