9 வாரம் இந்த மாலையை விநாயகருக்கு அணிந்து உங்கள் வேண்டுதலை வைத்தால், வேண்டியது நிறைவேறும்..!

விநாயகருக்கு 9 வாரங்கள் இந்த இலையில் மாலை அணிவித்து வேண்டினால், நீங்கள் வேண்டியது நிறைவேறும். விக்னங்களை தீர்க்கும் விநாயகரிடம் நம் தகுதிக்கு ஏற்ற வேண்டுதலை மனதார வைத்து ஒன்பது வாரங்கள் செவ்வாய்க்கிழமை அன்று இந்த மாலையை அணிவித்து வேண்டி பாருங்கள், நீங்கள் நினைத்தது அனைத்தும் உங்கள் வாழ்வில் நிறைவேறும். செவ்வாய்க்கிழமை அன்று காலை இந்த வேண்டுதலை செய்ய வேண்டும். இந்த வேண்டுதலுக்கு தேவையானவை 27 செம்பருத்தி இலைகள். இந்த இலைகளில் உங்களுக்கு என்ன வேண்டுதல் இருக்கிறதோ அதனை … Read more

செம்பருத்தி நாயகி ஷபானாவுக்கு திடீர் திருமணம் – வீடியோ பதிவு உள்ளே…!

இன்று செம்பருத்தி நாயகி ஷபானாவுக்கும் அவரது காதலன் ஆர்யனுக்கும் திருமணம் நடைபெற உள்ளது. பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய ஜீ தமிழ் தொலைக்காட்சியில் செம்பருத்தி எனும் தொடரில் கதாநாயகியாக கடந்த சில வருடங்களாக நடித்து வரக்கூடியவர் தான் நடிகை ஷபானா. இவருக்கும் இவரது நடிப்பிற்கும் பல கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர் என்றே கூறலாம். இவர் தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் ஆர்யன் என்பவரை காதலித்து வந்தார். இந்நிலையில் ஷபானாவுக்கும், ஆர்யனுக்கும் இன்று திருமணம் … Read more

செம்பருத்தி சீரியலில் இருந்து விலகும் கதாநாயகன் சோகத்தில் ரசிகர்கள்!

தமிழ் முன்னணி தொடராகிய செம்பருத்தி தொடரிலிருந்து அதன் கதாநாயகன் விலகுவதாக தகவல் வெளியாகி உள்ளதால், ரசிகர்கள் அனைவரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். பிரபல தனியார் தொலைக்காட்சி ஆகிய ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் முன்னணி தொடர் செம்பருத்தி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று நன்முறையில் போய்க்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த சீரியலின் கதாநாயகனாக கார்த்தி கடந்த 800 தொடர்கள் வரை நடித்துள்ளார். எனவே மக்கள் மத்தியில் அவரே கதாநாயகனாக பதிவாகி விட்ட நிலையில் தற்பொழுது கதாநாயகன் கார்த்திக் … Read more

என்னை விட யாரும் ஐஸ்வர்யா கேரக்டரை நல்ல பண்ண முடியாது-செம்பருத்தி ஜனனி .!

என்னை விட யாரும் செம்பருத்தி சீரியலில் வரும் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தை நன்றாக பண்ண முடியாது என்று ஜனனி தெரிவித்துள்ளார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் தொடரில் மிகவும் பிரபலமான தொடர் செம்பருத்தி.  இதில் அகிலாண்டேஸ்வரியாக பிரியா ராமன் ,இரண்டு மகன்களாக கார்த்திக் ராஜ்,கதிர் மற்றும் இருண்டு மருமகள்களாக ஷபானா மற்றும் ஜனனி அசோக் குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள் . சமீபத்தில் இந்த சீரியலிலிருந்து ஜனனி விலகியதாக தனது யூடுயூப் சேனனில் அழுது கொண்டே வீடியோ ஒன்றை … Read more

திடீரென செம்பருத்தி தொடரில் இருந்து நீக்கப்பட்ட ஜனனி … கண்ணீர் மல்க ரசிகர்களிடம் பேச்சு!

திடீரென செம்பருத்தி தொடரில் இருந்து நீக்கப்பட்ட ஜணனி … கண்ணீர் மல்க ரசிகர்களிடம் பேசி வீடியோ வெளியிட்டுள்ளார். பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் வெற்றி தொடர் தான் செம்பருத்தி. இந்த தொடர் கடந்த 3 வருடமாக பல கோடி ரசிகர்களின் ஆதரவுடன் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த தொடரில் கதாநாயகனின் தம்பி மனைவியாக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பவர் தான் ஜனனி அசோக்குமார். கதாநாயகிக்கு இருப்பது போலவே இவருக்கும் மிக பெரிய ரசிகர் பட்டாளம் அந்த … Read more

சிம்பிளாக திருமணத்தை முடித்த ‘செம்பருத்தி’ கதிர்.! மணமக்களின் திருமண புகைப்படங்கள் இதோ.!

