இதனை பார்த்துவிட்டு என்னால் காத்திருக்க முடியவில்லை! – கௌதம் மேனன் அசத்தல் ட்வீட்!

சூர்யா தற்போது சூரரைப்போற்று திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம் கோடை விடுமுறையில் வெளியாக உள்ளது. சூர்யா நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் சூரரைப்போற்று. இந்த திரைப்படத்தை இறுதிச்சுற்று பட இயக்குனர் சுதா கொங்காரா இயக்கியுள்ளார். இப்படம் கோடை விடுமுறையில் திரைக்கு வர உள்ளது.  ஏர் டெக்கான்  நிறுவனர் கோயம்புத்தூரை சேர்ந்த கோபிநாத் அவர்களின் வாழ்வை தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் டீசர் அண்மையில் வெளியானது. இந்த டீசரில் சூர்யாவின் நடிப்பு … Read more

தனது முரட்டுத்தனமான நடிப்பால் சூர்யா மிரட்டும் ‘சூரரை போற்று’ திரைப்படத்தின் டீசர் இதோ!

சூர்யா நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் சூரரை போற்று. இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. இப்படம் கோடை விடுமுறையில் வெளியாக உள்ளது. சூர்யா நடிப்பில் அடுத்ததாக ரிலீசாக உள்ள திரைப்படம் சூரரை போற்று. இப்படத்தினை இறுதி சுற்று பட இயக்குனர் சுதா கொங்காரா இயக்கியுள்ளார். இப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது. கோயம்புத்தூரை சேர்ந்த ஏர் டெக்கான் நிறுவனர் கோபிநாத் வாழ்க்கை வரலாற்றை தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. ஜி.வி.பிரகாஷ் … Read more

அடுத்து எந்தெந்த நாடுகளில் விக்ரமின் ‘கோப்ரா’ வளரவுள்ளது தெரியுமா?!

விக்ரம் நடிப்பில் அவரது 58ஆவது திரைப்படமாக கோப்ரா திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தை அஜய் ஞானமுத்து இயக்கி வருகிறார். ஸ்ரீநிதி ஷெட்டி ஜோடியாக நடித்துள்ளார். விக்ரம் நடித்து வரும் அவரது 58வது திரைப்படம் கோப்ரா. இந்த திரைப்படத்தை இமைக்காநொடிகள் படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கிவருகிறார். கே.ஜி.எஃப் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்த ஸ்ரீநிதி செட்டி நடித்திவருகிறார். இப்படத்தில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடித்து வருகிறார். இப்படத்துக்கான முதல்பாதி முழுவதும் இந்தியாவில் படமாக்கப்பட்டது. தற்போது … Read more

இனி சூரரை போற்று அப்டேட் தான்! டிவிட்டரில் கொளுத்திப்போட்ட G.V.பிரகாஷ்!

சூர்யா நடிப்பில் டுத்ததாக உருவாக உள்ள திரைப்படம் சூரரை போற்று.  இந்த படத்தை இறுதி சுற்று இயக்குனர் சுதா கொங்கரா இயக்கி வருகிறார்.  காப்பான் படத்தை தொடர்ந்து சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் சூரரை போற்று. இந்த படத்தை இறுதி சுற்று பட இயக்குனர் சுதா கொங்காரா இயக்கி வருகிறார். இப்படம் அடுத்த வருட கோடை விடுமுறையில் தான் வெளியாக உள்ளது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து உள்ளார். இப்படத்தில் சூர்யா ஒரு ரேப் பாடலை … Read more

ஜி.வி இசையில் ராப் பாடகராக களமிறங்க உள்ளாரா சூர்யா?!

நடிகர் சூர்யா தற்போது இறுதிச்சுற்று பட இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரை போற்று எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் திரைக்கு வர உள்ளது. இப்படம் ஜனவரியில் ரிலீசாகும் என கூறப்பட்ட நிலையில் இப்பட வேலைகள் மீதம் இருப்பதால், அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் தான் தள்ளி போய் உள்ளதாம். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார்.  இது ஜி.வி.பிரகாஷுக்கு 70வது திரைப்படமாகும். இதுபற்றி ட்விட்டரில் அவர் தெரிவிக்கும் போது, இதுவரை … Read more

சூப்பர் ஸ்டாருடன் மோத தயாரான சூர்யா! சூரரை போற்று புதிய அப்டேட்!

