கேரளாவில் திடீரென்று தளபதி ரசிகர்கள் போராட்டம்- புது பிரச்சனை

பல முன்னணி நடிகர்களுக்கு தமிழ்நாட்டை மட்டுமல்லாது மற்ற இடங்களிலும் நிறைய ரசிகர்கள் உள்ளனர். இதைபோல் விஜய்யை எடுத்துக் கொண்டால் தமிழ்நாட்டை தாண்டி தெலுங்கு, கேரளா என எல்லா இடங்களிலும் ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் இன்று மலையாள தொலைகாட்சியில் விஜய் படங்கள் பற்றியும் அவரது ரசிகர்கள் பற்றியும் தவறாக விமர்சித்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கேரளாவில் இருக்கும் விஜய் ரசிகர்கள் போராட்டத்தில் உள்ளனர் .

'மெர்சல்' 100வது நாள்-ரசிகர்களுக்கு நன்றி கூறும் தயாரிப்பு நிறுவனம்

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் மூன்று வேடங்களில் நடித்திருந்த மெர்சல் படம் சென்ற வருடம் தீபாவளிக்கு வெளியாகி பிரம்மாண்ட வரவேற்ப்பை பெற்றது. பல சர்ச்சைகளில் சிக்கினாலும் 250 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்தது. இந்நிலையில், இப்படம் 100வது நாளினை எட்டியுள்ளதை அடுத்து விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர். இதனை தொடர்ந்து, இந்த படத்தை தயாரித்த தேனாண்டாள் நிறுவனத்தின் சி.இ.ஓ. ஹேமா ருக்மணி ட்விட்டரில் விஜய் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதோ அவருடைய … Read more

விஜய் அப்பா மீதான வழக்கு-நீதிமன்றத்தின் தீர்ப்பு

நடிகர் விஜய்யின் அப்பா சந்திரசேகர் “விசிறி” அஜித் – விஜய் ரசிகர்களை பற்றிய படத்தின் அறிமுக விழாவில் கலந்துகொண்டார். சமீபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அவர் திருப்பதி கோவிலில் காணிக்கை செலுத்துவது கடவுளுக்கு லஞ்சம் கொடுப்பது போல என கூறினார். இவரின் இந்த கருத்து சர்ச்சையை உண்டு பண்ணியது. இதனையடுத்து இந்து மதத்தை சார்ந்த பிரமுகர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அது இன்று விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிமன்றம் இயக்குநரும் ,நடிகருமான விஜயின் … Read more

தடைகளை தாண்டி 50 நாளை கொண்டாடும் தளபதியின் “மெர்சல்” படக்குழு…!

  இயக்குனர் அட்லி இயக்கத்தில்,இளைய தளபதி விஜய் நடிப்பில் உருவான படம் “மெர்சல்” .இப்படம் வெளிவருவதற்கு முன்னேயும் அதன் பின்பு வெளியான பிறகு கூட பல்வேறு அரசியல் தலையீடுகள் இருந்தும் அத்தனை தடைகளை தாண்டி தற்போது 50 நாளை கடந்து வெற்றிகரமாக ஓடிவருகிறது .இந்நாளை கொண்டாடி வருகிறது மெர்சல் படக்குழு. மெர்சல் படத்தின் இந்த வெற்றியை கண்டு பெருமைபடுவதாகவும் தயாரிப்பாளர் முரளி ராமசாமி ,தளபதி விஜய் ஆகியோருக்கு நன்றி என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தேனாண்டாள் … Read more

மீண்டும் மோத இருக்கும் தல தளபதி

தல தளபதி போட்டி கடைசியாக 2012 ம் ஆண்டு நிகழ்ந்தது.பொங்கலுக்கு அஜித் நடித்த வீரம் படமும் விஜய் நடித்த ஜில்லா படமும் ரிலீஸானது. இரண்டு படமும் எதிர்பார்த்த அளவு வெற்றியை தேடி தந்தது. அஜித்தின் “விசுவாசம்” படத்தின் படபிடிப்பானது ஜனவரி மூன்றாவது வாரத்தில் ஆரம்பிக்க உள்ளது.அதுபோலவே தளபதி விஜய் நடிக்க இருக்கும் 62வது படத்தின் படபிடிப்பு கூட ஜனவரி முதல் வாரத்தில் ஆரம்பிக்க உள்ளதாம். தளபதி62 இயக்குனர் முருகதாஸ் தீபாவளி விருந்தாக படம் வரும் என உறுதியாக தெரிவித்து இருந்தார்.இப்போது “விசுவாசம்” படக்குழுவும் தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய முடிவெடுத்துள்ளனர். … Read more