பிரபல RJவை திருமணம் செய்த நடிகர் ரமேஷ் திலக்…!!

நடிகர் விஜய் சேதுபதியுடன் சூது கவ்வும்,அருள் நிதியுடன் டிமாண்டி காலணி,கக்கா முட்டை போன்ற படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்த நடிகர் ரமேஷ் திலக்.இவர் பிரபல தனியார் வானொலியில் RJ-வாக இருந்த நவலக்ஷ்மி என்பவரை இன்று(04-03-2018) திருமணம் செய்துக்கொண்டார். இவர்கள் திருமணம் சென்னை பெசண்ட் நகரில் உள்ள ஆறுபடை வீடு முருகன் கோவிலில் இனிதே நடைபெற்றது. இவர்களது திருமண நிகழ்வில் திரைத்துறையை சேர்ந்த பல பிரபலங்கள் கலந்துக்கொண்டனர்.

சமூக வலைதளங்களில் வெளியான ரஜினியின் 2.0..?? அதிர்ச்சியில் படக்குழு…

  சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்,அக்க்ஷேயகுமார் மற்றும் எமிஜாக்சன் நடிப்பில் இந்தியாவின் டேவிட் கமேரோன் என அழைக்க படும் பிரமாண்டத்திற்கு பெயர் போன இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவாகிருக்கும் படம்  தான்  எந்திரன் படத்தின் தொடர்ச்சியான இரண்டாவது பாகமான எந்திரன் 2.0 ஆகும். இப்போது அப்படத்தின் சண்டைகாட்சிகளின் மேக்கிங் வீடியோ சமூக வலைதளங்களில் டிரென்ட்ங்கில் உள்ளது.இப்படத்திற்கு இசைப்புயல் A.R.ரகுமான் இசையமைக்கிறார் என்பது கூடுதல் பலம். இந்நிலையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான 2.0 திரைப்படத்தின் டீசர், சமூக வலைதளங்களில் மர்ம நபர்களால் … Read more

நடிகை கௌதமிக்கு சம்பள பாக்கி இருந்தால் அதிகாரிகள் பார்த்துக்கொள்வார்கள்- நடிகர்,அரசியல்வாதி கமல் பேட்டி

நடிகை கவுதமி 13 ஆண்டுகளாக நடிகர் கமலுடன் சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில் கடந்த 2016-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அவருடன் இருந்து பிரிந்து தற்போது அவரும் அவருடைய மகளும் தனிமையில் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனத்திலும், கமல் நடித்த மற்ற தயாரிப்பு நிறுவனங்களிலும் தாம் பணியாற்றியமைக்கு இன்று வரை ஊதியம் வழங்கவில்லை என்றும் அந்த ஊதியம் தன் வாழ்க்கைக்கு உதவிகரமாக இருக்கும் என்று அவர் நேற்று … Read more

16 வயதினிலே படத்தில் வலம் வந்த அந்த அழகிய மயில் ,இன்று இந்த உலகை விட்டு பறந்திருக்கிறது…

1963ல் தமிழகத்தில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் பிறந்து 1967ல் தமிழக திரைப்பட துறையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி பல நூற்றுக்கணக்கான பல்வேறு மொழிபடங்களில் நடித்து,சிறந்த நடிகை என்று பல விருதுகளை பெற்ற பத்மஸ்ரீ ,ஸ்ரீதேவி அவர்கள் துபாயில் மாரடைப்பால் நேற்று காலம்மானார். தமிழக மக்களின் மனதில் அழகிய மயிலாக 16 வயதினிலே படத்தில் வலம் வந்த அந்த அழகிய மயில் ,இன்று இந்த உலகை விட்டு பறந்திருக்கிறது. பத்மஸ்ரீ ஸ்ரீதேவியின் மரணத்திற்கு குடியரசு தலைவர் … Read more

துல்கர் சல்மானுடன் இணைந்த பிரபல டிவி தொகுப்பாளர்…!!

தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான், ரித்து வர்மா நடித்து வரும் படம் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’. தமிழில் உருவாகி வரும் இந்த ரொமான்டிக் திரைப்படத்தினை பிரான்சிஸ் கண்ணுகாத்தான் தயாரித்து வருகிறார். டி.இமான் இசையமைக்கும் இப்படத்தில் தற்போது ஹீரோ துல்கர் சல்மானுக்கு நண்பர் கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல டிவி தொகுப்பாளர் ரக்க்ஷன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனை ஒரு வீடியோ அறிவிப்பாக துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதோ அந்த வீடியோ பதிவு https://twitter.com/dulQuer/status/967017458132398082 Yayyy !! … Read more

லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் விவசாயி கார்த்தி…!!

