வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி?! அதிர்ச்சியில் கோலிவுட் திரையுலகம்!

பொல்லாதவன் படம் மூலம் தமிழ் சினிமாவில் தரமான இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் வெற்றிமாறன். தனது அடுத்த படமான ஆடுகளம் படம் மூலமாக இரண்டு தேசிய விருதுகளை வென்றார். அடுத்ததாக வெளியான விசாரணை படம் ஆஸ்கர் செல்லும் இந்திய பட வரிசைகளில் இடம் பெற்றது. கடைசியாக வடசென்னை படத்தை விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் வெற்றி படமாக்கி உள்ளார். தற்போது தனுஷை வைத்து அசுரன் படத்தினை இயக்கி வருகிறார். இப்படத்தை அடுத்து எந்த பெரிய ஹீரோவை இயக்க உள்ளார் … Read more

வடசென்னையில் ஜெயில் செட் மேக்கிங் வீடியோ பாடலுடன் வெளியானது! வீடியோ உள்ளே!!

பொல்லாதவன், ஆடுகளம் படங்களை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் – நடிகர் தனுஷ் இணைந்திருக்கும் திரைப்படம் வடசென்னை. கடந்த இரு படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதால் இந்த படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்பாக்கின்றனர். இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி இருந்தது. இப்பட பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது இப்படத்தின் ஜெயில் செட் மேக்கிங் வீடியோ ஒரு கானா பாடலுடன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. DINASUVADU Here it is! The Making … Read more

இவர்கள் எல்லாம் வடசென்னையில் பாடியுள்ளனரா?! ஆல்பம் சூப்பர் ஹிட்!!!

இயக்குனர் வெற்றிமாறன் – நடிகர் தனுஷ் கூட்டணியில் மூன்றாவது முறையாக இணைந்துள்ள திரைப்படம் வடசென்னை. இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே வெளியான பொல்லாதவன், ஆடுகளம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் இப்படம் மிகுந்த ஏதிர்பார்ப்பில் உள்ளது. இப்படம் அக்டோபர் மாதம் 17ஆம் தேதி வெளியாக உள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான இப்பட பாடல்கள் செப்டம்பர் 24ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் பாடல்களின் ட்ராக் லிஸ்ட் தற்போது வெளியாகி உள்ளது. இதில் நடிகர் தனுஷ், சித்ஸ்ரீராம், … Read more

வெளிவந்தது வடசென்னையின் அடுத்த முக்கிய அறிவிப்பு

தனுஷ் – இயக்குனர் வெற்றிமாறன் கூட்டணியில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் வடசென்னை. இப்படம் அக்டோபர் மாதம் வெளியாக உள்ளது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே வெளியான பொல்லாதவன், ஆடுகளம் ஆகிய படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் ஆடுகளம் படத்திற்கு 6 தேசிய விருதுகள் கிடைத்தது. இவர்கள் கூட்டணியில் வெளியாகும் படங்களில் பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் வடசென்னை பாடல்கள் எப்போது வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். … Read more