1963ல் தமிழகத்தில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் பிறந்து 1967ல் தமிழக திரைப்பட துறையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி பல நூற்றுக்கணக்கான பல்வேறு மொழிபடங்களில் நடித்து,சிறந்த நடிகை என்று பல விருதுகளை பெற்ற பத்மஸ்ரீ ,ஸ்ரீதேவி அவர்கள் துபாயில் மாரடைப்பால் நேற்று காலம்மானார். தமிழக மக்களின் மனதில் அழகிய மயிலாக 16 வயதினிலே படத்தில் வலம் வந்த அந்த அழகிய மயில் ,இன்று இந்த உலகை விட்டு பறந்திருக்கிறது. பத்மஸ்ரீ ஸ்ரீதேவியின் மரணத்திற்கு குடியரசு தலைவர் […]