நடிகர் கார்த்தி தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் நடித்து வருகிறார். விவசாயம் சம்பந்தப்பட்ட இந்த கதையில் கார்த்தி விவசாயத்தில் ரூ. 1.5 லட்சம் சம்பாதிக்கும் இளைஞராக நடிக்கிறாராம். ஏற்கனவே சில இளைஞர்கள் ஐடி வேலையை விட்டு விவசாயத்தில் இறங்குகின்றனர். இந்த படத்திற்கு பிறகு இந்த எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் நாயகியாக ப்ரியா பவானி சங்கர், சாயிஷா நடிக்கின்றனர். இவர்களுடன் சத்யராஜ், மவுனிகா, அர்த்தனா, யுவராணி என பலர் நடிக்கின்றனர் என்பது … Read more

‘தளபதி-63’ படம்-‘ஜில்லா’ இயக்குனருடன் இணையும் விஜய்…!!

நடிகர் விஜய் தற்போது ‘தளபதி-62’ படத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் தற்போது விஜய் நடித்து வருகிறார். தற்போது இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் உள்ளது. இந்நிலையில் இப்படத்தினை அடுத்து நடிகர் விஜய் தனது 63வது படத்தினை ‘ஜில்லா’ படத்தினை இயக்கிய நெல்சன் இயக்கத்தில் நடிக்க போகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதனை தொடர்ந்து தளபதி-64வது படத்தினை இயக்குனர் மோகன் ராஜா இயக்குவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது.

விஜய்யின் அடுத்த படத்தின் இயக்குனர் இவர்தானாம்

தளபதி விஜய் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் நடித்துவருகிறார். அதில் அவர் ஒரு பணக்கார தொழிலதிபராக நடிக்கிறார் என கூறப்படுகிறது. இந்நிலையில் தான் விஜய் 63 அல்லது 64வது படத்தை தான் இயக்கவுள்ளதாக இயக்குனர் மோகன்ராஜா தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “ஒவ்வொரு படம் முடித்தபிறகும் நாங்கள் இருவரும் எப்போதும் பேசிக்கொள்வோம். இந்த முறை விஜய் கொஞ்சம் சீரியசாக பேசினார். நான் அவரின் 63வது அல்லது 64வது படத்தை இயக்கப்போகிறேன்” என ஒரு விழாவில் … Read more

‘காலா’ படத்தின் டீஸர் குறித்து தனுஷ் தகவல்…!!

ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து கொண்டிருக்கும் நமது சூப்பர் ஸ்டார் படமான ‘காலா’ வரும் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது என்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் டீஸர் எப்போது வரும் என்று காத்திருந்த ரஜினி ரசிகர்களுக்கு ஓர் சந்தோஷமான செய்தி. இப்படத்தின் டீஸர் வரும் மார்ச் 1ம் தேதி வெளியாகவுள்ளது என்று இப்படத்தின் தயாரிப்பாளரான தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதோ அவருடைய பதிவு உங்களுக்காக https://twitter.com/dhanushkraja/status/967248545169289217 The news you have all been … Read more

குத்துசண்டை பயிலும் த்ரிஷா…!!

தமிழக திரையுலகில் முன்னனி கதாநாயகியாக வலம் வருபவர் த்ரிஷா. அண்மை காலமாக அவர் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை மட்டுமே நடித்து வருகிறார். இவரது நடிப்பில் ‘மோகினி’ படம் வெளியாக தயாராகவுள்ளது. மேலும் அரவிந்தசாமியுடன் நடித்துள்ள சதுரங்க வேட்டை இரண்டாம் பாகம் பட வேலைகளும் இறுதி கட்டத்தில் உள்ளது. 1818, கர்ஜனை, 96 ஆகிய மேலும் 3 படங்களும் கைவசம் உள்ளன. இந்நிலையில் தற்போது த்ரிஷா மிக ஆக்ரோஷமாக பாக்சிங் கற்றுக்கொள்ளும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் … Read more