சிம்புவிற்கு மிகவும் பிடித்தது இவரைதான்! இவர்தான் அடுத்தபட ஹீரோயின்!! சென்டாராயன் கூறிய தகவல்!!!

பிக் பாஸ் இரண்டாம்.சீசன் இன்னும் இரண்டு நாட்களில் இறுதி கட்டத்தை எட்டிவிடும். இதில் ஜனனி, ஐஸ்வர்யா, விஜயலட்சுமி, ரித்விகா ஆகியோர் இறுதி போட்டியாளர்களாக இருக்கின்றர். இவர்களுக்கு பிக்பாஸ் ரசிகர்கள் தங்களது ஓட்டுகளை செலுத்தி வருகின்றனர். இவர்களை உற்சாக படுத்த பிக் பாஸில் எலிமினேட் செய்யபட்ட போட்டியாளர்கள் உள்ளே வந்து சென்றனர். அதில் நேற்று சென்ட்ராயனும், மஹத்தும் வந்திருந்தனர். இதில் சென்ட்ராயன் கூறுகையில், நடிகர் சிம்புவிற்கு பிக் பாஸில் ரித்விகாவை ரெம்ப விசாரிப்பார் என்றும் ஐஸ்வர்யா தான் சிம்புவின் … Read more

தமிழ் ராக்கர்ஸிடம் வேண்டுகோள் வைத்த ‘பலூன்’ பட இயக்குனர்..!

  தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்களை உடனுக்குடன் வெளியிட்டு படக்குழுவினருக்கு நஷ்டத்தை ஏற்படுத்துவதில் தமிழ் ராக்கர்ஸ், தமிழ் கன் போன்ற இணையத்தளங்கள் முன்னிலையில் உள்ளனர். இந்நிலையில் வரும் 29ம் தேதி வெளிவரவுள்ள ‘பலூன்’ படத்தின் இயக்குனர் சினிஷ் இந்த இணையதளங்களுக்கு ஓர் கோரிக்கையினை வைத்துள்ளார். அதன் படி, அவர் “தமிழ் ராக்கர்ஸ் பாஸ் உங்களை எப்படியும் தடுக்க முடியாதுனு தெரியும், இருந்தாலும் பலூன் படத்திற்காக 1 வாரம் டைம் குடுங்க, அதுக்குள்ளே என் தயாரிப்பாளர் தப்பிச்சிடுவாரு” என … Read more

ஜெய் -அஞ்சலியின் இரண்டாவது படமான ‘பலூன்’ படத்தின் ட்ரைலர்…!

‘எங்கேயும் எப்போதும்’ படத்தினை அடுத்து, ஜெய் அஞ்சலி ஜோடியாக இணைந்து நடித்துள்ள ஹாரர் திரைப்படம் ‘பலூன்’. இதில் இவர்களோடு  ஜனனி அய்யரும் இன்னொரு நாயகியாக நடித்திருக்கிறார். இப்படம், புத்தாண்டு ஸ்பெசலாக டிசம்பர் 29-ந் தேதி வரவுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தின் ட்ரைலர் அண்மையில் இணையத்தில் வெளியாகியுள்ளது.