BIGG BOSS 5 : வெற்றி கொடிக்கட்டு – வெற்றி பெறப்போகும் கட்சி எது …?

பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் வெற்றி கொடிகட்டு எனும் பெயரில் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் இந்த வார தலைவர் தேர்வுக்கான போட்டி நேற்று நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த வாரத்துக்கான லக்ஸரி பட்ஜெட் டாஸ்குக்கான போட்டி தற்போது கொடுக்கப்பட்டுள்ளது. வெற்றிக்கொடிகட்டு எனும் பெயரில் கொடுக்கப்பட்டுள்ள இந்த டாஸ்கில் இரண்டு அணிகளாக பிரிக்கப்பட்டுள்ள போட்டியாளர்களுக்கு தங்கள் அணியில் இருந்து வரும் போட்டியாளர்களின் விளையாட்டை பொருத்து மதிப்புகள் கொடுக்கப்படுகிறது. இது … Read more

BIGG BOSS 5 : உங்க அட்வைஸ் வேண்டாம்…, நாங்க சொல்றதை கேளுங்க!

பிக் பாஸ் வீட்டிற்குள் உள்ள போட்டியாளர்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள வாக்குவாதம் குறித்த வீடியோ ப்ரோமோவில் வெளியாகியுள்ளது.  பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி கடந்த 40 நாட்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்களில் தற்பொழுது இமான் அண்ணாச்சி தான் அதிகம் வயதுடையவராக உள்ளார். இமான் அண்ணாச்சி கூறக்கூடிய அறிவுரைகள் தேவையில்லை என அபினை தெரிவித்துள்ளார். மேலும் நாங்கள் சொல்வதைக் கேளுங்கள் என்று தான் நாங்கள் கூறுகிறோம் உங்களது அறிவுரை … Read more

BIGG BOSS 5 : இந்த வீட்டுல எதாவது சொன்னாலும் தப்பு, சொல்லாவிட்டாலும் தப்பு ….!

இந்த வீட்டில் ஏதாவது சொன்னாலும் தப்பு, சொல்லாமல் இருந்தாலும் தப்பு என பிரியங்கா கூறுவது மூன்றாவது ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் தற்போது பிக் பாஸ் வீட்டுக்குள் 14 போட்டியாளர்கள் இருக்கிறார்கள். விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கக் கூடிய இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் டான்ஸ் மாரத்தான் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்கில் நீலாம்பரி கதாபாத்திரம் அக்ஷராவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கதாபாத்திரத்தில் முறையாக அக்ஷரா பங்கேற்கவில்லை என இமான் அண்ணாச்சி கூறியது இரண்டாவது … Read more

BIGG BOSS 5 : அக்ஷராவின் கதாபாத்திரத்தில் எனக்கு பெரிதாக ஈடுபாடில்லை ….!

அக்ஷராவின் காதாபாத்திரத்தில் தனக்கு ஈடுபாடில்லை என அண்ணாச்சி கூறியதால் அக்ஷரா அழுதது இரண்டாவது ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது. பிக்பாஸ் வீட்டில் தற்போது 14 போட்டியாளர்கள் உள்ளனர். போட்டியாளர்கள் இடையே போட்டி என்பது இந்த வாரம் நிச்சயம் தொடங்கிவிட்டது என்று தான் கூற வேண்டும். ஏனென்றால் அவ்வப்போது பிரச்சனைகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த வாரம் டான்ஸ் மாரத்தான் டாஸ்க்  கொடுக்கப்பட்டுள்ளது. அதில் அக்ஷராவுக்கு நீலாம்பரி கதாபாத்திரம் கொடுக்கப்பட்டது. ஆனால் அக்ஷராவின் கதாபாத்திரம் தனக்கு பிடித்த விதத்தில் இல்லை என … Read more

BIGG BOSS 5 : அண்ணாச்சிக்கும் ப்ரியங்காவுக்கும் இடையே வாக்குவாதம்…!

இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரோமோவில் அண்ணாச்சிக்கும் ப்ரியங்காவுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் காண்பிக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி கடந்த 28 நாட்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் தற்பொழுது 14 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இன்றைய முதல் ப்ரோமோவில் நிரூப்பிற்கும் அக்ஷராவிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டது காண்பிக்கப்பட்ட நிலையில், அடுத்ததாக இமான் அண்ணாச்சிக்கு ப்ரியங்காவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதோ அந்த வீடியோ,   … Read more

BIGG BOSS 5 : இதோ வந்தாச்சி நம்ம அண்ணாச்சி…! அடுத்தது யார்…?

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இமான் அண்ணாச்சி 12 ஆவது போட்டியாளராக களமிறக்கப்பட்டுள்ளார். பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தற்பொழுது மிக பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் இதுவரை இசை வாணி, ராஜு, மதுமிதா, அபிஷேக், நமீதா, பிரியங்கா, அபினை, பவானி, சின்ன பொண்ணு, நதியா சாங், வருண் ஆகியோர் களமிறக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், 12 ஆவது போட்டியாளராக தமிழ் நகைச்சுவை நடிகரும், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளருமாகிய … Read more

ஆதரவற்றவர்களுக்கு பிரியாணி ! அசத்தும் இமான் அண்ணாச்சி!

ஆதாரவற்றவர்களுக்கு பிரியாணி சமைத்து கொடுக்கும் இமான் அண்ணாச்சி. இந்தியாவில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த, இந்திய ராசு மே-3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. இதனால், வீட்டிற்குள் முடங்கி கிடைக்கும் மக்கள் பலர் உணவின்றி தவித்து வருகின்றனர். மக்களின் பசி போக்க பிரபலங்கள் பலர் தங்களால் இயன்ற நிவாரண பொருட்களை வழங்கி மக்களின் பசி ஆற்றி வருகின்றனர். இந்நிலையில், இமான் அண்ணாச்சி தானே பிரியாணி செய்து, சென்னையில் வசிக்கும் ஆதரவற்றவர்களுக்கு வழங்கி வருகிறார். இவரது இந்த … Read more

பூமி படத்தின் டீசர் எப்போது வெளியாகிறது தெரியுமா?

இயக்குனர் லக்ஷ்மன் இயக்கத்தில், நடிகர் ஜெயம் ரவி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் பூமி. இந்த  படத்தில்,ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிகை நிதி அகர்வால் நடிக்கிறார். இப்படத்தின் புதிய அப்டேட்டுகள் வெளியாகி  மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.  இந்நிலையில், இப்படத்தின் டீசர் வரும் 9-ம் தேதி வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு இமான் இசையமைத்து வருகிற நிலையில், இந்த அறிவிப்பை இமான் தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.    . @actor_jayamravi‘s #BhoomiTeaser releasing on March 9th ! … Read more

தல அஜித்தின் விசுவாசம் திரைப்படத்திற்கு கிடைத்துள்ள விருது! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

அஜித்தின் விசுவாசம் திரைப்படத்திற்கு கிடைத்துள்ள விருது.  இசையமைப்பாளர் இமானின் ட்வீட்டர் பதிவு.  இயக்குனர் சிவா இயக்கத்தில், நடிகர் அஜித் நடிப்பில் வெளியான விசுவாசம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், பாராட்டுகளையும் பெற்றது. இந்த படத்தில் இடம் பெற்ற தந்தை- மகள் பாசம் படம் பார்ப்போரை கலங்க வைத்தது. இந்த படத்தில் நடிகர் அஜித்திற்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார். இந்நிலையில், இப்படத்திற்கு இசையமைப்பாளர் இசையமைத்துள்ளார். இதனையடுத்து இசையமைப்பாளர் இம்மானுக்கு, தற்போது நார்வே தமிழ் திரைப்பட விருதுகள் … Read more