மீண்டும் இணையும் தனி ஒருவன் ஜோடி.!

இயக்குனர் அஹ்மத் – நடிகர் ஜெயம் ரவி கூட்டணியில் உருவாகும் ஸ்பை த்ரில்லர் படமான ‘ஜன கண மன’ படத்தின் படப்பிடிப்பு எடுக்க வெளிநாடுகள் செல்ல இருப்பதால் படத்தை எடுக்க நீண்ட நாட்கள் ஆகும் என்பதால் அதற்கு முன்பு ஜெயம் ரவி மற்றும் அஹ்மத் மீண்டும் ஒரு படத்தில் இணைவுள்ளார். ​அதற்கான ஸ்கிரிப்டை பணியும் முடித்துவிட்டதாகவும், இந்த மாதம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், சைக்கலாஜிக்கல் த்ரில்லராக உருவாகும் இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக … Read more

ஃபீல்ட் அவுட்டான இயக்குனருடன் கைகோர்க்கும் ஜெயம் ரவி.! இவருக்கு தைரியம் ரெம்ப ஜாஸ்தி தான் .!

நடிகர் ஜெயம் ரவி தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் செப்டம்பர் 30- ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் அஹமத் இயக்கத்தில் ஜன கண மன மற்றும் அகிலன் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் ஜன கண மன திரைப்படத்தின் படப்பிடிப்பு வெளிநாடுகள் சென்று எடுக்கப்படவுள்ளதால், நீண்ட நாட்கள் ஆகும் என்பதால் அந்த படத்தில் நடிப்பதற்கிடையில் சிவா மனசுல சக்தி, ஒரு கல் … Read more

ஜெயம் ரவிக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்..?!

ரசிகர்களுக்கு பிடித்தவாறு கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் ஜெயம் ரவி  ரவி தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் அஹமத் இயக்கத்தில் ஜனகன மன மற்றும் அகிலன் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், தற்போது கிடைத்த தகவல் ஜெயம் ரவி அடுத்ததாக பாஸ் என்ற பாஸ்கரன், சிவா மனசுல சக்தி ஆகிய படங்களை இயக்கிய எம்.ராஜேஷ் … Read more

மாஸ்டர் படத்திற்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் ஜெயம் ரவி!

தளபதி விஜய் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்திற்கு நடிகர் ஜெயம் ரவி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களின் இயக்கத்தில் உருவாகி இன்று உலகம் முழுவதிலும் வெளியிடப்பட்டுள்ள தளபதி விஜய் அவர்களின் மாஸ்டர் திரைப்படத்திற்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து சாந்தனு மற்றும் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். … Read more

முருகதாஸ் தயாரிப்பில் ஜெயம்ரவி நடிக்கும் புதியப்படம்.!

முருகதாஸ் தயாரிப்பில் நடிகர் ஜெயம்ரவி புதியப்படத்தில்  நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தர்பார் இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்திருந்தார், மேலும் இந்த நிலையில் இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றாலும் வசூல் ரீதியில் அந்த அளவிற்க்கு வெற்றிபெறவில்லை என்றே கூறலாம். இந்நிலையில் இந்த படத்தை தொடர்ந்து முருகதாஸ் துப்பாக்கி திரைப்படத்தின் இரண்டாவது பாகத்தை எடுப்பதாக தகவல்கள் வெளியானது, மேலும் தற்பொழுது … Read more

ஜெயம் ரவி மனைவியா இது? அட்டகாசமான புகைப்படங்கள் உள்ளே!

தமிழ் திரையுலகின் பிரபலமான நடிகர் ஜெயம் ரவி மனைவி தான் ஆர்த்தி ரவி. இவர் முதலில் சாதாரணமாக இருந்தாலும் தற்பொழுது நடிகைகளுக்கு டப் கொடுக்கும் அளவுக்கு போட்டோஷூட் எடுத்து புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுகிறார். நிற உடையுடன் கலக்கலான புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,   View this post on Instagram   Every day above ground is a good day. #lifeintimesofcovid #quarantinebirthdaysmatter … Read more

FEFSI தொழிளாலார்களுக்கு உதவிக்கரம் நீட்டும் சினிமா பிரபலங்கள்!

கடந்த சில மாதங்களாக உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் நோயானது, பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கியுள்ளது. இந்த நோயானது தற்போது இந்தியாவில் மட்டுமல்லாது, தமிழகத்திலும் இதன் பாதிப்பு அதிகரித்து வருகிறது.  இந்நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகள், படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து, fefsi தொழிலாளர்களுக்கு உதவுமாறு சங்கம் கோரிக்கை விடுத்தது.  இதனையடுத்து, பல சினிமா நடிகர்கள் மற்றும் நடிகைகள் தங்களால் இயன்ற உதவியை செய்து வருகின்றனர். அந்த வரிசையில், நடிகர் ஜெயம் ரவி … Read more

பூமி படத்தின் டீசர் வெளியீடு!

இயக்குனர் லக்ஷ்மன் இயக்கத்தில், நடிகர் ஜெயம் ரவி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் பூமி. இந்த  படத்தில்,ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிகை நிதி அகர்வால் நடிக்கிறார். இப்படத்தின் புதிய அப்டேட்டுகள் வெளியாகி  மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. இப்படத்தின், டீசர் வரும் 9-ம் தேதி வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகி, இணையத்தில் வைரலாகி வருகிறது.  #BhoomiTeaser is all yours now ???? Watch and Enjoy. God bless! … Read more

பூமி படத்தின் டீசர் எப்போது வெளியாகிறது தெரியுமா?

இயக்குனர் லக்ஷ்மன் இயக்கத்தில், நடிகர் ஜெயம் ரவி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் பூமி. இந்த  படத்தில்,ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிகை நிதி அகர்வால் நடிக்கிறார். இப்படத்தின் புதிய அப்டேட்டுகள் வெளியாகி  மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.  இந்நிலையில், இப்படத்தின் டீசர் வரும் 9-ம் தேதி வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கு இமான் இசையமைத்து வருகிற நிலையில், இந்த அறிவிப்பை இமான் தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.    . @actor_jayamravi‘s #BhoomiTeaser releasing on March 9th ! … Read more

மொட்டை அடிக்கும் ஜெயம்ரவி! எதற்காக தெரியுமா?

படத்திற்காக மொட்டையடிக்கும் ஜெயம் ரவி. படத்திற்காக பழைய கலைகளை கற்றுக் கொள்ளும் பிரபலங்கள்.  இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில், உருவாகி வரும் திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’. இந்த படத்தில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், திரிஷா, அமிதாப் பச்சன், இஸ்ஸ்வர்யா ராய், மோகன் பாபு, ஜெயராம், பார்த்திபன் உள்ளிட்ட பல திரையுலக நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி போன்ற மொழிகளில் உருவாகிறது. இந்த படத்திற்காக  … Read more