இந்த சண்டே செம ட்ரீட் தான்! சென்னை – மும்பை பலப்பரீட்சை… இவர்கள் தான் X Factors…

MI VS CSK

ஐபிஎல்2024: நாளை சென்னை – மும்பை அணி போதும் போட்டியில் இவர்களால் இரண்டு அணிக்கும் தலைவலி உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மார்ச் 22ம் தேதி தொடங்கிய 17வது ஐபிஎல் சீசன் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை லீக் சுற்றில் அனைத்து அணிகளும் 5 போட்டிகளை கடந்து விளையாடியுள்ளது. அதில், ராஜஸ்தான், கொல்கத்தா, சென்னை மற்றும் லக்னோ ஆகிய அணிகள் முதல் நான்கு இடங்களில் உள்ளன. இருப்பினும் வரும் போட்டிகளை பொறுத்து புள்ளி பட்டியலில் … Read more

நான்காவது முறையாக கோப்பையை வென்ற மும்பை! மயிரிழையில் வெற்றியை தவறவிட்ட சென்னை!

மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய டீ காக் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் சிறப்பாக தொடங்க நினைத்து சில மோசமான ஷாட்களால் உடனே பெவிலியன் திரும்பினார் டீ காக் (29 ரன்கள்) தாகூர் பந்தில் தோனியிடம் கேட்ச் கொடுத்தார். ரோஹித் சர்மா (15 ரன்கள்) சாகர் பந்தில் தோனியிடம் கேட்ச் ஆனார். அடுத்தகாக களமிறங்கிய சூரியகுமார் யாதவ் (15 ரன்கள்) 11.2 ஓவரில், தாஹிர் பந்தில் அவுட் ஆனார். குர்னால் பாண்டியா (7 ரன்கள்) தாகூர் … Read more

ஐபிஎல் திருவிழாவில் கொட்டும் பரிசு மழை! முழு விவரமும் உள்ளே!

ஐபிஎல் திருவிழா இரண்டு மாதங்களாக செம ஜோராக நடைபெற்று தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்த போட்டியில் ஆரம்பத்தில் தடுமாறி இரண்டாவது பாதியில் மற்ற அணிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்து முதல் இடத்தை பிடித்து, சென்னை அணியை மூன்று முறை அடித்து நொறுக்கி (முதல் தகுதி சுற்று உட்பட ) நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது.அதேபோல ஆரம்பத்தில் இருந்து முதல் இரண்டு இடத்தை விட்டு கிழே இறங்காமல் நன்றாக விளையாடி தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி … Read more