#Budget2019 : பட்ஜெட்டை தாக்கல் செய்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பதவி ஏற்றார்.இதில் கடந்த முறை அருண் ஜெட்லீ பதவி வகித்த நிதியமைச்சர் பதவி ,இந்த முறை நிர்மலா சீதாராமனுக்கு வழங்கப்பட்டது. இதனையடுத்து 17வது மக்களவையின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து, நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான ஒப்புதலை பெற்றார். தற்போது  மத்திய பட்ஜெட் … Read more

திமுகவில் நான் எந்த பதவியையும் எதிர்பார்க்கவில்லை-உதயநிதி ஸ்டாலின்

திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நேற்று அறிவிக்கப்பட்டார்.இதன் பின்னர் உதயநிதி ஸ்டாலின் கூறுகையில்,திமுகவில் நான் எந்த பதவியையும் எதிர்பார்க்கவில்லை. திமுகவில் உள்ள ஒட்டுமொத்த இளைஞர்களுக்கான அங்கீகாரமாக இதை கருதுகிறேன்.வாரிசு அரசியல் என்ற விமர்சனத்திற்கு என்னுடைய செயல்பாடு தக்க பதிலடியாக இருக்கும்  என்று திமுக இளைஞரணி செயலாளர்  உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பிய வாட்சப் செயலி!!

நேற்று இரவு நடந்த சம்பவம் உலகெங்கிலும் உள்ள வாட்ஸ்ஆப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற முக்கிய சமூக வலைத்தளங்கள் பயன்படுத்துவோரை பயம்புடுத்தியது. மேலும் புகைப்படங்கள், ஸ்டேட்டஸ், மற்றும் விடியோக்களை பதிவிறக்கம் செய்ய முடியவில்லை. வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் மெசஞ்சர் ஆகியவற்றில் வழக்கமான குறுஞ்செய்திகளைப் பரிமாறிக்கொள்ள மட்டுமே முடிந்தது. பேஸ்புக் அல்லது வாட்ஸ்அப் எந்தவொரு சேவையும் பாதிக்கப்படுவதைப் பற்றி அதிகாரப்பூர்வமாக எதுவும் கூறவில்லை என்றாலும், கண்டுபிடிப்பாளர்களைக் குறைக்கும் வலைத்தளங்கள் பயனர்களிடமிருந்து வரும் புகார்களின் அதிகரிப்பைக் கவனித்தன. … Read more

Sameera Reddy- 9 மாதம் கர்ப்பிணி தற்போது கடலுக்குள்ள கவர்ச்சி புகைப்படம்!!

தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களில் நடித்துவந்த நிலையில் அந்த அளவுக்கு இவருக்கு பட வாய்ப்புகள் இப்போதைக்கு இல்லை. சமீரா  கடந்த 2014 ஆம் ஆண்டு அக்ஷய் என்ற தொழிளதிபரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் ஏற்கனவே இவர் கர்பமாக இருக்கும்பொது கவர்ச்சியாக புகைப்படங்களைஅவரது இன்ஸ்டாகிராமில் வெளிட்டு வந்தார்.தற்போது புதுசாக கடலுக்கு அடியில் படுத்து ஒரு ஆபத்தான போட்டோஷூட்டை நடத்தியுள்ளார்.இதோ பாருங்கள் . . . https://www.instagram.com/p/BzfP1QHHUb9/?utm_source=ig_web_copy_link https://www.instagram.com/p/BzfH9tiHKnG/?utm_source=ig_web_copy_link https://www.instagram.com/p/BzfEeQ7nGyt/?utm_source=ig_web_copy_link https://www.instagram.com/p/BzfBZX-HRYn/?utm_source=ig_web_copy_link

BIGGBOSS- ஓகோ கதை இப்படி போகுதா!! பிக் பாஸ் வீட்டிற்குள் காதல் கலவரம்!!

ஏற்கனவே அபிராமி கவின் மீது அன்பு வைத்துள்ளார் தற்போது கதை வேற மாதிரி போகின்றது. அந்தவகையில் சற்றுமுன் வெளிவந்துள்ள வீடியோவில் சாக்ஷி மற்றும் ஷெரின் முகின்-அபிராமியின் லவ் பற்றி பேசுகின்றனர். அபிராமிக்கு முகின் மீது ஒரு விதமான ஈர்ப்பு இருக்கிறதாக ஷெரின் திரியை ஏற்றி விடுகிறார். இதனால் கவின் கடுப்பானது போல் இந்த ப்ரோமோ வீடியோ தெரிகிறது.இதோ பாருங்கள்  . . . ஓஹோ..! 🙂🙂 #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. … Read more

டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாத தொகுப்பு ஊதியம் ரூ.2000 கூடுதலாக உயர்த்தி வழங்கப்படும்- அமைச்சர் தங்கமணி அறிவிப்பு

இன்று தமிழக சட்டப்பேரவை நடைபெற்று வருகிறது.சட்டப்பேரவையில் மின்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின் போது  அமைச்சர் தங்கமணி பேசினார்.அப்பொழுது அவர் வெளியிட்ட அறிவிப்பில், டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாத தொகுப்பு ஊதியம் முறையே ரூ.2000 கூடுதலாக உயர்த்தி வழங்கப்படும். ஊதிய உயர்வு ஏப்ரல் 2019 முதல் முன்தேதியிட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்று அமைச்சர் தங்கமணி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும்  வட சென்னையில் அனல் மின் நிலைய நீர் தேவைக்காக ரூ.200 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் குறித்து ஆராயப்படும் என்று தெரிவித்தார்.  

#BREAKING : 37 ஆண்டுகாலமாக மு.க.ஸ்டாலின் வகித்த பொறுப்பில் உதயநிதி ஸ்டாலின்!திமுக இளைஞரணிச் செயலாளராக நியமனம் 

திமுகவின் அதிகாரமிக்க பதவிகளில் ஒன்றான இளைஞரணி செயலாளர் பதவிக்கு உதயநிதி ஸ்டாலின்  நியமனம் செய்யப்பட்டுள்ளார்.   மக்களவை மற்றும் இடைத்தேர்தலிலும் உதயநிதி ஸ்டாலின் திமுகவிற்கு ஆதரவாக தமிழகம் முழுவதும்ர தேர்தல் பிரச்சாரங்களை செய்து வந்தார்.கடந்த சில நாட்களாக அவரது அரசியல் செயல்பாடு அதிகமாகவே இருந்து வந்தது. இந்த நிலையில்  திமுகவின் அதிகாரமிக்க பதவிகளில் ஒன்றான இளைஞரணி செயலாளர் பதவிக்கு உதயநிதி ஸ்டாலின்  நியமனம் செய்யப்பட்டுள்ளார் . திமுக இளைஞரணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமனம்  செய்து திமுக … Read more

#BREAKING : வேலூர் மக்களவை தொகுதிக்கு ஆகஸ்ட் 5-ஆம் தேதி வாக்குபதிவு நடைபெறும் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

நாடுமுழுவதும் நடந்த  மக்களவை தேர்தலில் மோடி தலைமையிலான பாஜக 303 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை 40 தொகுதிகளில் திமுக  கூட்டணி 38 இடங்களிலும் தேனி தொகுதியில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் வெற்றி பெற்றார். ஆனால் வேலூர் தொகுதியில் பண பட்டுவாடா காரணமாக தேர்தல் ரத்து செய்யப்பட்டது . இதனிடையில் வேலூர் தொகுதிக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.அதில்,வேலூர் மக்களவை தொகுதிக்கு ஆகஸ்ட் 5 ம் தேதி வாக்குபதிவு நடைபெறும் … Read more

BIGGBOSS-3 நான் லவ் பன்னா அவன் மூஞ்ச பாத்து லவ் பண்ணுறேன் சொல்லுவன்!! எங்க பிரச்னைக்குள்ள இங்க யாரும் வர வேண்டாம்!!

பிக்பாஸ் வீட்டில் கடந்த சில நாட்களாக ஒருவருக்கிடையே ஒருவர் சண்டை போட்டு வந்துள்ளார்கள். தற்போது அபிராமி புதுசாக ஒரு பிரச்சனையை தொடங்கியுள்ளார்.அதில் அபிராமி முகின் என்னோட நண்பன் இதுல ஏவலக்காவதுபிரச்சனை இருந்தா அத உங்களோட வச்சுக்கோங்க. நான் மமுகிணை லவ் பன்னா அவன் மூஞ்ச பாத்து சொல்லுவன். எங்களுக்குள்ள பிரச்சனை வந்தா அதை நாங்க பாத்துக்கிடுறோம். இதுல யாரும் வர வேண்டிய அவசியமில்லை என்று செம்ம கோபத்துடன் கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ  . . . … Read more

BIGGBOSS-வீட்டிற்குள் செம்ம சண்டை!! செம்ம கோபமாகி வெளியேறும் லொஸ்லியா!!

பிக் பாஸ் வீட்டிற்குள் தற்போது செம்ம கலவரமாகி வருகிறது. ஏற்கனவே சண்டை வந்து முடிந்த நிலையில் தற்போது வணிதாவிற்கும் மதுமிதாவிற்கும் செம்ம சண்டை நடந்து வருகிறது. அந்த நிலையில் வனிதாவும்,சாக்க்ஷி,அபிராமி மூன்று வேறும் ஒன்று சேந்து மதுமிதாவிடம்  சண்டை போடுவது போல் ப்ரொமோவில் தெரிகிறது. அதில் மதுமிதா மீராவிற்கும் எனக்கும் பிரச்சனையை இல்ல என்று கூறுகிறார். அதில் லொஸ்லியா செம்ம கோபமாகி தான் உக்காந்திருந்த நாற்காலியை தள்ளிவிட்டு வெளியேறினார். இதோ அந்த ப்ரொமோ . . . … Read more