மலையாள சினிமா சாயலில் கார்த்தி – ஜோதிகா நடித்துள்ள தம்பி படத்தின் மிரட்டலான டீசர் இதோ…!

தீரன், கடைக்குட்டி சிங்கம், கைதி என நிதானமாக தொடர் வெற்றிகளை பதிவு செய்து வருகிறார் நடிகர் கார்த்தி. இவரது நடிப்பில் அடுத்ததாக உருவாகியுள்ள திரைப்படம் தம்பி. இந்த படத்தை பாபநாசம் பட இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கியுள்ளார். இவர் மலையாள சினி உலகில் முக்கிய இயக்குனராவர். இப்படத்தில் ஜோதிகா கார்த்திக்கு அக்காவாக நடித்துள்ளார். சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து டிசம்பரில் படம் ரிலீசாக உள்ளது. இப்படத்தின் டீசர் தற்போது ரிலீசானது. இதில் பல … Read more

இரண்டு தங்கப் பதக்கங்களை வென்ற சத்யராஜ் பேரன்..!

நடிகர் சத்யராஜ் மகனும் , நடிகருமான சிபிராஜ் மகன் தீரன். இவர் கடந்த 9, 10 தேதிகளில்   புனேயில் நடைபெற்ற தேசிய அளவிளான டோக்வாண்டோ போட்டி கலந்து கொண்டு இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். தனது மகன் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றதை டுவிட்டர் பக்கத்தில் நடிகர் சிபிராஜ் பதிவிட்டு உள்ளார். அதில் எனது மகன் தீரன் 2 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். இதை பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி மற்றும் பெருமையாக உள்ளது என … Read more

சசிகுமார் – சத்யராஜ் இணையும் புதிய படத்தை இயக்க உள்ள ரஜினிமுருகன் இயக்குனர்!

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், சீமராஜா என மூன்று சிவகார்த்திகேயன் படங்களையும் இயக்கி விட்டு அடுத்ததாக இயக்குனர் பொன்ராம் புதிய படத்தை இயக்க தயாராகி உள்ளார். இவர் முதலில் விஜய் சேதுபதியிடம் ஒரு கதையைக் கூறினார். அந்த கதை சேதுபதிக்கு பிடித்துவிட்டது. இருந்தாலும், அவர் ஏற்கனவே ஒப்பந்தம் செய்த படங்கள் வரிசை கட்டி நிற்பதால், பொன்ராம் இயக்கும் படத்தில் நடிக்க குறைந்தது 1 வருடதிற்கும் மேலாகும் என விஜய் சேதுபதி தரப்பில் கூறப்பட்டதாக தகவல் வெளியானது. அதற்குள்ளாக … Read more

உன் பிறந்தநாளுக்கு எனது வாழ்த்துக்கள்! உன் துணிச்சலை தலைவணங்குகிறேன்! – சூர்யாவிற்கு சத்யராஜ் வாழ்த்து!

நடிகர் சூர்யா இன்று தனது 44வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதற்க்கு பல பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நடிகர் சத்யராஜ் வீடியோ மூலம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அந்த வீடியோவில், ‘ நான் உன்னை ஒரு வயது குழந்தையாக இருக்கும் போதிலிருந்து பார்த்து வருகிறேன். ஒவ்வொரு பிறந்த நாளிலும் போன் செய்தோ, குருஞ்செய்தி அனுப்பியோ, நேரில் பார்த்தோ வாழ்த்து தெரிவித்துள்ளான். அனால் இந்த வருடம் உன் உன் மீது மரியாதை அதிகமாகிவிட்டது. … Read more

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் களமிறங்கும் பிரபல ஹீரோக்கள்!

இயக்குனர் பா.ரஞ்சித் பிரபலமான இயக்குநராவார். இவர் பல படங்களை இயக்கியுள்ளார். இவர் சமீபத்தில் ராஜராஜ சோழனை பற்றி அவதூறாக பேசியதாக இவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், தற்போது இவர், மல்டி ஸ்டார் படம் ஒன்றை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் ஆர்யா, ராணா மற்றும் சத்யராஜ் ஆகியோர் நடிக்கவுள்ளதாகவும், மேலும் பல  இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் சத்யராஜுடன் இணைந்து புகைப்படம் எடுத்த குட்டிநடிகர்! வைரலாகும் புகைப்படம்!

