ஆப்பிள் பெண் ஐஸ்வர்யா மேனனின் அட்டகாசமான அண்மை புகைப்படம் உள்ளே!

ஆப்பிள் பெண் ஐஸ்வர்யா மேனனின் அட்டகாசமான அண்மை புகைப்படம் உள்ளே!

தமிழ் திரையுலகில் ஆப்பிள் பெண் எனும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமாகி, அதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களை தொடர்ச்சியாக நடித்து வந்தவர் தான் நடிகை ஐஸ்வர்யா மேனன். இவர் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

தனது இணைய தள பக்கங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் அவர், தற்போதும் தனது இன்ஸ்டாபக்கத்தில் அட்டகாசமான அண்மை புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

#majorthrowback ❤️ #stayhomepostathrowback

A post shared by Iswarya Menon (@iswarya.menon) on

author avatar
Rebekal
Join our channel google news Youtube