தளபதி ரசிகர்களுக்கு மீண்டும் மகிழ்ச்சியான செய்தி! இதோ உங்களுக்காக !

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நாடியுபில் வெளியான படங்கள் பல  படைத்துள்ளது. இதனையடுத்து இவரது பிறந்தநாள் இன்று அவரது ரசிகர்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், தளபதி 63 படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி, 6 மணியளவில் தளபதி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் இருப்பதாக கூறியிருந்த நிலையில், அவரது ட்வீட்டர் பக்கத்தில், பிகில் படத்தின் புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். Michael will surely steal hearts. … Read more

ட்வீட்டரை தெறிக்கவிட்ட #hbdeminentthalapathy ட்வீட்!

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை தன்வசம் கொண்டுள்ளார். இன்று இவரது பிறந்தநாளை ரசிகர்கள் அனைவரும் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், ட்வீட்டரில் #hbdeminentthalapathy என்ற ஹேஸ்டேக் உலக அளவில் ட்ரெண்டாகி உள்ள நிலையில், இது 3M ட்வீட்ஸ்களை பெற்று ட்வீட்டரை தெறிக்க விட்டுள்ளது.

ஹாப்பி பர்த்டே தளபதி விஜய் சார்! நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்தநாள் வாழ்த்து!

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின்  பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்து பல சாதனைங்களை படைத்து, பல கோடிகளை வசூல் செய்துள்ளது. இந்நிலையில், தளபதி விஜயின் 45-வது பிறந்தநாளை ரசிகர்கள் அனைவரும் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். மேலும் பல பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் தளபதி விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். https://www.instagram.com/p/By_-C4xFFhx/?utm_source=ig_web_copy_link  

தளபதியை பாராட்டிய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் வைரலாகும் வீடியோ

சஞ்சு சாம்சன் நடிகர் தளபதி விஜய்யின் தீவிர ரசிகர் எனவும் விஜய் நடித்த “சர்கார் “படத்தையும் பற்றி கூறியுள்ளார். ஐபிஎல் போட்டிகள் தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது.இதில் கேரளாவை சேர்ந்த கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வருகிறார். நேற்று முன்தினம்  நடந்த போட்டியில் அவர் 55 பந்துகளில் 102 ரன்கள் எடுத்து 2019-ம் ஆண்டு ஐபிஎல்லில்  முதல் சதத்தை பதிவு செய்தார். இந்நிலையில் சஞ்சு சாம்சன் நடிகர் தளபதி விஜய்யின் தீவிர ரசிகர் … Read more

சர்கார் படத்தின் வியாபாரம் இத்தனை கோடியா அய்யோ விஜய் ரசிகர்களுக்கு இனி கொண்டாட்டம்தான்

இளைய தளபதி விஜய் நடித்துள்ள சர்கார் படம் திபாவளிக்கு வர உள்ளது. இதன் எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் உள்ளது .விஜய் நடித்து எந்த படம் வந்தாலும் அதற்க்கு எதிர்ப்பு வருவது வழக்கம். இதை போல சர்க்கார் படம் பர்ஸ்ட்  லுக் வந்தஉடன் அதற்கு எதிர்ப்ப்பு கிளம்பியது விஜய் இளைஞர்களை கெடுக்கும் விதமாக புகைபிடிப்பது போன்ற  காட்சிகளில் நடித்துள்ளார் ,இதை நீக்க வேண்டும் என பலபேர் எதிர்த்தனர்.விஜய் ரசிகர்களோ இதை பொருட்படுத்தாமல் கொண்டாடி வருகின்றனர் .. இதற்கிடையில் இப்படத்தின் வியாபாரம் … Read more

சமூக வலைதளங்களில் லீக் ஆனது சர்கார் படத்தின் சண்டை காட்சி அதிர்ச்சியில் படக்குழு ..!

