BIGG BOSS 5 : அவன்கிட்ட நான் எப்போ வேணுனாலும் பேசுவேன்…, நீ யாரு…?

அவன் கிட்ட நான் எப்போ வேணுனாலும் பேசுவேன், அதை கேட்க உனக்கு உரிமை இல்லை என பாவணி கூறியது இன்றைய மூன்றாவது ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் தற்போது வீட்டிற்குள் 12 போட்டியாளர்கள் உள்ளனர். போட்டியாளர்களுக்கு இந்த வாரம் வெற்றிக்கொடிகட்டு எனும் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.  இந்த டாஸ்கில் பாவனி அபினையுடன் பேசுவது குறித்து ராஜு மற்றும் சிபி பேசியுள்ளனர். அதற்க்கு பாவனி நான் அவனுடன் எப்பொழுது வேண்டுமானாலும் பேசுவேன், அதை கேட்கும் … Read more

BIGG BOSS 5 : இந்த மூவரில் இந்த வாரம் வெளியேறப்போவது யார்…?

பிக் பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் யார் வெளியேற்றப்படப்போகிறார்கள் என்பது தொடர்பான வீடியோ மூன்றாவது ப்ரோமோவில் வெளியாகியுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி கடந்த 60 நாட்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம் நடத்தப்பட்ட டாஸ்க் குறித்து கமல் சார் பேசுவது தொடர்பான வீடியோ இன்றைய 2-வது ப்ரோமோவில் வெளியாகியது. தற்பொழுது வெளியாகியுள்ள மூன்றாவது ப்ரோமோவில் அபினை, வருண்  மற்றும் அபிஷேக் ஆகிய மூவரில் வெளியேற போவது யார் … Read more

BIGGBOSS 5 : ஆஹா …. பிக் பாஸ் வீட்டிற்குள் மாஸ் எண்ட்ரி கொடுத்த சஞ்சீவ்….!

பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்டு எண்ட்ரியாக சஞ்சீவ் வந்துள்ளது இன்றைய இரண்டாவது ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 தமிழ் கட்சி கடந்த 50 நாட்களுக்கும் மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் 15 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில், வாரம் ஒவ்வொருவராக எலிமினேட் செய்யப்பட்டு வருகின்றனர். தற்போது பிக் பாஸ் சீசன் வீட்டிற்குள் 13 போட்டியாளர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் ஏற்கனவே கடந்த இரு தினங்களுக்கு முன்பாக அமீர்  வைல்ட் கார்டு எண்ட்ரியாக … Read more

BIGG BOSS 5 : என்னைய பத்தி என்ன தான் நினைச்சுகிட்டு இருக்கீங்க ராஜு …!

ராஜு பாவனி குறித்து ப்ரியங்காவிடம்  பேசியதற்கு பாவனி  வாக்குவாதப்பட்டுள்ளது முதல் ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் தற்பொழுது வீட்டிற்குள் 12 போட்டியாளர்கள் இருக்கின்றனர். இந்த வாரம் போட்டியாளர்களுக்கு புதிய டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடி டாஸ்கில் போட்டியாளர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட மற்றொரு போட்டியாளர் போலவே அனைத்தையும் செய்ய வேண்டும். அதற்காக கொடுக்கப்பட்டுள்ள ஜோடி அனைத்தும் எதிரும் புதிருமாக கொடுக்கப்பட்டுள்ளது. பிரியங்கா – ராஜு, சிபி – அக்ஷரா, இமான் … Read more

BIGG BOSS 5 : யார் தலைவராக கூடாது என்பதை தேர்ந்தெடுங்கள் …!

தலைவர் போட்டிக்க்கான டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது முதல் ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி கடந்த நாற்பது நாட்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் தற்பொழுது வீட்டிற்குள் 12 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இந்நிலையில் இந்த வாரத்திற்கான கேப்டன் தேர்ந்தெடுப்பதற்கான டாஸ்க்  கொடுக்கப்பட்டுள்ளது. வழக்கம் போல இந்த வாரமும் வித்தியாசமான டாஸ்க் மூலம் கேப்டன் தேர்வு செய்யப்படுகிறார். அப்பொழுது நிரூப்பை தேர்ந்தெடுக்க வேண்டாம் என பிரியங்கா கூறுகிறார். இதோ அதற்கான … Read more

BIGG BOSS 5 : பொய் பேசாத…., பொய் பேசுனா பிடிக்காது எனக்கு …!

