நம்ம வீட்டு பிள்ளை இயக்குனருடன் இணையும் சூர்யா.!

நடிகர் சூர்யா தற்பொழுது இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் சூரரைப் போற்று. இந்த திரைப்படத்தில் ஜி.வி பிரகாஷ் இசையைமத்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தை சூர்யா வின் 2D நிறுவனம் தயாரித்துள்ளது, இந்த படத்தின் டிரைலர் மற்றும், தீம் மியூசிக் இரண்டு பாடல்களும் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இப்படம் மே-1 ரிலீஸ் தேதி ஆக இருந்தது ஆனால் தற்போது கொரோனா காரணமாக தற்போது வெளியிடவில்லை, மேலும் இந்த திரைப்படமும் இந்த ஆண்டு … Read more

மாஸ்டருடன் மோதும் சூரரைப் போற்று.!

மாஸ்டர் மற்றும் சூரரைப் போற்று ஒரே தினங்களில் வெளியாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது .  இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடித்து முடித்திருக்கும் திரைப்படம் மாஸ்டர் இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகன் நடித்திருக் கிறார், மேலும் நடிகை ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், சாந்தனு, போன்ற பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள், மேலும் அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை சேவியர் பிரிட்டோ நிறுவனம் தயாரித்துள்ளது, … Read more

சூர்யா கஜினி படத்தில் நடிக்க முக்கிய காரணம் என்ன தெரியுமா..?

அந்த கதாபாத்திரம் மிகவும் சவாலானது, யோசிக்க வைக்கும் திறனையும் கொடுத்ததால் அந்த ஸ்கிரிப்ட்டை நான் தேர்ந்தெடுத்தேன் என்று கூறியுள்ளார். இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா தற்பொழுது நடித்துள்ள திரைப்படம் சூரரைப் போற்று. இந்த திரைப்படத்தில் ஜி.வி பிரகாஷ் இசையைமத்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தை சூர்யாவின் 2D நிறுவனம் தயாரித்துள்ளது, இந்த படத்தின் டிரைலர் மற்றும், தீம் மியூசிக் இரண்டு பாடல்களும் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இப்படம் மே-1 ரிலீஸ் தேதி … Read more

சூர்யா ரசிகர்களுக்கு அட்டகாசமான அப்டேட்.!

சூரரைப் போற்று அப்டேட் கேட்டனர் அப்பொழுது விரைவில் இரண்டு பாடல்கள் வெளியாகும் என்று கூறியுள்ளார். நடிகர் சூர்யா தற்பொழுது இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் சூரரைப் போற்று. இந்த திரைப்படத்தில் ஜி.வி பிரகாஷ் இசையைமத்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தை சூர்யாவின் 2D நிறுவனம் தயாரித்துள்ளது, இந்த படத்தின் டிரைலர் மற்றும், தீம் மியூசிக் இரண்டு பாடல்களும் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இப்படம் மே-1 ரிலீஸ் தேதி ஆக இருந்தது ஆனால் … Read more

நடிகர் சூர்யாவிற்கு விபத்தா.? உண்மைைில் நடந்தது என்ன.!

சூர்யா தரப்பிலிருந்து கூறியதாவது , விபத்து ஒன்றும் ஏற்படவில்லை என்றும், வீட்டில் ஒர்க்கவுட் செய்கையில் விரலில் சின்னதாக காயம் ஏற்பட்டதாகவும்,தெரிவிக்கப்பட்டுள்ளது. சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர். இவர் தற்போது நடித்து வரும் திரைப்படம் சூரரை போற்று. இப்படத்தை சுதா கோங்குரா இயக்குகிறார். மேலும் இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். மேலும் சம்பத் ராஜ், கருணாஸ், ஜாக்கி ஷ்ரூஃப் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். … Read more

ஜோதிகா கூறிய கருத்தில் உறுதியாக இருக்கிறோம்.! – சூர்யா விளக்கம்.!

