ஒரு நாளைக்கு 10 லட்சம்.! விண்ணை முட்டும் நடிகர் கெளதம் மேனனின் மார்க்கெட்.!

இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் நடிகராக மாறிய பிறகு அவரது சம்பளம் ஒரு நாளைக்கு 10 எனும் அளவிற்கு உயர்ந்துள்ளதாம். மின்னலே, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், விண்ணை தாண்டி வருவாயா எனும் என்றென்றும் ரசிகர்கள் மனதில் பேசப்படும் ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன். அதன் பிறகு சொந்தமாக எடுத்த சில படங்கள் படுதோல்வி அடைந்ததால் பெரும் கடன்சுமைக்கு ஆளானார். அதன் பின்னர் வெவ்வேறு இயக்குனர்கள் படத்தில் சிறு சிறு … Read more

மாநாடு என ஹிட்.?! VTK அதற்கும் மேலே.!! நெருப்பு மாதிரி இருக்கிறார் சிம்பு.! மாஸ் காட்டும் கெளதம் மேனன்.!

சிம்பு நடிப்பில் உருவாகி வரும் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் இருந்து முத்துவின் பயணம் எனும் கிளிசம்பஸ் வீடியோ வெளியாகியுள்ளது. சிலம்பரசன் நடிப்பில் அடுத்து வெறித்தனமாக தயாராகி வரும் திரைப்படம் வெந்து தணிந்தது காடு. கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படம் உண்மையில் கெளதம் மேனன் படம்தானா என்பது போல படத்தின் போஸ்டர்களும், ஷூட்டிங் புகைப்படங்களும் வெளியாகி வருகின்றன. இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். இப்படத்தை வேல்ஸ் நிறுவனம் சார்பாக ஐசரி கணேசன் … Read more

முத்து எனும் சிம்புவின் பயண வீடியோ.! வெந்து தணிந்தது காடு புத்தம் புது அப்டேட்.!

வெந்து தணிந்தது காடு படத்தில் இருந்து சிறு வீடியோ கிளிசம்ப்ஸாக டிசம்பர் 10 அன்று மதியம் 1.26க்கு வெளியாக உள்ளது. சிலம்பரசன் நடிப்பில் தற்போது தயாராகி வரும் திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இந்த படத்தை கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கி வருகிறார். வழக்கமாக இருக்கும் கெளதம் படங்களை போல அல்லாமல் இது புதுவிதமாக தயாராகி வருகிறது. கெளதம் மேனன் முதன் முறையாக ஒரு நாவலை மையமாக கொண்டு கதைக்களம் அமைத்து படமாக்கி வருகிறார். தென் தமிழகம், … Read more

கலைப்புலி தாணுவை அசரவைத்த செல்ஃபி.! ஜி.வி.பிரகாஷ் – கௌதம் மேனன் செய்த மேஜிக்.!

ஜிவி பிரகாஷ் நடித்துள்ள செல்ஃபி படத்தை படக்குழுவினர் மூலம் பார்த்த கலைப்புலி எஸ்.தாணு, கண்டிப்பாக இந்த படம் வெற்றியடையும் என அவரே இந்த படத்தின் வெளியீட்டு உரிமையை வாங்கியுள்ளார். ஜிவி.பிரகாஷ் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாக அரை டஜன் படங்கள் காத்துக்கிடக்கின்றன. இந்த வாரம் (இன்று) ஜிவி நடித்த பேச்சிலர் திரைப்படம் வெளியாகியுள்ளது. படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு தமிழ்நாட்டு பேச்சிலர்ஸ் வைத்துள்ளனர். அது படத்தின் முதல் காட்சிக்கு வந்த கூட்டத்திலேயே தெரிகிறது. அடுத்த வாரம் ஜிவி நடிப்பில் ஜெயில் … Read more

ரத்தம் தெறிக்க தெறிக்க விஜய் சேதுபதி படத்தில் மாஸ் என்ட்ரி கொடுக்கும் கெளதம் மேனன்.!

விஜய் சேதுபதி, சுந்தீப் கிஷான் நடிக்கும் மைக்கேல் படத்தில் வில்லனாக கெளதம் மேனன் நடிக்கிறார். இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் எனும் சென்சேஷனல் காதல் ரொமேன்டிக் ஹிட் கொடுத்த இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி, அடுத்ததாக விஜய் சேதுபதியை நாயகனாக வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்க்கு மைக்கேல் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் இன்னோர் நாயகனாக தெலுங்கு நடிகர் சுந்தீப் கிஷான் நடிக்கிறார். இவர் மாநகரம் படத்தில் இன்னோர் ஹீரோவாக நடித்து இருந்தார். … Read more

இன்னும் 20 நாட்கள்.! 15 நாட்கள் சென்னை.! 5 நாட்கள் மும்பை.! சிம்பு பட ஷூட்டிங் ஹாட் அப்டேட்.!

