கோலமாவு கோகிலா படத்தில் நயன் ஹீரோயின்! அனிருத் ஹீரோ!

கோலமாவு கோகிலா என்னும் படத்தில் நயன்தாராவுக்கு `இருக்கு ஆனா இல்லை’ங்கிற மாதிரி ஒரு ஜோடி. இப்படத்தில் நயனின் ரோல் ஆழமாகவும் அழுத்தமாகவும் இருக்கும். இப்படத்தில் தங்கையா விஜய் டிவி தொகுப்பாளினி ஜாக்குலின் நடிக்கிறார். அம்மாவா சரண்யா பொன்வண்ணன். அப்பாவா பழைய நடிகர் ஆர்.எஸ். சிவாஜி,நிஷாவும் நடிச்சிருக்காங்க. இப்படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. இளம் இசையமைப்பாளர் அனிருத் இசை அமைத்துள்ளார்.மேலும் படத்தில் ஹீரோ செய்ய வேண்டிய அனைத்து வேலைகளையும் அனிருத்தின் இசை இப்படத்தில் செய்துள்ளதாக பெருமைப்படுகிறார் இயக்குனர் நெல்சன் … Read more

நடிகை ஹன்சிகா மீது மேனேஜர் முனுசாமி நடிகர் சங்கத்தில் புகார்…??

 சமீப காலமாக  பட வாய்ப்பில்லாமல் மார்கெட் இழந்திருக்கும் தமிழகத்தின் அடுத்த குஷ்பு என அனைவராலும் செல்லமாக அழைக்கப்பட்ட ஹன்சிகா, தற்போது விக்ரம் பிரபு ஜோடியாக ‘துப்பாக்கி முனை’,அதேபோல் சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வாவுடன் ஒரு படம் என அங்கொன்றும் இங்கொன்றுமாக நடித்து வருகிறார்.   இந்நிலையில், நடிகை ஹன்சிகாவிடம் முன்பு மேனேஜராகப் பணிபுரிந்த முனுசாமி என்பவர் ஹன்சிகா மீது, தென்னிந்திய நடிகர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். அதில், இதுவரை தான் நடிகை ஹன்சிகாவுடன் பணியாற்றியதற்கான சம்பளத்தை ஹன்சிகா … Read more

நவரச நாயகனுடன் இணையும் உதயநிதி …

நடிகர் உதயநிதி  அடுத்த அட்லீயின் துணை இயக்குனர் எனோக் என்கிற புதுமுக இயக்குனரின் கதையில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் நடிகர்கள் தேர்வு செய்யும் வேலைகள் தற்போது துரிதமாக நடந்து வருகிறது. தற்போது வந்த தகவல்படி நவரச நாயகன்  இப்படத்தில் இணைந்துள்ளார். இந்த வருடத்தில் பல படங்களில் கமிட் செய்து வருகிறார் கார்த்திக். ஏற்கனவே Mr. சந்திரமௌலிஎன்கிற படத்தில் அவரது மகன் கவுதம் கார்த்திக்குடன் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை பிரின்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

பாலாவின் “வர்மா” படத்தில் சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரமிற்கு ஜோடியாகிறார் நடிகை கௌதமி மகள்…!!

தெலுங்கில் நடிகர் விஜய் தேவர்கொண்டா நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றியை அடைந்த படம் ‘அர்ஜுன் ரெட்டி’. இப்படம் தற்போது தமிழில் ‘வர்மா’ என்னும் தலைப்பில் ரீமேக் செய்யப்படவுள்ளது. அதில் நடிகர் சியான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிக்கவுள்ளார். பாலா இயக்கும் இப்படத்தில் வேறு யார் யார் நடிக்கிறார்கள் என்ற விவரம் எதுவும் இன்னும் சரியாக தெரியவில்லை.மேலும் இப்படத்திற்கு இயக்குனர் ராஜுமுருகன் வசனம் எழுதுகிறார். இந்நிலையில் வர்மா படத்தில் சியான் விக்ரம் மகன் துருவ் விக்ரமிற்கு ஜோடியாக 90-களில் முன்னணி நாயகியாக … Read more

சியான் விக்ரமின் துருவநட்சத்திரம் படத்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்…!!

சியான் விக்ரம் உளவாளியாக நடிக்கும் படம் தான் துருவநட்சத்திரம்,கௌதம்மேனன் இயக்க விக்ரம் ஜோடியாக ரிதுவர்மா நடிக்கிறார். இவர்களுடன் சிம்ரன்,பார்த்திபன்,தம்பிராமையா,ராதிகா சரத்குமார் மற்றும் விஜய் டிவி புகழ் “டிடி என்ற திவ்யதர்ஷினி உள்ளிட்டு பலர் நடிக்கிறார்கள்.. இப்படத்திற்கான நாயகி ரிதுவர்மாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்: #RituVarma  #DhruvaNatchathiram #Chiyaan #Vikram  

பிரதர்,சிஸ்டரான நடிகர் மற்றும் அவரது மனைவி எப்படி…??

“எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்” – ஏ.வி.எம்.ராஜன் – துவக்கத்தில் தன்னை மகமாயி பக்தன் என்று சொல்லிக் கொண்டார். அவரை யார் பார்க்கப்போனாலும் வாழ்த்தி பெரிதாக குங்கும போட்டு வைத்து விடுவார். இரண்டு பெண்டாட்டிக்காரர் இரண்டு வீட்டிலும் விரட்டி விட்டார்கள். பிறகு கிறிஸ்தவ மத பிரச்சாரகராக மாறிவிட்டார்.இப்போது இவர் “பிரதர் ஏ.வி.எம் ராஜன்”.. இவர் மனைவி புஷ்பலதாவும் தற்போது கிறிஸ்தவ மத பிரச்சாரகர் ஆகிவிட்டார். அவருடைய பெயர் “சிஸ்டர் புஷ்பலதா”. கணவனும் மனைவியுமாக வாழ்ந்தவர்கள் இப்போது … Read more

தளபதி விஜயின் தம்பியான சிம்பு எப்படி…??

தமிழகத்தில் உள்ள பிரபல தொலைக்காட்சி சேனலான “விஜய்” டிவியில் ஒரு நிகழ்ச்சிகாக அழைக்கபட்ட நடிகர் சிம்புவிடம் நடிகர் தளபதி விஜய் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு மனசுல பட்டத வெளிப்படையா பேசறவரு பிறரை மதிக்கும் குணமுள்ளவர் விஜய் சார். என் அப்பா ,ரஜினி சாருக்கு அப்புறம் நான் மதிக்கும் நபர் விஜய் சார். கஷ்டப்பட்டு சினிமால முன்னுக்கு வந்த அவரதான் பாலோ பண்றேன் அந்த தமிழனோட தம்பி என்று சொல்றதுல பெருமைப்படுறேன் என பதிலளித்தார் நடிகர் சிம்பு

ஆன்மிக பயணமாக இமயமலைக்கு சென்ற ரஜினி ஏன் பிஜேபி தலைவர்களை சந்திக்கிறார்…!!

தமிழகத்தில் சினிமாவும்,அரசியலும் இங்கு பிரிக்க முடியாத ஒன்றாகிப்போனது.திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு எம்.ஜி.ஆர்.,சிவாஜி,மு.கருணாநிதி,ஜெ.ஜெயலலிதா,விஜயகாந்த்,சரத்குமார்,டி.ராஜேந்திரன்,சீமான் ஆகியோரைத்தொடர்ந்து தற்போது ரஜினியும், கமலும் வந்துள்ளனர். இந்நிலையில் கமலஹாசன் மக்கள் நீதி மய்யம் என்னும் கட்சியை மதுரையில் துவங்கி மாவட்ட வாரியாக சுற்றுபயணம் செய்துவரும் வேளையில் பெயரிடப்படாத கட்சியின் தலைவர் ரஜினிகாந்த் இமயமலைக்கு ஆன்மீக பயணம் சென்றுள்ளார். இமயமலைக்கு ஆன்மீக பயணம் சென்றுள்ள ரஜினி ஹிமாச்சல பிரதேசத்தின் பாஜக தலைவரும், முன்னாள் முதல்வருமான பிரேம்குமார் துமாலுடன் சந்தித்து அரசியல் நகர்வுகள் குறித்து விசாரித்துள்ளார்.

நடிகர் பார்த்திபன் வீட்டிற்கு சர்பிரைஸ் விசிட் அடித்த “தளபதி விஜய்”

சமீபத்தில்இயக்குனரும்,நடிகருமான பார்த்திபன் மற்றும் நடிகை சீதா ஆகியோரது மகள் கீர்த்தனாவுக்கும் திரைப்பட எடிட்டர் ஸ்ரீகாந்த் பிரசாத்தின் மகன் அக்ஷசைக்கும் திருமணம் நடந்து முடிந்தது. இந்நிலையில் இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் வீட்டிற்கு நடிகர் தளபதி விஜய் நேற்று சர்ப்ரைஸ் விசிட் அடித்துள்ளார். பார்த்திபனின் மகள் கீர்த்தனாவுக்கும், மாப்பிள்ளை அக்ஷசைக்கும் பூங்கொத்து கொடுத்து திருமண வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி கொண்டிருக்கிறது.

கார்த்திக் சுப்பராஜின் “மெர்குரி” பட டீசர் யூ-டியூப்பில் வெளியிடு….!!

“பிட்சா” பட புகழ் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் பிரபுதேவா நடித்து வெளிவரும் சைலன்ட் த்ரில்லர் மூவி தான் “மெர்குரி” ஆகும். தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் மூலம் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இப்படத்தினை தயாரித்துள்ளார். மேலும் வருகின்ற ஏப்ரல் 13-ஆம் நாள் இப்படம் வெளியாக உள்ள நிலையில் இப்படத்தின் டீஸர் இன்று வெளியாகும் என படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் முன்னதாகவே ட்விட்டரில் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் இத்திரைப்படத்தின் டீஸரினை … Read more