மாஸ்டர் படத்தின் டிரைலரை பார்த்த மாளவிகா மோகன்.!

மாஸ்டர் டிரைலரை பார்த்தேன் மிகவும் மாஸாக இருந்தது, எனக்கு மிகவும் பிடித்தது என்று கூறியுள்ளார்.  இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடித்து முடித்திருக்கும் திரைப்படம் மாஸ்டர் இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகன் நடித்திருக் கிறார், மேலும் நடிகை ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், சாந்தனு, போன்ற பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள், மேலும் அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை சேவியர் பிரிட்டோ நிறுவனம் தயாரித்துள்ளது, இந்த … Read more

முதலில் இளையதளபதி என்ற பட்டம் கிடைத்தது யாருக்கு தெரியுமா.!

1996ல் அருண் விஜய் நடிப்பில் வெளியான பிரியம் என்று திரைப்படத்தில் அவரது பெயரை புரட்சி தளபதி அருண்விஜய் என்ற டைட்டிலில் தான் வெளியானதாக கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் இளையதளபதி என்று அழைக்கப்படுபவர் விஜய் என்பது அனைவரும் அறிந்ததே. விஜய் நடித்த ரசிகன் என்ற திரைப்படத்திலிருந்து தான் இளையதளபதி என்ற பட்டம் இவருக்கு கிடைத்தது. அதன் பின்னர் 2017ல் அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் திரைப்படம் மூலம் ரசிகர்களால் தளபதி என்று அழைக்கப்பட்டார்.  ஆனால் முதலில் … Read more

தளபதி விஜய்யின் அடுத்த மூன்று படங்களை குறித்த தகவல்.!

தளபதி விஜய் தற்போது நடித்து  வெளியாகவிருக்கும் திரைப்படம் மாஸ்டர்.இந்த படத்தை மாநகரம், கைதி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இப்படத்தின் கதாநாயகியாக மாளவிகா மோகன் நடிக்கிறார். மேலும் விஜய் சேதுபதி வில்லனாகவும் , சாந்தனு, ஆண்ட்ரியா, கௌரி கிஷன், தீனா, அர்ஜுன் தாஸ் ஆகியோர் முக்கிய  வேடங்களில் நடித்துள்ளனர்.   ஏப்ரல் மாதத்தில் திரைக்கு வரவிருந்த இந்த படம் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக  படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தற்போது விஜய் ரசிகர்கள் … Read more

தளபதியின் அடுத்த படத்திற்காக பிரபல இயக்குநர் செய்த காரியம்.!

ஏ. ஆர் முருகதாஸிடம் சம்பளத்தை குறைக்க கேட்ட போது, அவரும் உடனடியாக தனது சம்பளத்தில் 10கோடி வரை குறைத்துள்ளதாக சில செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன.  தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்பவர் விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வெளியாக விருக்கும் திரைப்படம் மாஸ்டர். தற்போது கொரோனா வைரஸ் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இவர் ஏ. ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க வுள்ளதாகவும், அந்த படத்தை … Read more

ஒரே போன்காலில் 11பெண்களை காப்பாற்றிய தளபதி விஜய்.!

தளபதி விஜய் ஒரே போன்காலில் 11பெண்களை காப்பாற்றியுள்ளார். சென்னையை சேர்ந்த தேவிகா உட்பட அவரது குடம்பத்தை சேர்ந்த 11பெண்கள் திருமணம் ஒன்றில் கலந்து கொள்ள தூத்துக்குடிக்கு வந்துள்ளனர். அப்போது திடீரென ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அவர்களால் ஊருக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அதனையடுத்து  கைகளில் இருந்த காசுகள் அனைத்தையும் செலவாக்கிய இவர்கள் பேருந்து நிலையங்களிலும், கோவில்களிலும் தங்கியிருந்து நாட்களை கழித்து வந்தனர். அதனையடுத்து சாப்பாட்டுக்கே வழியில்லாமல் திண்டாடிய இவர்கள் தூத்துக்குடியில் உள்ள விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி … Read more

தளபதி விஜயின் இதுவரை பார்க்கப்படாத புகைப்படத்தை பதிவிட்டுள்ள இயக்குனர் மனோபாலா!

தமிழ் திரையுலகில் தனக்கான ஒரு தனிக்கூட்ட ரசிகர்களுடன் இளையதளபதி எனும் பட்டத்துடனும் வலம் வருபவர் தான் நடிகர் விஜய். இவரை இயக்குனர் மனோபாலாவுக்கு மிகவும் பிடிக்கும் என ஒரு முறை கூறியிருந்தார். இந்நிலையில், தற்போது மனோபாலா தனது டுவிட்டர் பக்கத்தில், விஜயை அவரே எடுத்த யாரும் பார்த்திராத பழைய புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார், இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம், Old one..but nostalgia.. pic.twitter.com/go3uNvb5yh — manobala (@manobalam) April … Read more

மிரட்டும் தளபதி விஜய் -மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.! மாஸாக வெளியான மாஸ்டர் லுக் .!

தளபதி விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் மூன்றாவது லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.   தளபதி விஜய் நடிப்பில் அவரது 64 திரைப்படமாக மாஸ்டர் ( MASTER ) திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தை கைதி பட இயக்குனர் லோகேஷ் கநகராஜ் இயக்கியுள்ளார். விஜய் சேதுபதி இப்படத்தில் நடித்து வருகிறார். மாளவிகா மோகனன், சந்தனு, அர்ஜுன் தாஸ் என பலர் இப்படத்தில் நடித்து வருகின்றனர்.மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு சென்னை, டெல்லி ,கர்நாடகா மாநிலம் … Read more

தளபதி பட நடிகையின் தெறிக்க விடும் போட்டோ ஷூட்! வைரலாகும் புகைப்படங்கள்!

தளபதி விஜயின் மாஸ்டர் பட நடிகையின் புகைப்படங்கள். இன்ஸ்டா அண்மை புகைப்படத்தை வெளியிட்ட மாளவிகா. நடிகை மாளவிகா, சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் மலையாளம், கன்னடம், தமிழ் மற்றும் இந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது இவர் தளபதி விஜயின் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகை மாளவிகா தனது இணைய பக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் இவர் … Read more

இந்த நடிகை பலூனோட சேர்ந்து பறக்க போறாங்களோ! தளபதி பட நடிகை வெளியிட்ட அட்டகாசமான புகைப்படங்கள்!

நடிகை சமந்தா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் விண்ணை தாண்டி வருவாயா என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், பலூனை கையில் பிடித்தவாறு உள்ள புகைப்படததகி வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ … Read more

தளபதி விஜயின் பர்ஸ்ட் லுக்! ஒரே வார்த்தையில் பாராட்டிய பிரபல நடிகை!

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது திறமையான நடிப்பாலும், பேச்சாலும் மக்கள் மனதை கொள்ளை கொண்டுள்ளார். இந்நிலையில், இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தளபதி 63 படத்தில் நடிகர் விஜய் நடித்துள்ளார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று ரிலீஸ் ஆனது. இதற்க்கு பல பிரபலங்கள் பாராட்டு தெரிவித்துள்ள நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் பர்ஸ் லுக் புகைப்படத்தை வெளியிட்டு, “ஒன் வேர்ட், வெறித்தனம்” என … Read more