சென்னையில் 15 நாட்கள் ஷூட்டிங்கும், மும்பையில் 5 நாட்கள் ஷூட்டிங்கும் மீதம் உள்ளதாம். அதன் பிறகு வெந்து தணிந்தது காடு பட ஷூட்டிங் மொத்தமும் முடிந்துவிடுமாம். கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு தற்போது நடித்து வரும் திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை ஐசரி கணேசன் தயாரித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் மும்பையில் நடைபெற்று முடிந்து தற்போது படக்குழு சென்னை வந்துள்ளது. தற்போது சென்னையில் 15 நாட்கள் … Read more

இன்னும் 20 நாள் தான்.! சிம்பு – கெளதம் மேனன் படத்தின் புதிய அப்டேட்.!

வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் ஷூட்டிங் இன்னும் 20 நாட்கள் மீதமுள்ளது. அதனை சென்னையில் படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாம். சிலம்பரசன் தற்போது கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஐசரி கணேசன் தயாரித்து வருகிறார். இந்த படம் கெளதம் மேனனின் மற்ற படங்கள் போல அல்லாமல் கிராமத்து பின்னணியில் இந்த படம் உருவாவது போல படத்தின் போஸ்டர்கள் வெளியாகி உள்ளன. ஒரு நாவலை மையப்படுத்தி இந்த கதைக்களம் … Read more

மும்பையை விட்டு வெளியே வந்த கெளதம் மேனன் & சிம்பு? அப்போ வெந்து தணிந்தது காடு ??

இயக்குனர் கெளதம் மேனன் எழுதி முடித்த வரையில் வெந்து தணிந்தது பட காட்சிகள் மும்பையில் படமாக்கப்பட்டுவிட்டன. தமிழ் சினிமாவில் ஒரு நேரத்தில் முன்னனி இயக்குனர் பட்டியலில் முதன்மையாக இருந்தவர் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன். அதன் பிறகு சொந்த தயாரிப்பில் படம் இயக்கி அது தோல்வி பெற்று, பின்னர் பெரும் கடனில் சிக்கி தவித்து வந்தார். அவரது இயக்கத்தில் உருவான திரைப்படங்களும் முழுமை பெறாமல் இருந்து வருகிறது. இவர் தற்போது வெந்து தணிந்தது காடு எனும் திரைப்படத்தை … Read more

இதனை பார்த்துவிட்டு என்னால் காத்திருக்க முடியவில்லை! – கௌதம் மேனன் அசத்தல் ட்வீட்!

சூர்யா தற்போது சூரரைப்போற்று திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம் கோடை விடுமுறையில் வெளியாக உள்ளது. சூர்யா நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் சூரரைப்போற்று. இந்த திரைப்படத்தை இறுதிச்சுற்று பட இயக்குனர் சுதா கொங்காரா இயக்கியுள்ளார். இப்படம் கோடை விடுமுறையில் திரைக்கு வர உள்ளது.  ஏர் டெக்கான்  நிறுவனர் கோயம்புத்தூரை சேர்ந்த கோபிநாத் அவர்களின் வாழ்வை தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் டீசர் அண்மையில் வெளியானது. இந்த டீசரில் சூர்யாவின் நடிப்பு … Read more

கெளதம் மேனன் இயக்கியுள்ள முதல் வெப் சீரிஸ்! குயின் ட்ரைலர் இதோ!

ஜெயலலிதாவின் வாழ்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்படம் வெப் சீரிஸ் என கூறப்பட்டது. ஆனால், அண்மையில் அந்த வெப் சீரிஸின் மற்றொரு இயக்குனர் பிரசாத் முருகேசன் கூறுகையில், ‘ இந்த வெப் சீரிஸ் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படம்இல்லை ‘ என கூறினார். இந்த வெப் சீரிஸை இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனனும் இயக்கியள்ளார். இந்த வெப் சீரிஸின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. அதில் ரம்யாகிருஷ்ணன் பெரிய வயது நாயகியாக நடித்துள்ளார். சிறிய வயது நாயகியாக விஸ்வாசம் படத்தில் அஜித் மகளாக … Read more