கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட மீரா மிதுன்
பின்னழகை காட்டியவாறு புகைப்படம் வெளியிட்ட மீரா மிதுன். மீரா மிதுன், இந்திய திரைப்பட நடிகை மற்றும் மாடல் ஆவார். இவர் தமிழ் சினிமாவில் 8 தோட்டாக்கள் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இதையடுத்து போதை ஏறி புத்தி மாறி, தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இவர் 2019ம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 3 தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல சர்ச்சைகளுக்கு உள்ளானார் . இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் … Read more