பிளான் பண்ணி பண்ணனும் படத்தின் டீசர் வெளியீடு!

நடிகர் ரியோ ராஜ் சின்னத்திரையில் பல தொடர்களில் நடித்துள்ள நிலையில், தற்போது வெள்ளித்திரையில் கால் பதித்து, படங்களில் நடித்து வருகிறார். இதனையடுத்து இவர், இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில்,  ராஜ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பிளான் பண்ணி பண்ணனும் திரைப்படம். இப்படத்தில் ரியோக்கு ஜோடியாக நடிகை ரம்யா நபீஸன் நடித்துள்ளார். இப்படத்தில் காமெடி நடிகரான ரோபோ சங்கர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், படக்குழு தற்பொழுது இந்த படத்தின் டீசரை வெளியிட்டுள்ளார்கள்.

இன்னும் சில மணி நேரங்களில் வெளியாக இருக்கும் ஆர்யாவின் டெடி டீசர்!

இயக்குனர் சக்தி சௌந்தரராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் டெடி. இந்த திரைப்படத்தில் ஆர்யா மற்றும் சாயீஷா இருவரும் நடித்துள்ளனர். இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பாக ஞானவேல் ராஜா இப்படத்தைத் தயாரித்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிற நிலையில், இன்று 11 மணி அளவில் இப்படத்தின் டீசர் வெளியாகவுள்ளது. ரசிகர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.    Get ready for the exciting #TeddyTeaser today at 11am!! @ShaktiRajan @arya_offl @sayyeshaa … Read more

பூமி படத்தின் டீசர் வெளியீடு!

இயக்குனர் லக்ஷ்மன் இயக்கத்தில், நடிகர் ஜெயம் ரவி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் பூமி. இந்த  படத்தில்,ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிகை நிதி அகர்வால் நடிக்கிறார். இப்படத்தின் புதிய அப்டேட்டுகள் வெளியாகி  மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. இப்படத்தின், டீசர் வரும் 9-ம் தேதி வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகி, இணையத்தில் வைரலாகி வருகிறது.  #BhoomiTeaser is all yours now ???? Watch and Enjoy. God bless! … Read more

காட்டுக்கு சென்ற ரஜினி – வெளியான டீசர்.! உற்சாகத்தில் ரசிகர்கள்.!

மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் பியர் கிரில்ஸ். உலகளவில் பிரபலங்களை காட்டுக்கு அழைத்துச் சென்று சாகசங்களை நிகழ்த்தும், Into The Wild எனும் புதிய நிகழ்ச்சியை தற்போது நடத்தி வருகிறார். இந்திய பிரதமர் மோடியை தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்ற Into The Wild நிகழ்ச்சி வரும் மார்ச் 23ம் தேதி இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதுப்பட டீசர் போல, அட்டகாசமாக, Into The Wild … Read more

பூமி படத்தின் டீசர் எப்போது வெளியாகிறது தெரியுமா?

இயக்குனர் லக்ஷ்மன் இயக்கத்தில், நடிகர் ஜெயம் ரவி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் பூமி. இந்த  படத்தில்,ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிகை நிதி அகர்வால் நடிக்கிறார். இப்படத்தின் புதிய அப்டேட்டுகள் வெளியாகி  மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.  இந்நிலையில், இப்படத்தின் டீசர் வரும் 9-ம் தேதி வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு இமான் இசையமைத்து வருகிற நிலையில், இந்த அறிவிப்பை இமான் தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.    . @actor_jayamravi‘s #BhoomiTeaser releasing on March 9th ! … Read more

தனுஷ் வெளியிட்ட வானம் கொட்டட்டும் டீசர் -வீடியோ

வானம் கொட்டட்டும் படத்தின் டீசல் தற்போது வெளியீடப்பட்டுள்ளது. குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. நடிகர் விக்ரம்பிரவு,சாந்தனு நடிப்பில் இயக்குநர் தனா இயக்கத்தில் இயக்குநர் மணிரத்தினத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.சித்ஸ்ரீராம் படத்திற்கு இசையமைத்துள்ளார். குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் படப்பிடிப்பு நடந்தது.மேலும் இப்படத்தில் நடிகர் சரத்துகுமார்,நடிகை ராதிகா,மடோனா செபாஸ்டியன்,ஜஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.படத்தின் டீசர் நடிகர் தனுஷால் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

தனுசு ராசி நேயர்களே படத்தின் டீசர் வெளியீடு!

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என்ற படத்திற்கு பின், நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தனுசு ராசி நேயர்களே. இப்படத்தினை இயக்குநரும், நடிகருமான சந்தான பாரதியின் மகன் சஞ்சய் பாரதி இயக்கியுள்ளார். இப்படம் ரொமாண்டிக் காமெடி கதையாக உருவாகிறது. இந்த படத்தில் ரெபா மோனிகா ஜான், ரியா சக்கரவர்த்தி ஆகிய இரண்டு கதாநாயகிகள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். இப்படம் இம்மாதம் வெளியாகவுள்ள நிலையில், தற்போது இந்த படத்தின், டீசர் வெளியாகி உள்ளது.

அடேங்கப்பா இப்படி ஒரு சாதனையா? அமலாபாலின் ஆடை படம் படைத்துள்ள சாதனை!

நடிகை அமலாபால் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவர் மைனா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளார். இந்நிலையில், இவர் இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆடை, படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் டீசர் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக வெளியாகியுள்ள நிலையில், இந்த டீசர் 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. https://www.instagram.com/p/By9aLAxD_rd/?utm_source=ig_web_copy_link

நடிகர் கார்த்தியின் கைதி திரைப்படத்தின் டீசர் சாதனை!

நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். ய்வது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்த்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இயக்குனர், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள கைதி படத்தின் டீசர் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தின் டீசர் யு-டியூபில் 3 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. https://www.instagram.com/p/ByR9iXwH5x_/?utm_source=ig_web_copy_link