காதல் திருமணம்.. இளம்பெண் ஆணவக்கொலை.! பெற்றோர் 15 நாட்கள் நீதிமன்ற காவல்.!

Honor killing - Pattukotai

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை , ஒரத்தநாடு அருகே தெய்வவிடுதியை சேர்ந்த பெருமாள் என்பவரது மகள் ஐஸ்வர்யாவும் (வயது 19) , பக்கத்து ஊரான பூவாலூரை சேர்ந்த நவீன் (வயது 19) என்பவரும் திருபூரில் ஒன்றாக வேலை செய்து வந்தபோது காதலித்து வந்துள்ளனர். கடந்த டிசம்பர் 31ஆம் தேதி நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்துள்ளனர். 36 மணி நேரத்திற்கு முன்… ரத்தக்கறை..!  4 வயது சிறுவன் மரணத்தில் திடுக்கிடும் தகவல்கள்.! இதனை அறிந்து ஐஸ்வர்யா பெற்றோர்கள் ஜனவரி 2ஆம் … Read more

பாலிவுட் சென்ற ஷாலினி பாண்டே! நீதிமன்றம் சென்ற கோலிவுட் தயாரிப்பாளர்!

மூடர்கூடம் நவீன் இயக்கும் புதிய படம் அக்னி சிறகுகள். இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க ஷாலினி பாண்டே ஒப்பந்தமாகியிருந்தார். ஆனால் தற்போது அவர் படத்திலிருந்து விலகியுள்ளாரம்.  மூடர்கூடம் படம் மூலம் கவனம் ஈர்த்த நவீன் இயக்கத்தில் அடுத்து தயாராகி வரும் திரைப்படம் அக்னி சிறகுகள். இப்படத்தில் அருண் விஜய்யும், விஜய் ஆண்டனியும் ஹீரோவாக நடித்து வருகின்றனர். அக்ஷராஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அம்மா கிரியேஷன்ஸ் சார்பாக டி சிவா இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தில் ஹீரோயினாக ஷாலினி பாண்டே … Read more

மேஜிக்கும் காதலும் உங்களை சுற்றி தான் இருக்கிறது! நடிகை பாவனாவின் அட்டகாசமான பதிவு!

நடிகை பாவனா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் சித்திரம் பேசுதடி, ஜெயம் கொண்டான், தீபாவளி,அசல் போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் கன்னடத்தில் நடித்ததை ஒரு படத்தை இயக்குனர் நவீன் தயாரித்தார். இதனையடுத்து இவர்கள் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் பல வருடங்களாக காதலித்து வந்த நிலையில், திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்பின் இருவரும் இருவீட்டார் சம்மதத்துடன் 2018-ம் … Read more