வர்மா துருவ்க்கு ஜோடி இந்த பிரபல நடிகை மகள் யார் தெரியுமா..?

இயக்குநர் பாலா இயக்கிய வர்மா படம் வெளிவராது என்ற தகவல் ரசிகர்கள் இடையே ஒரு பெரிய அதிர்ச்சி தகவலாகவே வந்தது.இந்த படம் தெலுங்கில் வந்த நடிகர் அர்ஜூன் ரெட்டி படத்தின் ரீமேக்காகும்.இந்த படத்தில் விக்ரம் மகன் துருவ் நடித்திருந்தார்.

இதே வேளையில் இந்த படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமான பெங்காலி நடிகை மேகா சௌத்ரிக்கும் பெரும் அதிர்ச்சி ஆகி விட்டது.எதுக்கு என்றால் படத்தில் ஹீரோவை தவிர மற்ற எல்லோரும் மாற்றப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இந்த நிலையில் இயக்குநர் கௌதம் மேனனை கொண்டு இதே படத்தை மீண்டும் எடுக்கப்போவதாக தகவல் வெளியானது.

Image result for ஜானவி

இந்நிலையில் புதியதாக எடுக்கப்போகும் இந்த படத்தில் மறைந்த பழம்பெரும் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி நடிக்க உள்ளதாக சினிமா தகவல் சுற்றிவருகிறது.