இந்த சண்டே செம ட்ரீட் தான்! சென்னை – மும்பை பலப்பரீட்சை… இவர்கள் தான் X Factors…

MI VS CSK

ஐபிஎல்2024: நாளை சென்னை – மும்பை அணி போதும் போட்டியில் இவர்களால் இரண்டு அணிக்கும் தலைவலி உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மார்ச் 22ம் தேதி தொடங்கிய 17வது ஐபிஎல் சீசன் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை லீக் சுற்றில் அனைத்து அணிகளும் 5 போட்டிகளை கடந்து விளையாடியுள்ளது. அதில், ராஜஸ்தான், கொல்கத்தா, சென்னை மற்றும் லக்னோ ஆகிய அணிகள் முதல் நான்கு இடங்களில் உள்ளன. இருப்பினும் வரும் போட்டிகளை பொறுத்து புள்ளி பட்டியலில் … Read more

இது எனக்கு கொஞ்சம் நாஸ்டால்ஜிக் தான்… சிஎஸ்கே கேப்டன் ருத்ராஜ் ஓபன் டாக்!

Ruturaj Gaikwad

ஐபிஎல்2024: எனது முதல் அரைசதம் அடிக்கும்போது எம்எஸ் தோனி கூட இருந்தார் என சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் நெகிழ்ச்சி. நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை அணி தொடர்ந்து 2 வெற்றிகளை பெற்று அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் தோல்வியை சந்தித்தது. இந்த சூழலில் நேற்று தொடர் வெற்றிகளை குவித்து வரும் கொல்கத்தா அணியை சென்னை அணி தனது ஹோம் ஸ்டேடியத்தில் எதிர்கொண்டது. இந்த தொடரில் முதல் முறையாக டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் … Read more

‘ஒரு நல்ல பவர்பிளே அமைந்திருந்தால் …’ – தோல்விக்கான காரணத்தை விளக்கிய ருதுராஜ் ..!

Ruturaj Gaikwad [file image]

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை தோல்வியடைந்ததை குறித்து சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் பேசி இருந்தார். நடந்து கொண்டிருக்கும் ஐபிஎல் 17-வது சீசனின் நேற்றைய போட்டியில் ஹைதராபாத் அணியும் சென்னை அணியும் மோதியது. இந்த போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய ஹைதராபாத் அணியின் பந்து வீச்சளர்கள் இந்த வெற்றியின் காரணமாக அமைத்துள்ளார்கள். சென்னை அணி இந்த தொடரில் முதல் இரண்டு வெற்றிகளை பெற்ற … Read more

தொடர் தோல்வியில் சென்னை.. ஹைதராபாத் அணி அபார வெற்றி..!

SRHvCSK

ஐபிஎல் 2024 :ஹைதராபாத் அணி 18.1 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 166 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியும், சென்னை அணியும் மோதியது. இந்த போட்டி ஹைதராபாத்தில் இருக்கும் ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்து வீச ஹைதரபாத் முடிவு செய்தது.அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணி  20 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 165 ரன்கள் மட்டுமே எடுத்தனர். … Read more

ஐபிஎல் 2024 : மிரட்டிய ஹைதராபாத்.. திணறிய சென்னை அணி..!

SRHvsCSK

ஐபிஎல் 2024 : முதலில் பேட்டிங் செய்த சென்னை  20 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 165 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இன்றைய ஐபிஎல் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதி வருகிறது.  இந்த போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஹைதரபாத் பந்து வீச முடிவு செய்தது. இதனால் முதலில் பேட்டிங் செய்த சென்னை  20 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 165 … Read more

ஐபிஎல் 2024: எங்களால் ஒண்ணுமே செய்ய முடியவில்லை – தோல்வியை தொடர்ந்து வேதனையுடன் ருதுராஜ்

Ruturaj Gaikwad

ஐபிஎல் 2024: எங்களால் ஒண்ணுமே செய்ய முடியவில்லை என்று தோல்வியை தொடர்ந்து வேதனையுடன் csk கேப்டன் ருதுராஜ் பேசியுள்ளார். நேற்றைய தினம் சென்னைக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், டெல்லி அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி, டெல்லி அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறி வந்தது. விக்கெட்டுகளும் அடுத்தடுத்து சரிய, 20 ஓவர்கள் முடிவில் 171 ரன்கள் எடுத்து சென்னை அணி தோல்வியடைந்தது. … Read more

அவர் சிஎஸ்கே-வுக்கு மிகப்பெரிய பிளஸ் – ருதுராஜ் கெய்க்வாட்.!

Ruturaj Gaikwad

Ruturaj Gaikwad: ஷிவம் துபேக்கு நம்பிக்கை மிக அதிகமாக உள்ளது. சொல்லப்போனால் அவர் எங்களுக்கு ஒரு பெரிய பிளஸ் என சிஎஸ்கே அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறியுள்ளார். 17ஆவது ஐபிஎல் தொடரின் 7ஆவது போட்டியில், டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 206 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, 207 ரன்கள் இலக்கை துரத்திய குஜராத் டைட்டன்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 … Read more

IPL 2024 : கேப்டனாக வெற்றியை தொடரும் ருதுராஜ் கெய்க்வாட் ..!

CSK Ruturaj Gaikwad [file image]

IPL 2024 : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனான ருதுராஜ் கெய்க்வாட், தான் கேப்டனாக களமிறங்கிய முதல் ஐபிஎல் போட்டியிலேயே வெற்றியை ருசித்து இருக்கிறார். இந்த வெற்றியின் மூலம் ஒரு கேப்டனாக தனது வெற்றி பயணத்தை கனக்கச்சிதமாக தொடங்கி இருக்கிறார் என்று ரசிகர்களும் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த கருத்து படி பார்க்கும் போது மிகவும் சிறப்பான ஒரு கேப்டனாக திகழ்ந்து வருகிறார் என்று தெரிகிறது. இவர் 2019-ல் … Read more

சிஎஸ்கேவுக்கு புது கேப்டன்! ‘தோனி ‘முடிவுக்கு காரணமே இது தான்-கிறிஸ் கெயில்!

chris gayle ABOUT dhoni

Chris Gayle சென்னை அணிக்கு புதிய கேப்டனாக தோனி எடுத்த முடிவின்படி ருதுராஜ் கெய்க்வாட் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், இது குறித்து பல கிரிக்கெட் வீரர்களும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய கிறிஸ் கெயில் ” என்னை பொறுத்தவரை தோனி எடுத்த இந்த முடிவு நல்லது என்று தான் சொல்வேன். ஏனென்றால், தோனி இந்த … Read more

நாங்கள் இதை செய்திருந்தால் இன்னும் சுலபம்… முதல் வெற்றியை ருசித்த csk கேப்டன் ருத்ராஜ்!

Ruturaj Gaikwad

CSK : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் நேற்று சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் பிரமாண்டமாக தொடங்கியது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் அணியான சென்னையுடன், பெங்களூரு மோதியது. பெரும் எதிர்பார்ப்பை கிளப்பி இருந்த இப்போட்டியில் முதலில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்களை எடுத்தது. முதலில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த பெங்களூரு அணி, மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடி அணிக்கு ரன்களை குவித்தனர். இதன் … Read more