பிளான் பண்ணி பண்ணனும் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!
பிளான் பண்ணி பண்ணனும் திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 30 ஆம் தேதி வெளியாகவதாக அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. நடிகர் ரியோ ராஜ் நடிப்பில் இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பிளான் பண்ணி பண்ணனும் இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்திலிருந்து வெளியான பாடல்கள், டிரைலர் என அனைத்தும் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகாகமாக்கியது என்றே … Read more