கதறி அழுத நக்கல் நாயகன் காரணம் இதுவா!

நடிகர் சத்யராஜ் தமிழ் சினிமாவில் நடிப்பில் மட்டுமல்ல நிஜ வாழ்விலும் நக்கல் நையாண்டியுடன் பேசுபவர் . இவர் தமிழர்களுக்கான போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். நேற்று இயக்குனர் பாலுமகேந்திராவின் பெயரில் நூலகம் திறக்கப்பட்டது. இந்தவிழாவில் பங்கேற்ற சத்யராஜ், பாலுமகேந்திராவின் படத்தில் நடிக்க விரும்பியது பற்றியும், அவரிடம் பாராட்டு வாங்கியது பற்றியும், புத்தகங்கள் தன்வாழ்வில் ஏற்படுத்திய தாக்கத்தை பற்றியும் பகிர்ந்து கொண்டார். சமஸ்கிருதம், ஹிந்தி மொழிகள் கற்க வேண்டியது எந்த வகையிலும் கட்டாயமில்லை என்று நகைச்சுவையாக பேசி வந்தவர் திடிரென … Read more

பாகுபலி படத்தின் பிரபலத்தை விமர்சித்த எச் ராஜா !

இன்று காலை சத்யராஜ் தனது மகன் சிபிராஜ் ட்விட்டர் பக்கத்தில் சத்யராஜ் பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டார். இதில் சத்யராஜ் பேசுகையில் எல்லாருக்கும் குடும்பம் இருக்கும் , அன்றாட வருமானத்தை நோக்கி பயணம் இருக்கு, ஆனால் ஒரு பொதுநலனுக்காக சுயநலத்தை தவிர்த்து நமக்காக போராடுகிறார்கள், அவர்களை நான் போற்றுகிறேன், வணங்குகிறேன் என குறிப்பிட்டார். இதனையடுத்து எச் . ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் “பாகுபலி படத்திற்காக கன்னடர்களிடம் மன்னிப்பு கேட்ட மானஸ்தன் இன்று வீடியோ போடுகிறார் என்ற பாணியில் … Read more

நடிகர் விஜய்க்கு சத்யராஜ் கொடுத்த அட்வைஸ் !

நடிகர்  சத்யராஜ் ரஜினியே வில்லனாக அழைத்தும் நடிக்க மறுத்தவர். ஆனால், நடிகர் விஜய்  நடித்த நண்பன் படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் அசத்தியிருப்பார். அதை தொடர்ந்து தலைவா படத்தில் அவருக்கு தந்தையாகவும் நடித்திருப்பார், இந்நிலையில் ஒரு சில வருடங்களுக்கு முன் விஜய்யு, சத்யராஜும் ஒரு ஆடியோ விழாவில் கலந்துக்கொண்டனர். அப்போது சத்யராஜ் பேசுகையில் ‘நான் பிரமாண்டமாக ஒரு வீடு கட்டினேன், என்னுடைய வீட்டில் என் மகன் என் புகைப்படத்தை தானே மாட்டியிருக்க வேண்டும். அவன் ரூம் முழுவதும் விஜய்யின் புகைப்படம் தான் … Read more