தமிழ்நாட்டில் வசூல் வேட்டையில் விஸ்வாசம்….!

19

நடிகர் அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படம் தமிழ்நாட்டில் பல கோடிகளை வசூல் செய்துள்ளது.

தல அஜித் நடித்து வெளியான விஸ்வாசம் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. இந்த படத்தில் வெளியான கண்ணான கண்ணே பாடல் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இதுவரை தமிழ்நாட்டில் மட்டும் இந்த படம் ரூ.130 கோடிகளை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.