சிறுவயதிலேயே தனது நடிப்பாலும், பேச்சு திறமையாலும் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தவர், குட்டிநடிகர் அஸ்வந்த். இவர் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான சூப்பர் ஸ்டார் ஜூனியர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில், இவர் பிரபல நடிகரான சத்யராஜுடன் இணைந்து, அஸ்வந்த் புகைப்படம் எடுத்துள்ளார். இதை யஷ்வந்த் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.  இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம், https://www.instagram.com/p/By2s-AchnjN/?utm_source=ig_web_copy_link

கேரளாவிலும் தனது தனது வெற்றியை பதிவு செய்ய காத்திருக்கும் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன்! கனா கேரள ரிலீஸ்!!!

நடிகர் சிவகார்த்திகேயன் தனது பட தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்த முதல் படம் கனா. இந்த படத்தை சிவாவின் நண்பர் அருண்ராஜா காமராஜ் இயக்கி இருந்தார். இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், சிவகார்த்திகேயன் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் பெண்கள் கிரிக்கெட்டை மையப்படுத்தியும், விவசாயத்தை மையப்படுத்தியும் எடுக்கப்பட்டிருந்தது. இந்த படம் விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இந்த படம் இன்று முதல் கேரளாவிலும் ரிலீஸாக உள்ளது. இதனை புரோமோட் செய்ய … Read more

இன்று தென்தமிழக திரையரங்குகளுக்கு விசிட் அடிக்கும் கனா படக்குழு!

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகர்களில் ஒருவரான நடிகர் சிவகார்த்திகேயன், தனது சொந்த பட தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரித்த முதல் திரைப்படம் கனா. இந்த படத்தை பாடலாரசிரியர் அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ், சதயராஜ், சிவகார்த்திகேயன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் பலத்த போட்டிகளுக்கிடையே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்திற்கு நல்ல வசூலும், விமர்சகர்களிடையே நல்ல பெயரையும் பெற்று வருகிறது. இந்நிலையில் தியேட்டர் நிலவரம் பார்க்க தூத்துக்குடி(KSPS தியேட்டர்), திருநெல்வேலி(ரத்னா தியேட்டர்), ஆலங்குளம் … Read more

சத்யராஜின் நக்கல் நடிப்பில் கனா படத்தின் புதிய புரோமோ வெளியீடு!!!

நடிகர் சிவகார்த்திகேயன் முதன் முதலாக தயாரித்து உள்ள திரைப்படம் கனா. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னனி வேடத்தில் நடித்து வருகிறார். இந்த.படத்தை பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ளார். இந்த படம் நாளை மறுநாள் பலமான போட்டியுடன் களமிறங்குகிறது. இந்த திரைபப்டத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்ள் மத்தியில் இந்த திரைப்படத்திற்கு எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்த படத்திலிருந்து இரண்டு புரோமோக்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இந்த படத்தின் அடுத்த புரோமோ வெளியாகியுள்ளது. இதில் … Read more

தயாரிப்பாளர் சிவாவின் முதல் படம் 'கனா'! கலகலப்பான ஸ்னீக் பீக் காட்சி 2!!!

நடிகர் சிவகாத்திகேயன் தயாரித்துள்ள முதல் படமான ‘கனா’ திரைப்படம் டிசம்பர் 21இல் கடுமையான போட்டிகளுக்கிடையில் திரைக்கு வரவுள்ளது. இந்த திரைப்படம் பெண்கள் கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னனி வேடத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சிவாவின் நண்பரும் பாலாசிரியருமான அருண்ராஜா காமராஜ் இயக்கி உள்ளார். இந்த படத்தில் சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷிற்கு அப்பாவாக வருகிறார். சிவகார்த்திகேயன் கவுரவ தோற்றத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் ட்ரைலர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை … Read more