காட்டுக்கு சென்ற ரஜினி – வெளியான டீசர்.! உற்சாகத்தில் ரசிகர்கள்.!

மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் பியர் கிரில்ஸ். உலகளவில் பிரபலங்களை காட்டுக்கு அழைத்துச் சென்று சாகசங்களை நிகழ்த்தும், Into The Wild எனும் புதிய நிகழ்ச்சியை தற்போது நடத்தி வருகிறார். இந்திய பிரதமர் மோடியை தொடர்ந்து, நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்ற Into The Wild நிகழ்ச்சி வரும் மார்ச் 23ம் தேதி இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதுப்பட டீசர் போல, அட்டகாசமாக, Into The Wild … Read more

பியர் கிரில்ஸ் உடன் ரஜினி பங்கேற்ற நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்படும் தேதி அறிவிப்பு

டிஸ்கவரி தொலைக்காட்சி சேனலின் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி ‘மேன் வெர்சஸ் வைல்ட்’ .இந்த நிகழ்ச்சி உலகப் புகழ் பெற்றதாகும். இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பியர் கிரில்ஸ் காடுகளில் ஆபத்தான சூழ்நிலைகளில்இருந்து எப்படி உயிர் பிழைப்பது , எப்படித் தப்பி வருவது  என விளக்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார்.இதற்கான படப்பிடிப்பு கர்நாடகாவில் உள்ள மைசூரில் உள்ள பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது. ‘பியர் கிரில்ஸ் உடன் ரஜினி … Read more

“Man Vs Wild” நிகழ்ச்சியில் பங்கேற்றது மறக்க முடியாத அனுபவம் -ரஜினிகாந்த் ட்வீட்

டிஸ்கவரி சேனலில் ஓளிபரப்பாகும் புகழ் பெற்ற நிகழ்ச்சியான மேன் vs வைல்ட் நிகழ்ச்சியில் பிரதமர் மோடியை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றார்.இதற்கான படப்பிடிப்பு கர்நாடகா மாநிலத்தில் உள்ள பண்டிபுர் புலிகள் காப்பகத்தில் (Bandipur Tiger Reserve) நடைபெற்ற நிலையில் மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சியில் பங்கேற்றது மறக்க முடியாத அனுபவம் என்று ரஜினி தெரிவித்துள்ளார். டிஸ்கவரி சேனலில் ஓளிபரப்பாகும் புகழ் பெற்ற நிகழ்ச்சி மேன் vs வைல்ட் . இந்த  நிகழ்ச்சியை பியர் கிரில்ஸ் தொகுத்து வழங்கி வருகிறார்.இவர் … Read more

மோடி கலந்து கொண்ட சாகச நிகழ்ச்சி…! 3-வது இடத்தில் டிஸ்கவரி சேனல்..!

பிரதமர் மோடியும் , பியர் கிரில்சும் இருவரும் கலந்து கொண்ட “மேன் VS வைல்டு” நிகழ்ச்சி கடந்த 12-ம் தேதி டிஸ்கவரி சேனலில் ஓளிபரப்பானது. இது குறித்து டிஸ்கவரி நிர்வாக இயக்குனர் மேகா டாடா கூறுகையில் , டிஸ்கவரி சேனல்  61 லட்சம் பார்வையாளர்களை கொண்டது. சாதாரணமாக “மேன் VS வைல்டு” நிகழ்ச்சியை 37 லட்சம் பேர் தான் அதிகபட்சமாக பார்த்து இருந்தனர்.ஆனால் மோடி கலந்துகொண்ட “மேன் VS வைல்டு” நிகழ்ச்சியை  1½ கோடி பேர் பார்த்துள்ளனர். … Read more

இன்று ஒளிபரப்பாகிறது பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்ட மேன் vs வைல்ட் நிகழ்ச்சி

இன்று ஒளிபரப்பாகிறது பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்ட மேன் vs வைல்ட் நிகழ்ச்சி. டிஸ்கவரி சேனலில் ஓளிபரப்பாகும் புகழ் பெற்ற நிகழ்ச்சி தான் மேன் vs வைல்ட். இந்த மேன் vs வைல்ட் தொகுத்து வழங்குவதன் மூலம் உலகம் முழுவதும் புகழ் பெற்றவர் பியர் கிரில்ஸ். இவர் காடு ,வன உயிரினங்கள் மற்றும் வன விலங்குகளின் தன்மையை விளக்கி வருகிறார். மேலும் பியர் கிரில்ஸ் காட்டுக்குள் நாம் சிக்கி கொண்டால் காட்டில் எப்படி  உயிர் பிழைப்பது என்று … Read more

‘இளைஞரை போல மோடி நிதானமாக செயல்பட்டார்!’ – மேன் vs வைல்ட் புகழ் பியர் கிரில்ஸ் புகழாரம்!

உலகம் முழுவதும் டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் மென் vs வைல்ட் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் பியர் கிரில்ஸ், இவரும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் இந்தியாவில் உள்ள குஜராத் காடுகளில் மென் vs வைல்ட் நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர். இந்த நிகழ்ச்சி வரும் 12ஆம் தேதி ஒளிபரப்பாக உள்ளது, இது குறித்து பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில், ‘ இந்தியாவில் நீர்நிலைகள், இயற்கை பசுமை காடுகள் என பல உள்ளன. இந்த நிகழ்ச்சியை பாரத்தால் அந்த இடங்களை … Read more

Man Vs Wild நிகழ்ச்சியில் காட்டுக்குள் பயணம் செய்த -பிரதமர் மோடி

டிஸ்கவரி சேனலில் ஓளிபரப்பாகும் புகழ் பெற்ற நிகழ்ச்சி தான் மேன் vs வைல்ட். இந்த மேன் vs வைல்ட் தொகுத்து வழங்குவதன் மூலம் உலகம் முழுவதும் புகழ் பெற்றவர் பியர் கிரில்ஸ். இவர் காடு ,வன உயிரினங்கள் மற்றும் வன விலங்குகளின் தன்மையை விளக்கி வருகிறார். மேலும் பியர் கிரில்ஸ் காட்டுக்குள் நாம் சிக்கி கொண்டால் காட்டில் எப்படி  உயிர் பிழைப்பது என்று நிகழ்ச்சி மூலம் விளக்கி வருகிறார்.இந்நிலையில் இந்த மேன் vs வைல்ட் நிகழ்ச்சியில் பிரதமர் … Read more