அண்ணாத்த படம் பொங்கலுக்கு ரிலீஸ் இல்லையா..?

ரஜினி நடிப்பில் உருவாகும் அண்ணாத்த திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.  நடிகர் ரஜினி நடிப்பில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் அண்ணாத்த இந்த படத்தில் நடிகை நயன்தாரா, குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ், சதீஸ் சூரி, மேலும் சில முன்னணி நடிகர்கள் நடிக்கிறார்கள், இந்த படத்தை சன்பிக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது, மேலும் இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்கிறார், இந்த படம் ஒரு கிராம கதையை கொண்டதாம், மேலும் படத்தின் … Read more

தலைவர் 168 படத்தின் மாஸான அப்டேட்!

தலைவர் 168 படத்தின் மாஸான அப்டேட். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த, தர்பார் படத்தினை தொடர்ந்து தற்போது தலைவர் 168 படத்தில் நடித்து வருகிறார். இப்படம் சான் பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகி வருகிறது. இப்படம், கிராமத்து கதையம்சம் கொண்டதாக உருவாக்கி வருகிறது. இந்த படத்தில், குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, பிரகாஷ் ராஜ், சதீஷ், சூரி உள்ளிட்ட பிரபலங்கள் நடித்து வருகின்றனர். இதனையடுத்து, இப்படத்திற்கு ‘அண்ணாத்த’ என்று பெயர் வைத்து டைட்டில் லுக் … Read more

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்திற்காக ஹிந்தி பட வாய்ப்பை உதறி தள்ளினாரா கீர்த்தி சுரேஷ்!?

சூப்பர் ரஜினிகாந்த் நடித்து வரும் புதிய படத்தில் கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.  இதே நேரம் போனிகபூர் தயாரிக்கும் ஒரு ஹிந்தி படமும் தயாரானது. ஆனால் அந்த படத்தில் கீர்த்தி சுரேஷால் நடிக்க முடிக்காமல் போனதாம்.  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக அவரது 168வது திரைப்படம் தயாராகி வருகிறது. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மீனா, குஷ்பூ என இருவர் நடித்து வருகின்றனர். கீர்த்தி … Read more

வாழ்வின் மிகசிறந்த புத்தாண்டு இதுதான்! நடிகர் சதீஸ் நெகிழ்ச்சி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து உருவாகும் படத்தினை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். இப்படத்தில் காமெடி வேடத்தில் சதீஸ் மற்றும் சூரி என பலர் நடிக்கின்றனர். சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் ரஜினியின் 168வது படமாக உருவாகி வருகிறது. சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படம் கிராமத்து பின்னணியில்  உருவாகி வருகிறது. இப்படத்தில் காமெடி வேடத்தில் நடிகர் சூரி மற்றும் சதீஸ் ஆகியோர் … Read more

தலைவரின் நல்லாசியுடன் புத்தாண்டு இனிதே தொடங்கியது! டிவிட்டரில் சூரி நெகிழ்ச்சி பதிவு

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூரி. இவர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் முன்னனி காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார் நடிகர் சூரி, இவர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 168வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் கிராமத்து பின்னணி கொண்ட படமாக உருவாகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது தலைவர் … Read more

குறிவைத்த தேதிக்கு முன்னரே படத்தை தயார் செய்யும் முனைப்பில் சிறுத்தை சிவா! தலைவர் 168 மாஸ் அப்டேட்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மீனா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் என பலர் நடித்து வருகின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அவரது 168 வது திரைப்படமாக சிறுத்தை சிவா இயக்கும் திரைப்படம் தயாராகி வருகிறது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. எஜமான் போன்று கிராமத்து பின்னணியில் இப்படம் உருவாகி வருகிறதாக கூறப்படுகிறது. டி.இமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தில் … Read more

;தலைவர் 168′ ஷூட்டிங் ஸ்பாட்டில் சூப்பர் ஸ்டாரிடம் பாராட்டை பெற்ற கீர்த்தி சுரேஷ்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது அவரது 168வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.  இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். சன் பிக்ச்சர்ஸ் தயாரித்து வருகின்றனர்.  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வரும் பொங்கல் தினத்தை முன்னிட்டு தர்பார் திரைப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தை அடுத்து ரஜினியின் 168வது திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். சன் பிக்ச்சர்ஸ் இப்படத்தினை தயாரித்து வருகிறது.   இப்படத்தில் மீனா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஸ் ஆகியோர் நடித்து வருகின்றனர். … Read more

சூப்பர் ஸ்டாருக்கு வில்லியாக நடிக்க உள்ளாரா குஷ்பு?! தலைவர் 168 மாஸ் அப்டேட்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. சூப்பர் ஸ்டார் நடிப்பில் அடுத்ததாக தர்பார் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. அதனை அடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் அவரது 168 வது திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. சன் பிக்ச்சர்ஸ் இப்படத்தை தயாரித்து வருகிறது. இப்படத்தில் … Read more

தர்பாரை தொடர்ந்து சூப்பர் ஸ்டாரின் அடுத்த அதிரடி! இன்று முதல் தலைவர்-168 ஷூட்டிங் ஆரம்பம்!

சூப்பர் ஸ்டார் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள திரைப்படம் தர்பார். அடுத்ததாக ரஜினியின்-168 வது திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்க உள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தர்பார் படத்தினை தொடர்ந்து அவர் தனது 168 வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது. கிராமத்து பின்னணியில் உருவாகும் இப்படத்தை சிறுத்தை சிவா இயக்க உள்ளார். மீனா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் என பலர் நடிக்க உள்ளனர். டி.இமான் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். வெற்றி … Read more

தலைவர்-168 படத்திற்காக மிக பிரமாண்ட பட வாய்ப்பை தவறவிட்ட முன்னணி நடிகை!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அவரது 168வது திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். அவர் இதற்கு முன்னர் பொன்னியின் செல்வன் படத்தில் ஒப்பந்தமாகி இருந்தார். ஆனால், தற்போது அவர் அந்த படத்தில் நடிக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. சூப்பர் ஸ்டார் நடிப்பில் அவரது 168 திரைப்படமாக உருவாகும் படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். கிராமத்து பின்னணியில் உருவாகும் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தில் மீனா, குஷ்பு ஆகியோர் மீண்டும் சூப்பர் ஸ்டாருடன் ஜோடி சேர்ந்துள்ளனர். … Read more