உலக அழகி ஐஸ்வர்யாவுக்கு போட்டிக்கு ஆள் வந்துவிட்டது – வீடியோ உள்ளே!

உலக அழகி ஐஸ்வர்யாவுக்கு போட்டிக்கு ஆள் வந்துவிட்டது – வீடியோ உள்ளே!

Default Image

பொதுவாக யாரவது தான் அழகாக இருக்கிறேன் என்று  சொன்னால், எவ்வளவு அழகானவர்களாய் இருந்தாலும், அதுக்காக நீ என்ன உலக அழகி ஐஸ்வர்யா ராயா என்ற கேள்வியை எழுப்புவது வழக்கம். அனைவர் மனதிலும், ஐஸ்வர்யா தான் மிகவும் அழகு என்ற எண்ணம் உள்ளது. 

ஆனால், தற்போது ஐஸ்வர்யா ராய்யுக்கே டஃப் கொடுக்க ஒருவர் உள்ளார். அட ஆமாங்க நம்பி தான் ஆகணும், இவர் மராத்தி நடிகை, டிக் டாக் மூலம் பிரபாலமாகிய இவர், தற்போதும் ஐஸ்வர்யா போலவே அவரது பாடலுக்கு வீடியோ ஒன்றை செய்து வெளியிட்டுள்ளார். 

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த அவரது ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளனர். இதோ அந்த வீடியோ, 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

 

Nainowale ne chheda MANN ka pyaala Chhalkai madhushala Mera chain rain nain apne saath le gaya…????❤️???????? #Ranisa #PadmaVatInspired #Actor #performer #BeautyWithPrettyEyes #Feelings

A post shared by Manasi Naik (@manasinaik0302) on

Join our channel google news Youtube