இலவசமா கிடைச்ச தனுஷ் பட டிக்கெட்! பிளாக்கில் வித்து போலீஸ் கிட்ட மாட்டிய சென்ராயன்!

Dhanush Sendrayan

Sendrayan : பொல்லாதவன் படத்தின் டிக்கெட்டை பிளாக்கில் விற்று போலீஸ் கிட்ட தான் சிக்கியதாக சென்ராயன் கூறிஉள்ளார். காமெடி கதாபாத்திரங்கள் வில்லன் கதாபாத்திரங்கள் என இந்த மாதிரி வேடங்களில் நடித்து முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் சென்ராயன். இவர் பிக் பாஸ் சீசன் 2-வில் கலந்து கொண்டதன் மூலம் பலருடைய மனதில் நீங்காத இடம் பிடித்துவிட்டார் என்று கூட சொல்லலாம். இவர் பல படங்களில் நடித்து இருந்தாலும் கூட இவருக்கு பெரிய திருப்பு முனையாக அமைந்த … Read more

முதன் முதலில் தன் குழந்தை புகைப்படத்தை வெளியிட்ட சென்ட்ராயன்

நடிகர் சென்ட்ராயன் சிறந்த்ட்ட காமெடி நடிகராக உள்ளார்.சமீபத்தில் பிரபல தொலைக்காட்சியில் பிக்பாஸ்நிகழ்ச்சி மூலம் இன்னும் பிரபலமானார் .இவருக்கு திருமணமாகி பல வருடங்களாக குழந்தை இல்லாமல் இருந்தார். அதன் பிறகு தன் மனைவி கர்பமாக இருக்கும் செய்தியை கேட்டு மகிழ்ச்சி அடைந்தார்.இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 9-ம் தேதி அவருக்கு ஒரு  ஆண் குழந்தை பிறந்தது. தற்போது தன் குழந்தையுடன் இருக்கும்  புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்  அது அப்புகைப்படம் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.  

இவர்கள்தான் உண்மையான இறுதி போட்டியாளர்கள்! பிக் பாஸ் ரிசல்ட் போலி!! கவிஞர் சினேகன் பளீர்!!!

பிக் பாஸ் இரண்டாவது சீசன் ஞாயிற்று கிழமை அன்று முடிவுக்கு வந்தது. இதில் வெற்றியாளராக ரித்விகா தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை ஐஸ்வர்யா மற்றும் விஜயலெட்சுமி பெற்றனர். இந்த முடிவு மக்களின் ஓட்டுக்களால் அறிவிக்கபட்டது என பிக் பாஸ் அறிவித்தது. இதில் முதல் சீசனில் பங்கேற்று இரண்டாம் இடம் பெற்ற கவிஞர் சினேகன் பிக் பாஸ் குறித்து விமர்சனங்களை முன்வைத்தார். அதாவது, பிக் பாஸ் முதல்  சீசனில் நான் இரண்டாம் இடம் பெற்றேன் இதனை வெளியில் … Read more

சிம்புவிற்கு மிகவும் பிடித்தது இவரைதான்! இவர்தான் அடுத்தபட ஹீரோயின்!! சென்டாராயன் கூறிய தகவல்!!!

பிக் பாஸ் இரண்டாம்.சீசன் இன்னும் இரண்டு நாட்களில் இறுதி கட்டத்தை எட்டிவிடும். இதில் ஜனனி, ஐஸ்வர்யா, விஜயலட்சுமி, ரித்விகா ஆகியோர் இறுதி போட்டியாளர்களாக இருக்கின்றர். இவர்களுக்கு பிக்பாஸ் ரசிகர்கள் தங்களது ஓட்டுகளை செலுத்தி வருகின்றனர். இவர்களை உற்சாக படுத்த பிக் பாஸில் எலிமினேட் செய்யபட்ட போட்டியாளர்கள் உள்ளே வந்து சென்றனர். அதில் நேற்று சென்ட்ராயனும், மஹத்தும் வந்திருந்தனர். இதில் சென்ட்ராயன் கூறுகையில், நடிகர் சிம்புவிற்கு பிக் பாஸில் ரித்விகாவை ரெம்ப விசாரிப்பார் என்றும் ஐஸ்வர்யா தான் சிம்புவின் … Read more

அய்யோ என்ன சென்ராயன் இப்படி பண்ணிட்டீங்களே ..!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று பாலாஜி மற்றும் நித்தியா விற்கும் இடையே‌ சமையலின் போது பிரச்சனை ஏற்ப்பட்டது. தற்போது அதை‌ தொடர்ந்து மும்தாஜ் மற்றும் சென்ராயன் இருவருக்கும் இடையே பிரச்சனை வெடித்துள்ளது.பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக ரசிகர்கள் அனைவருக்கும் மும்தாஜ் என்றாலே முதலில் நினைவிற்கு வருவது “கட்டிப்புடி கட்டிப்புடி டா” என்ற பாடல் தான்.இந்த பாடலை யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா இருவரும் பாட, மும்தாஜ் உடன் சென்ராயன் நடனமாடினார். இதைத்தொடர்ந்து ‘நான் … Read more