நடிகர்  விஜய்யின் 62 வது படமான ‘சர்கார்’ படத்தின் பிர்ஸ்ட் லுக்போஸ்டர் மற்றும் படத்தின் கடந்த ஜூன் 21 ஆம் தேதி வெளியானது. அதனைதொடர்ந்து அடுத்தநாள் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் இரண்டாவதுபோஸ்டரும் வெளியானது. தற்போது இந்த படத்தின் ஓரு காட்சி வெளியாகிஅனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த இரண்டு போஸ்டர்கலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. விஜய் பிறந்த நாளன்று இந்த படத்தின் போஸ்ட்கள் சமூகவலைதளங்களில் சர்கார் படத்தின் #tag கள் பல லட்சம் நபர்களால் … Read more

வெளியானது விஜய் 62 படத்தின் தலைப்பு, பர்ஸ்ட் லுக் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வருகிற ஜூன் 21-ஆம் தேதி வெளியாக இருப்பதாக படத் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு அமெரிக்கா செல்லவிருக்கிறது. விஜய்யின் 62-வது படமாக உருவாகும் இதில், சமகால அரசியல் … Read more

புதிய சாதனை படைத்த விஜய்யின் ஆளப்போறான் தமிழன்..!

மெர்சல் படத்தில் இடம்பெற்றுள்ள ஆளப்போறான் பாடல் புதிய சாதனை படைத்துள்ளது . கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் மெர்சல் படத்தின் அமைந்துள்ள பாடல் ‘ஆளப்போறன் தமிழன் ‘ இப்பாடலுக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார் . தமிழையும் , தமிழர்களையும் பெருமைப்படுத்தும் விதமாக அமைந்த இப்பாடல் வெளியாகிய நாள் முதலே ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு ஏற்பட்டது. இந்த வரவேற்பு இன்றளவும் தொடர்கிறது என்பதை வெளிப்படுத்தும் வகையில் ஆளப்போறான் தமிழன் பாடல் இதுவரை யூடியூப்பில் 5 கோடி க்கும் … Read more

தல என்ற பட்டம் அஜித்திற்கு கிடைக்க காரணமே இவர் தானாம் !

தமிழ் சினிமாவில் தல என்றால் அனைவருக்கும் தெரியும் தல அஜீத்  தான் என்று. ஆனால், இந்த பெயருக்கு பின்னால் ஒரு பெரிய கதையே உள்ளது. ஆம், முருகதாஸ் நண்பர் ஒருவர் இந்த வார்த்தையை அடிக்கடி பயன்படுத்துவாராம், அதிலிருந்து தான் இந்த வார்த்தையை முருகதாஸ் படத்தில் பயன்படுத்தியுள்ளார். மேலும், தல என்ற சொல் தீனா என்ற படத்தின் மூலம் தான் அஜித்திற்கு கிடைத்தது, இந்த கதையை முதலில் முருகதாஸ் விஜய்யிடம் தான் சொன்னாராம். அவர் அந்த படத்தில் நடிக்க மறுக்க, அஜித்திற்கு … Read more

விஜய் படத்தின் எடிட்டர் திடீர் மரணம் !

தமிழ் சினிமாவில் ஏற்கெனவே ஸ்டரைக் நடப்பதால் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர். இந்த நேரத்தில் விஜய்-ஷாலினி நடித்த வெற்றி படமான காதலுக்கு மரியாதை பட எடிட்டர் டிஆர். சேகர்அவர்கள் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். 81 வயதான சேகர் அவர்களின் இறுதி ஊர்வலம் (22.03.2018) இன்று 5 மணியளவில் திருச்சியில் நடைபெற இருக்கிறது. 80களில் பிரபல எடிட்டராக இருந்த இவர் பூவே பூச்சூடவா, பூவிழி வாசலிலே, அரங்கேற்ற வேலை, வருஷம் பதினாறு, காதலுக்கு மரியாதை போன்ற படங்களில் பணிபுரிந்துள்ளார். இவரது இரங்கல் செய்தியை கேள்விபட்ட பிரபலங்கள் … Read more