oh my கடவுளே படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு!

நடிகை ரித்விகா சிங் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் இறுதி சுற்று என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், அசோக் செல்வன் மற்றும் ரித்விகா சிங் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் oh my கடவுளே என்ற திரைப்படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தில், ரித்விகா மணக்கோலத்தில், படத்தின் நாயகனான அசோக் செல்வனை தாக்குவது போன்ற பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. … Read more

புகழ் கிடைத்ததே தவிர எதிர்பார்த்த அளவுக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை! பிக்பாஸ் பிரபலம் வருத்தம்!

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது தற்போது மூன்றாவது சீசன் ஓடி கொண்டிருக்கிறது. இந்நிலையில், இரண்டாவது சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர் நடிகை ரித்விகா. இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு வந்த பொண்ணு நான். ஆனால், மெட்ராஸ் படத்திற்கு பின், பெரிய படவாய்ப்புகள் எதுவும் வரவில்லை என்றும், முக்கியமாக பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பட வாய்ப்புகள் வருமென்று நினைத்தேன். ஆனால், புகழ் கிடைத்ததே தவிர … Read more

மணப்பெண் கோலத்தில் மனதை மயக்கும் புகைப்படங்களை வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம்! வைரலாகும் புகைப்படங்கள்!

நடிகை ரித்விகா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் பரதேசி என்ற படத்தில் நடிதஹ்தான் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டு, வெற்றி பெற்றார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், மணப்பெண் கோலத்தில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,

நடிகை ரித்விகாவின் கலக்கலான புகைப்படங்கள்! வைரலாகும் புகைப்படங்கள்!

நடிகை ரித்விகா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில். நடித்துள்ளார். இவர் தமிழ் திரைப்படங்களில் துணைவேடங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் பரதேசி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள், https://www.instagram.com/p/By3xTGHBW9y/?utm_source=ig_web_copy_link

நடிகை ரித்விகாவின் கலக்கலான புகைப்படம்!

நடிகை ரித்விகா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவர் தமிழில் முதன்முதலாக பரதேசி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில், இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,

இறுதி சுற்று நாயகி பாக்ஸர் படத்தில் ஹீ ரோயினியாக ஒப்பந்தம்..!

நடிகை  ரித்விகா பாக்ஸர் படத்தில் இணைந்துளார். நடிகர் அருண் விஜய் மற்றும் இயக்குநர் விவேக் இயக்கத்தில் உருவாகவுள்ள பாக்ஸர் படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளது.இந்நிலையில் இந்தப் படத்தின் நாயகியாக ரித்விகா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் இவர் இறுதி சுற்று உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் ஆதரவை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள்தான் உண்மையான இறுதி போட்டியாளர்கள்! பிக் பாஸ் ரிசல்ட் போலி!! கவிஞர் சினேகன் பளீர்!!!

பிக் பாஸ் இரண்டாவது சீசன் ஞாயிற்று கிழமை அன்று முடிவுக்கு வந்தது. இதில் வெற்றியாளராக ரித்விகா தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை ஐஸ்வர்யா மற்றும் விஜயலெட்சுமி பெற்றனர். இந்த முடிவு மக்களின் ஓட்டுக்களால் அறிவிக்கபட்டது என பிக் பாஸ் அறிவித்தது. இதில் முதல் சீசனில் பங்கேற்று இரண்டாம் இடம் பெற்ற கவிஞர் சினேகன் பிக் பாஸ் குறித்து விமர்சனங்களை முன்வைத்தார். அதாவது, பிக் பாஸ் முதல்  சீசனில் நான் இரண்டாம் இடம் பெற்றேன் இதனை வெளியில் … Read more

சீசன் 1? சீசன் 2? ஓவியாவின் கேள்விக்கு உலகநாயகனின் கலக்கலான பதில்!

பிக் பாஸ்  இரண்டாவது சீசன் நேற்று முடிவடைந்தது. இதில் ரித்விகா வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். ஐஸ்வர்யா ரன்னராக தேர்வு செய்யபட்டார். இந்த போட்டிக்கு முதல் சீசனிலிருந்து ஆரவ், ஓவியா ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது ஓவியா பேசுகையில், கமலஹாசனிடம் ஒரு கேள்வி கேட்டார் . அதாவது உங்களுக்கு முதல் சீசன் போட்டியாளர் பிடிக்குமா? இரண்டாவது சீசன் போட்டியாளர்கள் பிடிக்குமா என கேட்டார் அதற்க்கு, கமல்ஹாசன், முதலில் எனது குடும்பம் சிறியதாக இருந்தது. தற்போது பெரியதாகி உள்ளது. இன்னும் அடுத்தடுத்த … Read more

கதறி அழுத ரித்விகா! பிக் பாஸ் சீசன் 2 இறுதி துளிகள்!

பிக் பாஸ் இரண்டாம் சீசன் முடிவடைந்தது. இதில் வெற்றியாளராக ரித்விகா தேர்ந்தெடுக்கபட்டார். இரண்டாவது , மூன்றாவது இடத்தை முறையே ஐஸ்வர்யா மற்றும் விஜயலட்சுமி ஆகியோர் பெற்றனர். இதில் ரித்விகாவை வெற்றியாளராக கமலஹாசன் அறிவித்த உடன் அவர் சந்தோஷத்தில் கதறி அழுதுவிட்டார். மேலும் அவர் பேசுகையில், நான்  முதன் முறையாக முழுமையான வெற்றியை அடைந்துள்ளேன்  எனவும், என்னை தங்கள் வீட்டு பெண்ணாக நினைத்து  ஓட்டு போட்ட அனைவருக்கும் நன்றி எனவும், எனக்கு நடிக்க இன்ஷ்பிரேசனே கமல்ஹாசனின் தேவர்மகன், நாயகன் … Read more

சிம்புவிற்கு மிகவும் பிடித்தது இவரைதான்! இவர்தான் அடுத்தபட ஹீரோயின்!! சென்டாராயன் கூறிய தகவல்!!!

பிக் பாஸ் இரண்டாம்.சீசன் இன்னும் இரண்டு நாட்களில் இறுதி கட்டத்தை எட்டிவிடும். இதில் ஜனனி, ஐஸ்வர்யா, விஜயலட்சுமி, ரித்விகா ஆகியோர் இறுதி போட்டியாளர்களாக இருக்கின்றர். இவர்களுக்கு பிக்பாஸ் ரசிகர்கள் தங்களது ஓட்டுகளை செலுத்தி வருகின்றனர். இவர்களை உற்சாக படுத்த பிக் பாஸில் எலிமினேட் செய்யபட்ட போட்டியாளர்கள் உள்ளே வந்து சென்றனர். அதில் நேற்று சென்ட்ராயனும், மஹத்தும் வந்திருந்தனர். இதில் சென்ட்ராயன் கூறுகையில், நடிகர் சிம்புவிற்கு பிக் பாஸில் ரித்விகாவை ரெம்ப விசாரிப்பார் என்றும் ஐஸ்வர்யா தான் சிம்புவின் … Read more