செம்பருத்தி சீரியலில் அருண் கதாபாத்திரத்தில் நடிக்கும் கதிர் தனது திருமணத்தை எளிமையாக நடத்தியுள்ளார். ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகின்ற செம்பருத்தி சீரியலை பார்க்காதவர்கள் யாரும் இல்லை என்றே கூறலாம். அவ்வளவு பேமஸ்ஸான சீரியல் செம்பருத்தி. அதில் அனைவரையும் தனது குறும்பு பேச்சால் சிரிக்க வைப்பவர் விஜே கதிர். செம்பருத்தி சீரியலில் அருண் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கின்ற இவர் விஜே ஆக இருந்து, நடன நிகழ்ச்சியில் பங்கேற்று, தனது விடா முயற்சியால் சின்னத்திரையில் கலக்கி வருகிறார். மேலும் … Read more

மீண்டும் கொண்டாட்டத்துடன் ஆரம்பித்த செம்பருத்தி தொடர்.! என்ன விசேஷம் தெரியுமா.?

செம்பருத்தி சீரியலின் இயக்குநர் ரவி பாண்டியனின் பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டி படப்பிடிப்பை தொடங்கியுள்ளனர். ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகின்ற செம்பருத்தி சீரியலை பார்க்காதவர்கள் யாரும் இல்லை என்றே கூறலாம். அவ்வளவு பேமஸ்ஸான சீரியல் செம்பருத்தி. தற்போது ஊரடங்கு காரணமாக அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டதன் காரணமாக பலரும் மிஸ் செய்கின்ற தொடர் என்றால் அது செம்பருத்தி தான் என்றே கூறலாம்.ஆம் கடந்த மாதம் மார்ச் முதல் மே மாதம் வரை தொடர்கள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. … Read more

சத்தமில்லாமல் நிச்சயதார்த்தத்தை முடித்த செம்பருத்தி கதிர்.! வருங்கால மனைவியுடனான அழகிய புகைப்படம் இதோ.!

செம்பருத்தி சீரியலில் அருண் கதாபாத்திரத்தில் நடிக்கும் கதிர் தனது நிச்சயதார்த்தத்தை நடத்தியுள்ளார். ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகின்ற செம்பருத்தி சீரியலை பார்க்காதவர்கள் யாரும் இல்லை என்றே கூறலாம். அவ்வளவு பேமஸ்ஸான சீரியல் செம்பருத்தி. அதில் அனைவரையும் தனது குறும்பு பேச்சால் சிரிக்க வைப்பவர் விஜே கதிர். செம்பருத்தி சீரியலில் அருண் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கின்ற இவர் விஜே ஆக இருந்து, நடன நிகழ்ச்சியில் பங்கேற்று, தனது விடா முயற்சியால் சின்னத்திரையில் கலக்கி வருகிறார். தற்போது ஊரடங்கு … Read more

அடேயப்பா நம்ம செம்பருத்தி கதாநாயகி ஷபானாவா இது? வைரல் புகைப்படம் உள்ளே!

பிரபல தனியார் தொலைக்காட்சி ஆகிய ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி முன்னணியில் ஓடக்கூடிய தொடரில் கதாநாயகியாக நடிப்பவர் தான் ஷபானா. இவருக்கு பல கோடிக்கணக்கான ரசிகர் கூட்டமே உள்ளது. இவர் தனது இணையதள பக்கங்களில் அண்மை புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். தற்போதும் தனது புகைப்படம் ஒன்றை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,           View this post on … Read more

மீண்டும் வருகிறது உங்களது பேவரட் சீரியல்.!

செம்பருத்தி சீரியலின் படப்பிடிப்பு விரைவில் துவங்கபடும் என்று ஜீ தமிழ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகின்ற செம்பருத்தி சீரியலை பார்க்காதவர்கள் யாரும் இல்லை என்றே கூறலாம் . அவ்வளவு பேமஸ்ஸான சீரியல் செம்பருத்தி தற்போது ஊரடங்கு காரணமாக அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டதன் காரணமாக பலரும் மிஸ் செய்கின்ற தொடர் என்றால் அது செம்பருத்தி தான் என்றே கூறலாம். இனி கவலைப்பட வேண்டாம், உங்களுக்கு பிடித்த சீரியல் விரைவில் ஒளிப்பரப்ப படும் என்று ஜி … Read more