தலைவர்-168 & தல-60! இரு திரைப்பட ஷூட்டிங்குமே ஒரே நேரத்தில்! ஒரே இடத்தில்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 168 வது திரைப்பட ஷூட்டிங் ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற உள்ளது. தல அஜித்தின் 60வது திரைப்பட ஷூட்டிங் ஐதராபாத்தில் உள்ள ராமோஜி சிட்டியில் நாளை மறுநாள் தொடங்கப்பட உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அவரது 168 வது திரைப்படமாக உருவாக உள்ள படத்தை சிறுத்தை சிவா இயக்க உள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது. மீனா, குஷ்பூ, பிரகாஷ்ராஜ், கீர்த்தி சுரேஷ், சூரி என பலர் … Read more

ரஜினியால் ஒரு தேர்தலை மட்டுமே தெம்புடன் சந்திக்க முடியும்! – ரங்கராஜ் பாண்டே கருத்து!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு தேர்தலை மட்டுமே தெம்பாக சந்திப்பர். ரஜினி மக்கள் மன்ற கூட்டத்தில் ரங்கராஜ் பாண்டே கருத்து. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக தர்பார் படம் ரிலீசிற்கு தயாராகிவிட்டது. அதனை தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினியின் 168வது திரைப்படம் தயாராக உள்ளது. இதனை அடுத்து ரஜினி தனது அரசியல் கட்சியின் பெயரை அறிவித்து அரசியல் பயணத்தை ஆரம்பிப்பார் என கூறப்படுகிறது. இந்நிலையில் ரஜினிக்கு ஆதரவாக அவ்வப்போது கருத்து தெரிவித்து வரும் திரைபிரபலம் … Read more

உள்ளாட்சித் தேர்தல் : ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.  உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில்  நெல்லை தென்காசி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை  ஆகிய 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.இதன் பின்னர் ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் வருகின்ற 27 மற்றும் 30 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் … Read more

15 வருடங்களுக்கு முன்னர் பார்த்த ஆக்சன் ரஜினியை தர்பாரில் பார்க்கலாம்! – ஏ.ஆர்.முருகதாஸ் பேச்சு!

ரஜினி நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் தர்பார்.  ஏ.ஆர்.முருகதாஸ் இப்படத்தை இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். நேற்று நடைபெற்ற இப்பட இசை வெளியீட்டு விழாவில் முருகதாஸ் ரஜினிகாந்த் குறித்து பாராட்டி பேசினார். சூப்பர் ஸ்டார் நடித்துள்ள தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் வைத்து பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் ரஜினிகாந்த், ஏ.ஆர்.முருகதாஸ், ஷங்கர் என பலர் கலந்துகொண்டனர். அப்போது படத்தின் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் பேசுகையில், ‘ படத்தில் … Read more

நான் இப்படித்தான் சென்னை வந்து சேர்ந்தேன்! – சுவாரஸ்யம் பகிர்ந்த சூப்பர் ஸ்டார்!

ரஜினி நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் தர்பார்.  ஏ.ஆர்.முருகதாஸ் இப்படத்தை இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். நேற்று நடைபெற்ற இப்பட இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் தனது சென்னை பயணத்தை நெகிழ்ச்சியாக பகிர்ந்து கொண்டார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் தர்பார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் இப்படத்தை இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்து இப்பட பாடல்கள் நேற்று வெளியானது. அந்நிகழ்ச்சியில் பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தான் எப்படி, … Read more

#BREAKING: உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை -ரஜினி மக்கள் மன்றம் அறிவிப்பு

ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் வருகின்ற 27 மற்றும் 30 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.  உள்ளாட்சி தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று  ரஜினி மக்கள் மன்றம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கின் காரணமாக ஊரக உள்ளாட்சிகளுக்கு நடைபெறவிருந்த தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது.அதாவது நெல்லை தென்காசி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை  ஆகிய 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.இதன் பின்னர் … Read more

சூப்பர் ஸ்டாரின் இரண்டு வருட சபதம்! நெகிழ்ச்சிகரமான சம்பவத்தை பகிர்ந்த ரஜினிகாந்த்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் பட இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.  அதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த தன் ஆரம்பகால சினிமா பயணத்தையும் தனது அவமானத்தையும், அதன் பிறகு அதனை வென்றதையும் குறிப்பிட்டார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் தர்பார். இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். இப்படத்தினை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் நேற்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. அதில் பேசிய சூப்பர் … Read more

‘சூப்பர் ஸ்டார் சிவனோடு சிட்டிங்! எமனோடு கட்டிங்!’ – பன்ச் வசனம் மூலம் மேடையை தெறிக்கவிட்ட விவேக்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக தர்பார் படம் தயாராகிவிட்டது.  இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.  இதில் விவேக் தனது காமெடியான பேச்சின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.  சூப்பர் ஸ்டார் நடித்த தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அந்த விழாவில் ரஜினிகாந்த, ஏ.ஆர்.முருகதாஸ், தயாரிப்பாளர் சுபாஷ்கரன், விவேக், அனிருத் என படக்குழுவினர் கலந்துகொண்டனர். அவ்விழாவில் பேசிய நடிகர் விவேக் தனது காமெடியான பேச்சின் மூலம் பலரையும் கவர்ந்தார். … Read more

சூப்பர் ஸ்டாரும் – தல அஜித்தும் விரைவில் ஒரே இடத்தில் சந்திக்க உள்ளனர்!

ரஜினி நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கும் திரைப்படம் ஹைதிராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் ஷூட்டிங் தொடங்க உள்ளது. அஜித் நடிக்க வினோத் இயக்க உள்ள புதிய படமும் விரைவில் ஹைதிராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் ஷூட்டிங் தொடங்க உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தர்பார் படத்திற்கு அடுத்ததாக புதிய படத்தில் நடிக்க உள்ளார். அடுத்து உருவாக்கவுள்ள ரஜினியின் 168வது திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்க உள்ளார். இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்க உள்ளது. தல … Read more

தளபதி விஜய்க்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது?!

பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு நேரு உள்விளையாட்டு அரங்கில் அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்பட்டது. அதனால் தான் , தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரிக்கு சொந்தமான இடத்தில் இசை வெளியீட்டு விழா நடைபெற்றதாக கூறப்பட்டது. கமலின் 60 ஆண்டு கலை விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் தான் நடைபெற்றது. ரஜினியின் தர்பார் இசை வெளியீட்டு விழாவும் அங்குதான் நடைபெற உள்ளது. தளபதி விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் பிகில். இந்த திரைப்படம் தளபதி விஜய்க்கு பிரமாண்ட … Read more