இன்று பாவனிக்கும் தாமரைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது முன்றாவது ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வீட்டிற்குள் 14 போட்டியாளர்கள் தற்போது இருக்கிறார்கள். இந்நிலையில் இந்த வாரத்திற்கான கேப்டனை தேர்ந்தெடுப்பதற்காக புதுவிதமான டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காக போட்டியாளர்கள் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு, செயற்கையான மாட்டிலிருந்து பால் கறக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்த டாஸ்க் மூலம் இப்பொழுது இரு அணியினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் பாவனிக்கும் தாமரைக்கும் … Read more

BIGG BOSS 5 : அண்ணாச்சிக்கும் ப்ரியங்காவுக்கும் இடையே வாக்குவாதம்…!

இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரோமோவில் அண்ணாச்சிக்கும் ப்ரியங்காவுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் காண்பிக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி கடந்த 28 நாட்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் தற்பொழுது 14 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இன்றைய முதல் ப்ரோமோவில் நிரூப்பிற்கும் அக்ஷராவிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டது காண்பிக்கப்பட்ட நிலையில், அடுத்ததாக இமான் அண்ணாச்சிக்கு ப்ரியங்காவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதோ அந்த வீடியோ,   … Read more

BIGG BOSS 5 : அவரு மட்டும் எது சொன்னாலும் கேட்க மாட்றாரு ….!

இமான் அண்ணாச்சி தான் எது சொன்னாலும் கேட்கவே மாட்டேன் என்கிறார் என இசைவாணி கூறுவது முதல் ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் தற்பொழுது வீட்டுக்குள் 15 போட்டியாளர்கள் இருக்கிறார்கள். இசைவாணி ஏதாவது வாக்குவாதம் ஏற்பட்டால் அவர்களுடனான பேச்சை நிறுத்தி கொள்கிறார் அல்லது அவருடன் மீண்டும் பேசும் பொழுது அதை மனதில் வைத்து பேசுவதை வழக்கமாக வைத்துள்ளார். தற்பொழுதும் இமான் அண்ணாச்சி தான் சொல்வதை கேட்கவே மாட்டேன் என்கிறார் என வீட்டில் உள்ளவர்களிடம் … Read more

BIGG BOSS 5 promo 3 : பாத்ரூம் கழுவுறதுக்கு சண்டையா …? கொளுத்தி போடுங்க!

இன்று கமல் சாரிடம் பாத்ரூம் கழுவுவதற்கு சண்டை வருகிறது என போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் சொல்லி கொண்டிருக்கின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று 7 வது நாள் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இதற்கான இரண்டு புரோமோ வெளியாகியுள்ள நிலையில், தற்போது மூன்றாவது புரோமோ வெளியாகி உள்ளது. அதில் பாத்ரூம் கழுவுவதில் பிரச்சனை போல, போட்டியாளர்கள் அனைவரும் ஒவ்வொருவராக மாறி மாறி கமல் சாரிடம் குறை சொல்லிக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் ராஜு அபிஷேக் தான் சென்றால் மட்டும் தான் … Read more

BIGG BOSS 5 promo 2 : யாருக்கு லைக்…? யாருக்கு டிஸ் லைக் …?

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது புரோமோவில் லைக் மற்றும் டிஸ்லைக் போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் கொடுத்துள்ளனர். பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இன்றைய நிகழ்ச்சிக்கான இரண்டாவது புரோமோ வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே முதல் புரோமோவில் அபிஷேக் பிரியங்காவுடனான உறவு குறித்து கலக்கத்துடன் கூறியிருந்தார். தற்பொழுது வெளியாகி உள்ள இரண்டாவது புரோமோவில் போட்டியாளர்கள் ஒருவருக்கு ஒருவர் லைக் மற்றும் டிஸ் லைக் கொடுத்துக் கொள்கின்றனர். அந்த வகையில் தாமரைச்செல்வி இமான் அண்ணாச்சிக்கு  லைக் கொடுக்கிறார். இந்த வீட்டில் தான் குழந்தை … Read more