ஜோதிகா கூறிய கருத்துகளுக்கு ஆதரவும், எதிர்ப்பும் வந்த நிலையில் அதற்க்கு விளக்கம் அளித்து நடிகர் சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். நடிகை ஜோதிகா சில மாதங்களுக்கு முன்பு ஒரு விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசுகையில், கோவில்களை புதுப்பிக்க செலவு செய்கிறீர்கள் அந்த காசை பள்ளி கூடம், மருத்துவமனை கட்டுவதற்கு செலவிடுங்கள் என கூறியிருந்தார். இந்த கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் எழுந்தது. இணையத்தில் விவாத பொருளாகவும் மாறியது. இந்த சர்ச்சை குறித்து, ஜோதிகாவின் கணவரும் நடிகருமான சூர்யா விளக்கம் … Read more

அப்பாவான ஜி.வி.பிரகாஷ்.! பெண் குழந்தை பெற்றெடுத்த சைந்தவி.!

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் – பாடகி சைந்தவி தம்பதிக்கு பெண் குழந்தை நேற்று பிறந்துள்ளது. தமிழ் சினிமாவில் சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவராகவும், பிஸியான நடிகராகவும் வலம் வருகிறார் ஜி.வி.பிரகாஷ் குமார். இவருக்கும் பாடகி சைந்தவிக்கும் திருமணம் ஆகி வருடங்கள் ஆகிவிட்டன. சைந்தவி நேற்று பெண் குழந்தை பெற்றெடுத்துள்ளார். தற்போது ஜி.வி.பிரகாஷ் தந்தையாகி உள்ளார். இவர் இசையில் அடுத்து சூரரை போற்று திரைப்படமும், அடுத்தடுத்து இவர் நடிப்பில் பல திரைப்படங்களும் ரிலீசிற்கு காத்திருக்கின்றன.

தளபதி விஜயுடன் மோத இருக்கும் சூர்யா.! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று முன்தினம் நிறைவடைந்தது என்று படத்தின் இயக்குனர் லோகேஷ் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இதையடுத்து படத்தின் போஸ்ட் ப்ரொடக்சன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெறவுள்ளது. இந்த நிலையில் மாஸ்டர் திரைப்படம் ஏப்ரல் 9ம் தேதி திரைக்கு வரும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சூர்யாவின் சூரரை போற்று திரைப்படத்தை ஏப்ரல் 9, 14 அல்லது மார்ச் 1 ஆகிய மூன்று தேதிகளில், ஒரு தேதியை … Read more

சூரரை போற்று பாடல் வெளியீட்டுக்காக சூர்யா செய்யும் செயலை பாருங்கள் – வாழ்த்தும் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள்!

சூரரை போற்று 2வது பாடல் வெளியீடு 100 அரசு பள்ளி மாணவர்களை விமானத்தில் அழைத்து செல்லும் சூர்யா. நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சுதா கொங்கரா அவர்கள் இயக்கத்தில் சூராரி போற்று எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அபர்ணா பால முரளி, ஜாக்கி செராப், மோகன் பாபு மற்றும் கருணாஸ் ஆகிய பல பிரபலங்கள் இணைந்து நடிக்கின்றனர். இந்த படத்திற்கானக முதல் பாடல் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் … Read more

தளபதி விஜயுடன் மோத தயாரான சூர்யா! இரு துருவங்களுக்கு இடையே களமிறங்க உள்ள விஷால்!?

தளபதி விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் மாஸ்டர் திரைப்படம் ஏப்ரல் 9ஆம் தேதியை ரிலீஸாக வாய்ப்புள்ளதாம்.  அதே தேதியில் சூர்யா நடிப்பில் உருவாகும் சூரரை போற்று திரைப்படமும் வெளியாக அதிக வாய்ப்புள்ளதாம். தளபதி விஜய் நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தை கைதி பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இப்படத்த்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் கோடை விடுமுறையில் … Read more