தெலுங்கு படத்தில் போலீஸ் அதிகாரியாக களமிறங்கும் லேடி சூப்பர் ஸ்டார்!

நடிகை நயன்தாரா பிரபமான இந்திய  நடிகையாவார். இவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் படத்திலும், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்நிலையில், பாகுபலி திரைப்படத்தில் நடித்து பிரபலமான ராணா தயாரிக்கும், புதிய தெலுங்கு படத்தில் நடிகை நயன்தாரா நடிக்கவுள்ளார். இப்படத்தில் நடிகை நயன்தாரா போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளாராம். முதலில் கீர்த்தி சுரேசை தான் இப்படத்தில் போலீஸ் … Read more

ஏன் இவ்வளவு ஒல்லியாக இருக்கிறார் ராணா? இவருக்கு என்னாச்சி! இது தான் காரணமா?

நடிகர் ராணா பிரபலமான இந்திய நடிகராவார். இவர் தமிழில் நடிகர் அஜித் நடிப்பில் உருவான ஆரம்பம் படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், சமீபத்தில் ராணா சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இது வதந்தி என ராணா தெரிவித்திருந்தார். இதனையடுத்து, ராணா மிகவும் ஒல்லியாக இருக்கிற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிற நிலையில், ராணாவுக்கு என்னாச்சி? ஏன் இவ்வளவு ஒல்லியாக … Read more

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் களமிறங்கும் பிரபல ஹீரோக்கள்!

இயக்குனர் பா.ரஞ்சித் பிரபலமான இயக்குநராவார். இவர் பல படங்களை இயக்கியுள்ளார். இவர் சமீபத்தில் ராஜராஜ சோழனை பற்றி அவதூறாக பேசியதாக இவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், தற்போது இவர், மல்டி ஸ்டார் படம் ஒன்றை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் ஆர்யா, ராணா மற்றும் சத்யராஜ் ஆகியோர் நடிக்கவுள்ளதாகவும், மேலும் பல  இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மிகவும் ஒல்லியாக மாறிய ராணா !அதிர்ச்சியில் ரசிகர்கள் வைரலாகும் புகைப்படம்

இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் பிரமாண்ட படைப்பில் உருவான திரைப்படம் பாகுபலி” இப்படம் ரசிகர்களிடம் சிறந்த வரவேற்பு கிடைத்து.இப்படம் வசூலில் மாபெரும் சாதனை புரிந்தது. படத்தில் வில்லான நடித்தவர் ராணா டகுபதி.”பாகுபலி” படத்தில் சிறந்த உடற்கட்டுடன் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.இந்நிலையில் இவர் இயக்குனர் வேணு உடுகுலா இயக்கத்தில் “விரத பர்வதம் 1992” படத்திற்காக தனது உடல் எடையை  குறைத்து மிகவும் ஒல்லியாக மாறியுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள்  பலர் அதிர்ச்சியாகி உள்ளனர். இந்த படத்தில் ராணாவுக்கு ஜோடியாக சாய் … Read more

காதலித்தோம்…..டேட்டிங்க் செய்தோம்…ஆனால்..???கல்யாணம்..!ராணா ஒபன் டாக்..!!

சினிமா பிரபலங்கள்  திரையில் காதலர்களாக நடித்து பின்னர் நிஜ காதலர்களாக மாறுவது ஒன்றும் புதிய விஷயம் இல்லை அதே வரிசையில் சூர்யா -ஜோதிகா, நடிகை சமந்தா-நாகசைத்தன்யா,நடிகர் அஜித்-நடிகை ஷாலினி என்று சொல்லிக் கொண்டே போகலாம். அப்படி பிரபலங்களின் ஒரு சிலருக்கு நிஜத்தில் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் இணைகின்றனர் ஆனால் இதில் பலர் காதலிக்கும் போதே ஏதாவது பிரச்சனை ஏற்பட்டு பிரிந்து விடுகின்றனர். அப்படி அந்த வரிசையில் நடிகை திரிஷா நடிகர் ராணா இருவரும் காதலித்து வந்தார்கள் இருவரும் … Read more

பல்வாள் தேவனுடன் கரம்கோர்க்கும் பல்லவி….எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!

மலையாள படமான பிரேமம் படத்தின் மூலமாக மலர் டிச்சராக கிரங்கடித்து புகழ் பெற்றவர் நடிகை சாய் பல்லவி. ரசிகர்களின் மனதை கவர்ந்த அந்தப் படத்தைத் தொடர்ந்து தெலுங்கு மற்றும் மலையாளத்தில் நடித்து வருகிறார்.தமிழில் தியா படத்தின் மூலமாக தமிழ் திரையுலகிற்குவந்தார். ஆனால் இந்தப்படத்திற்கு தமிழில் எதிர்பார்த்த வெற்றி அவருக்கு கிடைக்கவில்லை. இருந்தாலும் பரவயில்லை என்று நடிகர் தனுஷுடன் மாரி 2 மற்றும் சூர்யாவுடன் என்.ஜி.கே ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களிடயே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளார். இதே நேரத்தில் தெலுங்கில் … Read more

யாரு இது நம்ம பாகுபலி ராணாவா..!!அடையாளமே தெரில..!என்ன இப்டி ஆயிட்டாரு..!ஷாக்கான ரசிகர்கள்..!!

பாகுபலி படத்தின் மூலம் சூப்பர் கிட் ஆனவர் நடிகர் ராணா பாகுபலி படத்தில் இவரின் தன் கட்டுடல் அமைப்பிற்கு ஆண் ரசிகர்களும்,பெண் ரசிகர்களும் அதிகம்.இப்படத்தில் தன் தோற்றத்தையே அப்படியே மாற்றினார் இவரின் நடிப்பு இப்படத்தில் வெகு சிறப்பு என வாழ்த்தை கொட்டியவர்கள் ஏராளம் அப்படி பார்த்த ராணாவை தற்போது பார்க்கும் ரசிகர்களுக்கு ஷாக் ஆமாங்க இப்ப அவரின் நடிப்பில் வந்த காஸி படத்தையும் ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள். சில நாட்கள் அவரை எந்த விழாக்களிலும் காணமுடியவில்லை.நீண்ட நாட்களுக்கு … Read more

ஸ்டுடியோவில் பல முறை செக்ஸ்! ஸ்ரீ லீக்சில் சிக்கும் அடுத்த பிரபலம்.!

தெலுங்கு திரையுலகில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது ஸ்ரீ ரெட்டி தொடங்கியுள்ள ஸ்ரீ லீக்ஸ். இதுவரை இரண்டு பிரபலங்கள் சிக்கியுள்ளனர். ராணாவின் தம்பி தன்னை அரசின் ஸ்டுடியோவில் வைத்து பாலியல் உறவு வைத்து கொண்டதாகவும் பலமுறை தன்னை பயன்படுத்தி கொண்டதாகவும் கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார் ஸ்ரீ ரெட்டி.   இதனையடுத்து மூன்றாவது ஆளாக சிக்க போவது யார் என்ற தகவல் வெளியாகி இணையத்தில் வைரலாகத் தொடங்கியுள்ளது. ராணாவின் தம்பியின் லீலைகளை தொடர்ந்து பிரபல எழுத்தாளர் ஒருவர் சிக்க … Read more