நடிகை யாஷிகா ஆனந்தின் கவர்ச்சி புகைப்படம்…!!

நடிகை யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. நடிகை யாஷிகா ஆனந்தின் கவர்ச்சி புகைப்படம். நடிகை யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானார். இந்நிலையில், இவரது கவர்ச்சியான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

மீண்டும் மகத்-யாஷிகா…….ஒன்றினைத்த நிகழ்ச்சி….மீண்டும் மலர்ந்த கா….!!

நடிகர் கமல்ஹாசன்  தொகுப்பாளராக கலந்து கொண்ட நிகழ்ச்சி பிக்பாஸ்,இந்த நிகழ்ச்சி ஒன்,டூ என்று வெற்றிகரமாக முடிந்துள்ளது.சீசன் ஒன்னில் நடிகை ஓவியா அசத்தி அவருக்கு என்று ஒரு ஆர்மியை அவருடைய ரசிகர்கள் ஏற்படுத்தி தெறிக்கவிட்டனர்.முதல் சீசன் படு ஜோராக முடிந்த நிலையில் சீசன் 2 ஆரம்பிக்க பட்டது இதில் 16 பேர் கலந்து கொண்டனர். இதில் ரசிகர்களின் ஏகொவித்த கோபத்தையும்,முகபுளிப்பையும் பெற்று கொண்டவர்கள் மகத்,யாஷிகா இவர்களின் செய்கைகள் மக்கள் மத்தியில் ஒருமித்த கண்டனைத்தை ஏற்படுத்தியது.இதனால் ஆத்திரமடைந்து  அந்நிகழ்ச்சியே ரெட் … Read more

மஹத் ஒரு பைத்தியம்! அவரை மருத்துவமனையில் அனுமதிக்கவேண்டும்!! பிரபல நடன இயக்குனர் கருத்து

பிக் பாஸ் சீசன் 2 அடிதடி சண்டை காட்சிகளுடன் ஆரவாரமாக போய்கொண்டிருக்கிறது. இதில் இந்தவார நாமிநேஷனில் மஹத், மும்தாஜ், சென்ட்ராயன், பாலாஜி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இதில் மஹத் சென்றவாரம் நடந்துகொண்ட விதம் பார்வையாளர்கள் யாருக்கும் பிடிக்கவில்லை. இதனை அங்குள்ள போட்டியாளர்களே கூறிவந்தனர். மேலும் நேற்று முதல் முறையாக மகத்திற்காக குறும்படம் திரையிட்டு காட்டப்பட்டது. இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி கருத்து கூறிய நடன இயக்குனர் கலா மாஸ்டர், மஹத் ஒரு பைத்தியகாரர். அவரை உடனே மனநல … Read more