இறுதி சுற்று இயக்குனர் சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படம் சூரரை போற்று. இந்த படத்தில் அபர்ணா பாலமுரளி ஹீரோயினாக நடித்து வருகிறார். இப்படத்தை சூர்யா தனது 2டி நிறுவனம் மூலம் தயாரித்து உள்ளார். இப்படத்தை முதலில் டிசம்பர் கிருஸ்துமஸ் விடுமுறைக்கு வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால் , படம் முடிய தாமதம் ஆவதால்  தற்போது இப்படம் ஜனவரி பொங்கல் விடுமுறைக்கு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. 2020 பொங்கல் தினத்தை முன்னிட்டு தான் சூப்பர் … Read more

படக்குழுவினர் 150 பேருக்கும் தலா 1 பவுன் தங்கம் வழங்கிய வள்ளல் சூர்யா!

காப்பான் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சூர்யா தற்போது சூரரை போற்று எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை இறுதிச்சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கோரா இயக்கி வருகிறார். இப்படம் கோயம்புத்தூரை சேர்ந்த ஏர் டெக்கான் நிறுவனத்தின் தலைவர் ஜி.ஆர்.கோபிநாத் அவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது. இப்படத்தை சூர்யா தனது 2டி நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார். அபர்ணா பாலமுரளி இப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும், கருணாஸ், ஜாக்கி ஷெராப், மோகன்பாபு ஆகியோர் … Read more

காப்பானை தொடர்ந்து சூர்யாவின் அடுத்த படமும் ரிலீசிற்கு ரெடி! சூரரை போற்று அப்டேட்!

காப்பான் பட வெற்றிக்கு பின்னர் தற்போது சூர்யா சூரரை போற்று எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இறுதி சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கோரா இயக்கி வருகிறார். இப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கிறது. ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார். இப்படமானது, கோவையை சேர்ந்த, ஏர் டெக்கான் நிறுவனர் கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத் அவர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி படமாக்கப்பட்டு வருகிறது. இப்பட ஷூட்டிங் விரைவாக நடைபெற்று வந்தது. தற்போது இப்பட ஷூட்டிங் இன்று நிறைவு பெற்றுள்ளது. … Read more

என்ன நடந்தாலும் சூர்யா VS சிவகார்த்திகேயன் போட்டி இந்த வருடம் இருக்கிறது!

நடிகர் சூர்யா நடித்துள்ள காப்பான் திரைப்படம் செப்டம்பர் 20ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தை கே.வி.ஆனந்த் இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. அதேபோல சிவகார்த்திகேயன் நடிக்கும் நம்ம வீட்டு பிள்ளை படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கியுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்து உள்ளது. இப்படம் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் என கூறப்பட்டது. ஆனால், படத்தின் சூட்டிங் இந்த முடியாத காரணத்தினால் செப்டம்பர் இரண்டாவது வாரம் அல்லது மூன்றாவது வாரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது … Read more

ஜி.வி.பிரகாஷ் இசையில் சூர்யாவிற்காக பாடிய செந்தில் கணேஷ்! பிகிலில் பாடியுள்ளாரா?!

கடந்த வருடம் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் போட்டியில் வென்றவர் கிராமத்து இசை கலைஞர் செந்தில் கணேஷ். அந்த போட்டியில் ஜெயிப்பவர் ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடல்  பாட வாய்ப்பு உண்டு என கூறிதான் போட்டி நடைபெற்றது. ஆனால் அதற்குள் சார்லி சாப்ளின் 2, விசுவாசம் என சில படங்களில் பாடியுள்ளனர் செந்தில் கணேஷ், ராஜலக்ஷ்மி தம்பதியினர். தற்போது செந்தில் கணேஷ், நடிகர்  சூர்யா தற்போது நடித்து வரும் சூரரை போற்று படத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல் … Read more