காதல் திருமணம்.. இளம்பெண் ஆணவக்கொலை.! பெற்றோர் 15 நாட்கள் நீதிமன்ற காவல்.!

Honor killing - Pattukotai

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை , ஒரத்தநாடு அருகே தெய்வவிடுதியை சேர்ந்த பெருமாள் என்பவரது மகள் ஐஸ்வர்யாவும் (வயது 19) , பக்கத்து ஊரான பூவாலூரை சேர்ந்த நவீன் (வயது 19) என்பவரும் திருபூரில் ஒன்றாக வேலை செய்து வந்தபோது காதலித்து வந்துள்ளனர். கடந்த டிசம்பர் 31ஆம் தேதி நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்துள்ளனர். 36 மணி நேரத்திற்கு முன்… ரத்தக்கறை..!  4 வயது சிறுவன் மரணத்தில் திடுக்கிடும் தகவல்கள்.! இதனை அறிந்து ஐஸ்வர்யா பெற்றோர்கள் ஜனவரி 2ஆம் … Read more

திடீரென செம்பருத்தி தொடரில் இருந்து நீக்கப்பட்ட ஜனனி … கண்ணீர் மல்க ரசிகர்களிடம் பேச்சு!

திடீரென செம்பருத்தி தொடரில் இருந்து நீக்கப்பட்ட ஜணனி … கண்ணீர் மல்க ரசிகர்களிடம் பேசி வீடியோ வெளியிட்டுள்ளார். பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் வெற்றி தொடர் தான் செம்பருத்தி. இந்த தொடர் கடந்த 3 வருடமாக பல கோடி ரசிகர்களின் ஆதரவுடன் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த தொடரில் கதாநாயகனின் தம்பி மனைவியாக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பவர் தான் ஜனனி அசோக்குமார். கதாநாயகிக்கு இருப்பது போலவே இவருக்கும் மிக பெரிய ரசிகர் பட்டாளம் அந்த … Read more

செம்பருத்தி தொடர் நாயகியின் கலக்கல் புகைப்படம்!

பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மிகவும் பிரபலமாகிய தொடர்தான் செம்பருத்தி. இந்த தொடரில் கதாநாயகியின் தோழியாகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தவர்தான் ஐஸ்வர்யா. அவரது உண்மையான பெயர் ஜனனி அசோக்குமார். இவர் தனது இணைய தள பக்கங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பார். தற்பொழுதும் அட்டகாசமான கருப்பு நிற உடை அணிந்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,        … Read more

ஆப்பிள் பெண் ஐஸ்வர்யா மேனனின் அட்டகாசமான அண்மை புகைப்படம் உள்ளே!

தமிழ் திரையுலகில் ஆப்பிள் பெண் எனும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமாகி, அதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களை தொடர்ச்சியாக நடித்து வந்தவர் தான் நடிகை ஐஸ்வர்யா மேனன். இவர் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். தனது இணைய தள பக்கங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் அவர், தற்போதும் தனது இன்ஸ்டாபக்கத்தில் அட்டகாசமான அண்மை புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதோ … Read more

உலக அழகி ஐஸ்வர்யாவுக்கு போட்டிக்கு ஆள் வந்துவிட்டது – வீடியோ உள்ளே!

பொதுவாக யாரவது தான் அழகாக இருக்கிறேன் என்று  சொன்னால், எவ்வளவு அழகானவர்களாய் இருந்தாலும், அதுக்காக நீ என்ன உலக அழகி ஐஸ்வர்யா ராயா என்ற கேள்வியை எழுப்புவது வழக்கம். அனைவர் மனதிலும், ஐஸ்வர்யா தான் மிகவும் அழகு என்ற எண்ணம் உள்ளது.  ஆனால், தற்போது ஐஸ்வர்யா ராய்யுக்கே டஃப் கொடுக்க ஒருவர் உள்ளார். அட ஆமாங்க நம்பி தான் ஆகணும், இவர் மராத்தி நடிகை, டிக் டாக் மூலம் பிரபாலமாகிய இவர், தற்போதும் ஐஸ்வர்யா போலவே அவரது … Read more

பிக்பாஸ் மஹாத்-ஐஸ்வர்யா இணைந்து நடிக்கும் படம்…!! பற்றிய தகவல் வெளியானது..!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிக அளவில் சர்ச்சை ஏற்படுத்தியவர் ஐஸ்வர்யா தத்தா.  இதே நிகழ்ச்சியில் சர்ச்சையாகவே நடந்து கொண்டவர் மஹாத் இதனால் ரெட்கார்ட் கொடுத்து நிகழ்ச்சியில் இருந்து வெளியே அனுப்பபட்டார். இவர்கள் நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்த பிறகு படவாய்ப்புகள் இவர்களை தேடி வந்தது.அப்படி நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் ஐஸ்வர்யா என அப்போதே தகவல்கள் வந்தது. ஆனால் படம் பற்றி தகவல் இன்னும்ம் உறுதி ஆகாமல் உள்ளது. இந்த நிலையில்  மஹத் ஐஸ்வர்யா ஆகிய … Read more

வடசென்னையிலிருந்து சில காட்சிகள் நீக்கப்படுகின்றன! படக்குழுவின் அதிரடி அறிவிப்பு!!

