தல என்ற பட்டம் அஜித்திற்கு கிடைக்க காரணமே இவர் தானாம் !

தமிழ் சினிமாவில் தல என்றால் அனைவருக்கும் தெரியும் தல அஜீத்  தான் என்று. ஆனால், இந்த பெயருக்கு பின்னால் ஒரு பெரிய கதையே உள்ளது.

ஆம், முருகதாஸ் நண்பர் ஒருவர் இந்த வார்த்தையை அடிக்கடி பயன்படுத்துவாராம், அதிலிருந்து தான் இந்த வார்த்தையை முருகதாஸ் படத்தில் பயன்படுத்தியுள்ளார்.

மேலும், தல என்ற சொல் தீனா என்ற படத்தின் மூலம் தான் அஜித்திற்கு கிடைத்தது, இந்த கதையை முதலில் முருகதாஸ் விஜய்யிடம் தான் சொன்னாராம்.

அவர் அந்த படத்தில் நடிக்க மறுக்க, அஜித்திற்கு கிடைத்துள்ளது, ஒருவேளை விஜய் நடித்திருந்தால் தல விஜய்யாக கூட ஆகியிருப்பார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment