மீண்டும் மகத்-யாஷிகா…….ஒன்றினைத்த நிகழ்ச்சி….மீண்டும் மலர்ந்த கா….!!

நடிகர் கமல்ஹாசன்  தொகுப்பாளராக கலந்து கொண்ட நிகழ்ச்சி பிக்பாஸ்,இந்த நிகழ்ச்சி ஒன்,டூ என்று வெற்றிகரமாக முடிந்துள்ளது.சீசன் ஒன்னில் நடிகை ஓவியா அசத்தி அவருக்கு என்று ஒரு ஆர்மியை அவருடைய ரசிகர்கள் ஏற்படுத்தி தெறிக்கவிட்டனர்.முதல் சீசன் படு ஜோராக முடிந்த நிலையில் சீசன் 2 ஆரம்பிக்க பட்டது இதில் 16 பேர் கலந்து கொண்டனர். இதில் ரசிகர்களின் ஏகொவித்த கோபத்தையும்,முகபுளிப்பையும் பெற்று கொண்டவர்கள் மகத்,யாஷிகா இவர்களின் செய்கைகள் மக்கள் மத்தியில் ஒருமித்த கண்டனைத்தை ஏற்படுத்தியது.இதனால் ஆத்திரமடைந்து  அந்நிகழ்ச்சியே ரெட் … Read more

சிம்புவிற்கு மிகவும் பிடித்தது இவரைதான்! இவர்தான் அடுத்தபட ஹீரோயின்!! சென்டாராயன் கூறிய தகவல்!!!

பிக் பாஸ் இரண்டாம்.சீசன் இன்னும் இரண்டு நாட்களில் இறுதி கட்டத்தை எட்டிவிடும். இதில் ஜனனி, ஐஸ்வர்யா, விஜயலட்சுமி, ரித்விகா ஆகியோர் இறுதி போட்டியாளர்களாக இருக்கின்றர். இவர்களுக்கு பிக்பாஸ் ரசிகர்கள் தங்களது ஓட்டுகளை செலுத்தி வருகின்றனர். இவர்களை உற்சாக படுத்த பிக் பாஸில் எலிமினேட் செய்யபட்ட போட்டியாளர்கள் உள்ளே வந்து சென்றனர். அதில் நேற்று சென்ட்ராயனும், மஹத்தும் வந்திருந்தனர். இதில் சென்ட்ராயன் கூறுகையில், நடிகர் சிம்புவிற்கு பிக் பாஸில் ரித்விகாவை ரெம்ப விசாரிப்பார் என்றும் ஐஸ்வர்யா தான் சிம்புவின் … Read more