இறுதி சுற்று நாயகி பாக்ஸர் படத்தில் ஹீ ரோயினியாக ஒப்பந்தம்..!

15

நடிகை  ரித்விகா பாக்ஸர் படத்தில் இணைந்துளார்.

நடிகர் அருண் விஜய் மற்றும் இயக்குநர் விவேக் இயக்கத்தில் உருவாகவுள்ள பாக்ஸர் படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளது.இந்நிலையில் இந்தப் படத்தின் நாயகியாக ரித்விகா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் இவர் இறுதி சுற்று உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் ஆதரவை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.