ஆயுத பூஜையை முன்னிட்டு சென்ற வாரம் திரைக்கு வந்து ரசிகர்களிடமும், விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் உலகம் முழுவதும் நல்ல வசூலை பெற்று வருகிறது. இப்படத்தில் தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், அமீர், ஆண்ட்ரியா,சமுத்திரக்கனி ஆகியோர் நடித்திருந்தனர். இயக்குனர் வெற்றி மாறன் இயக்கி இருந்தார். இப்படத்தில் இடம்பெறும் சில காட்சிகள் மீனவர்களை இழிவு படுத்துவதுபோல் உள்ளது என சிலர் கூறியதன் பெயரில் இப்படத்தில் சில காட்சிகள் நீக்கப்படுகிறது என படத்தின் இயக்குனர் வெற்றிமாறன் கூறியுள்ளார். குறிப்பாக … Read more

சீசன் 1? சீசன் 2? ஓவியாவின் கேள்விக்கு உலகநாயகனின் கலக்கலான பதில்!

பிக் பாஸ்  இரண்டாவது சீசன் நேற்று முடிவடைந்தது. இதில் ரித்விகா வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். ஐஸ்வர்யா ரன்னராக தேர்வு செய்யபட்டார். இந்த போட்டிக்கு முதல் சீசனிலிருந்து ஆரவ், ஓவியா ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது ஓவியா பேசுகையில், கமலஹாசனிடம் ஒரு கேள்வி கேட்டார் . அதாவது உங்களுக்கு முதல் சீசன் போட்டியாளர் பிடிக்குமா? இரண்டாவது சீசன் போட்டியாளர்கள் பிடிக்குமா என கேட்டார் அதற்க்கு, கமல்ஹாசன், முதலில் எனது குடும்பம் சிறியதாக இருந்தது. தற்போது பெரியதாகி உள்ளது. இன்னும் அடுத்தடுத்த … Read more

அறம் பட இயக்குநருடன் இணையும் நடிகர் இவரா..??நடிகை இவங்களா நியூ கமினேசன் தா…!!

அறம் பட புகழ்பெற்ற இயக்குனரின் அடுத்த படத்தில் நடிகர் ஜெய்யும், ஐஸ்வரியா ராஜேஷும் ஜோடி சேர்ந்து நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நயன்தாரா நடித்து வெளியாகிய `அறம்’ படம் சூப்பர் ஹிட்டானது. இந்த சமூக அரசியல் பிரச்சினைகளை சுட்டிகாட்டி பேசிய இந்த படத்தை கோபி நயினார் இயக்கியிருந்தார். இந்நிலையில் கோபி நயினார் இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் ஜெய்யும், ஐஸ்வர்யா ராஜேஷும் நடிக்க இருப்பதாக சினிமா வட்டார தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படம் வடசென்னை உள்ள கால்பந்து கலாச்சாரத்தை … Read more

சிம்புவிற்கு மிகவும் பிடித்தது இவரைதான்! இவர்தான் அடுத்தபட ஹீரோயின்!! சென்டாராயன் கூறிய தகவல்!!!

பிக் பாஸ் இரண்டாம்.சீசன் இன்னும் இரண்டு நாட்களில் இறுதி கட்டத்தை எட்டிவிடும். இதில் ஜனனி, ஐஸ்வர்யா, விஜயலட்சுமி, ரித்விகா ஆகியோர் இறுதி போட்டியாளர்களாக இருக்கின்றர். இவர்களுக்கு பிக்பாஸ் ரசிகர்கள் தங்களது ஓட்டுகளை செலுத்தி வருகின்றனர். இவர்களை உற்சாக படுத்த பிக் பாஸில் எலிமினேட் செய்யபட்ட போட்டியாளர்கள் உள்ளே வந்து சென்றனர். அதில் நேற்று சென்ட்ராயனும், மஹத்தும் வந்திருந்தனர். இதில் சென்ட்ராயன் கூறுகையில், நடிகர் சிம்புவிற்கு பிக் பாஸில் ரித்விகாவை ரெம்ப விசாரிப்பார் என்றும் ஐஸ்வர்யா தான் சிம்புவின் … Read more